Saturday, 2 August 2014

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3







இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள்.


முந்தைய பதிவுகள் :





Online இல் பொருள்கள் வாங்க :


























சமையல் குறிப்புகள் :


































WEB DIRECTORIES.












Friday, 1 August 2014

Browser-கள்

சிறந்த 10 Internet Browser-கள்


இணைய உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப் பிரபலமான Browsers கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இதில் சில ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயம் ஆனவை தான். 
அறிமுகம் செய்த சில ஆண்டுகளிலேயே மிகப் பிரபலம் ஆன Browser என்றால் அது Google Chrome தான். வெறும் 4 செகண்ட்களில் இது உங்கள் முகப்பு பக்கத்தை திறந்து விடும். Open-Source Development வசதி கொண்ட மிகச் சில பிரவுசர்களில் இதுவும் ஒன்று. 
நெருப்பு நரி என்று செல்லமாய் அழைக்கப்படும் இது தான் இணையத்தில் பெரும்பாலோனோர் விருப்பம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.3 நொடிகளில் திறக்கும் திறன் வாய்ந்தது. இதன் Patent Controls வசதி நம் தேடுதல் முடிவுகளை கட்டுபடுத்துகிறது. Open-Source Development வசதி இதிலும் உள்ளது. 
Windows கணினிகளில் Default ஆக வரும் Browser இது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.3 நொடிகளில் திறக்கிறது. மற்றபடி மிக அதிகமான Option களை கொண்டிருப்பது இதன் பலவீனம் எனலாம். 
மொபைல்களில் மிக அதிகமானோர் பயன்படுத்தும் இது, கணினிகளிலும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் முகப்புப் பக்கத்தை திறக்க 5.1 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. Mouse மூலம் Shortcut வசதி தரும் சில Browserகளில் இதுவும் ஒன்று. அத்தோடு இந்த பட்டியலில் Voice கட்டளைகளை கொண்டு Search வசதி கொண்ட ஒரே Browser இதுதான். 
Apple நிறுவனத்தின் தயாரிப்பான இது Windows கணினிகளிலும் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.2 நொடிகளில் திறக்கிறது. மிக பார்வைக்கு மிக அழகாக தெரியும் இது சில நேரங்களில் நீ என்ன சொல்வது நான் என்ன செய்வது என்று முரண்டு பிடித்து நின்று விடுவது இதன் பலவீனம். 
Maxthon Browser Chrome மற்றும் Firefox க்கு சிறந்த மாற்று. மிகச் சிறந்த வேகம் கொண்ட இது 8 நொடிகளில் உங்கள் முகப்பு பக்கத்தை திறக்கிறது. பயனரின் விருப்பத்துக்கு ஏற்ப Theme தருவது இதன் சிறப்பு. Automatic Update வசதி இல்லாதது இதன் சின்ன குறை. 
இது Browser இல்லை Wowser என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப் பட்ட இது மிக மிக மிக அருமையான ஒரு பிரவுசர். இது உங்கள் முகப்பு பக்கத்தை திறக்க 9.5 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் இதன் காரணம் என்றாலும், அதன் பின்னான இதன் வேகம் மிகவும் அருமை. நிச்சயமாக Wowser தான் இது. 
Firefox பயனாளிகளுக்கு நல்ல மாற்று என்றால் அது SeaMonkey தான். Mozilla நிறுவனத்தின் Source Code களை இது பயன்படுத்துவது அதன் காரணம் எனலாம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 5.7 நொடிகளில் திறக்கிறது.Open-Source Development வசதி இதிலும் உள்ளது. 
Internet Explorer பயனர்களுக்கு மாற்று என்றால் இது எனலாம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.1 நொடிகளில் திறக்கிறது. Starting Page ஆக ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் வைக்க முடிவது இதன் ஒரு சிறப்பு. 
சீனத் தயாரிப்பான இது IE9 போன்ற வேகத்தில் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.6 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முந்தையது போல நிறைய Home Page களை வைத்துக் கொள்ள முடிந்தது இதன் ஒரு சிறப்பு. 
நீங்கள் ஒரு பதிவர் என்றால் Chrome, Firefox க்கு ஒரு மாற்று வேண்டும் என்று நினைத்தால். IE, Rockmelt போன்றவற்றை பயன்படுத்தவும்.

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்




ஐபோனுக்கு அடுத்த படியாக சக்கை போடு போடும் ஃபோன்கள் android OS உள்ளவை. இதை பயன்படுத்துவது ஒரு குட்டி கம்ப்யூட்டர் என்ற அளவுக்கு மிக அதிகமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் முழுவதும் நமக்கு Applications என்ற பெயரில் Android Market என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆனால் கிட்டதட்ட 2 லட்சத்துக்கும் மேலான வசதிகளில் நமக்கு தேவையானவற்றை மட்டும் எப்படி தேடி எடுப்பது. எனவே சில எல்லோரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டி வரும். அவை எவை என்று அறிவோமா?



கூகிள் தனது Product களை Default ஆகவே தந்து உள்ளது. gmail, google search, maps, voice search, Android Market,Youtube,Gtalk போன்றவை நீங்கள் எந்த மாடல் ஃபோன் வாங்கினாலும் இருக்கும். 


இங்கே சொல்ல உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் இலவசமானவை. 

1. Barcode Scanner 

பார்கோட் என்பது நாம் கேள்வி பட்டு இருப்போம். iPhone & Android வந்த பிறகு பிரபலம் ஆன ஒன்று QR Code. இதன் பலன்கள் பல உண்டு.இது பற்றி ஒரு பதிவே எழுதலாம்.  இப்போதைக்கு நான் சொல்லும் பலன், இதை வைத்து இருந்தால் நீங்கள் மற்ற அப்ளிகேஷன்களை Android Market சென்று தேடாமல், இதை பயன்படுத்தி குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றின் QR Code தனை Scan செய்தால் நேரடியாக அப்ளிகேஷன் பக்கத்துக்கு செல்லலாம்.  இந்த அப்ளிகேஷன் மூலம் இரண்டு வகையான கோட்களையும் Scan செய்யலாம். 

ஒரு sample கோட் கீழே உள்ளது. 


2. Android Lost 

ஆன்ட்ராய்ட் போன்களின் விலை கிட்டதட்ட 8000(நல்ல மாடல் ) ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்படி பட்ட ஃபோன் தொலைந்து போனால்? அப்படி போனால் எளிதாக கண்டுபிடிக்கவே இந்த அப்ளிகேஷன். இதை இன்ஸ்டால் செய்து விட்டு, அவர்கள் தளத்தில் நமது தகவல்களை ரிஜிஸ்டர் செய்து விட்டால் போதும்.
அந்தத் தளத்தில் கேட்கப்படும் SMS notification number என்ற எண்ணுக்கு உங்கள் என்னை தராமல், மொபைல் தொலைந்து போனால் அதற்கு SMS வரும்படியாக உங்கள் நண்பர், வீட்டில் உள்ளோரின் எண் தரலாம். 


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 

3.APP 2 SD FREE
சில சமயங்களில் ஃபோன் மெமரி குறைவாக உள்ள Android மொபைல் வாங்கும் போது நிறைய அப்ளிகேஷன்களை உங்களால் இயக்க முடியாது. அதை தவிர்க்க, சில அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு மாற்ற வேண்டும். அதற்கு இது உதவுகிறது.

இதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்
 

அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.  



4. App Backup & Restore

நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் Android அப்ளிகேஷன்களை Backup எடுத்து வைக்க இது பயன்படுகிறது.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.

5. Android System Cleaner
Android போனும் உங்கள் கணினி போலவே, தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ரன் ஆகிக் கொண்டு இருந்தாலோ அல்லது, நாம் எதையும் குளோஸ் செய்யா விட்டாலோ மெதுவாக இயங்கும். இதை தவிர்த்து தேவை இல்லாமல் இயங்கும் வசதிகளை நிறுத்த இது பயன்படுகிறது.

அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
6. Opera Mini Browser
எத்தனையோ உலவிகள் இருந்தாலும் opera வுக்கு இன்னும் மவுசு போகவில்லை. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும். Android மூலம் இணையத்தை பயன்படுத்த சிறந்த உலவி இதுதான்.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
7. TeamViewer for Remote Control
அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும். இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்யலாம். Team Viewer பற்றிஅறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது.

அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.

மற்றபடி இணையத்தில் தான் நீங்கள் விழிப்பவர் என்றால் உங்களுக்காகவே

1. 
Facebook
2. Twitter
3. Blogger

போன்றவையும் இலவசமாகவே கிடைக்கிறது. மேலும் பல வசதிகளை வரும் பதிவுகளில் அறிமுகம் செய்கிறேன்.
 

கற்போமில் இது தான்  
ஆன்ட்ராய்ட் பற்றிய முதல் பதிவு. என் குறைகளை சுட்டிக் காட்டுங்கள். அத்தோடு உங்களுக்கு தெரிந்து கட்டாயம் பயன்படும் அப்ளிகேஷன்களை கீழே சொல்லலாம்.

தமிழ் – மொபைலில் தமிழில் படிக்க, டைப் செய்ய! VIEW & TYPE IN TAMIL ON ANY MOBILE



  உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி வெர்சன்களில் கிடைக்கிறது.


OPERA MOBILE BROWSER - ஒபேரா மொபைல் உலாவியில் தமிழ்!
  ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் "Use bitmap fonts for complex scripts" என்பதன் அடையாளத்தை ஐ "YES" என்பதை டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!
இனி தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியும்!
குறிப்பு: இம்முறையில் தமிழ் எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் –அவ்வளவுதான்! 


IPHONE மற்றும் ANDROID மொபைல்களில் தமிழ்!
  ஐபோன் உபயோகிப்பவர்கள் செல்லினம் அல்லது TypeTamil  மென்பொருள் பயன்படுத்தலாம்.  TypeTamil  மென்பொருள் மூலம் FACEBOOK, TWITTER, GMAIL, SMS போன்றவற்றை அப்ளிகேசனிலிருந்து நேரடியாகவே செய்யமுடியும்!

  அன்ட்ராய்ட் உபயோகிப்பவர்கள் TAMIL UNICODE KEYBOARD அல்லது PANINIபயன்படுத்தலாம்! 

சாதாரண மொபைல்களில் தமிழில் டைப் செய்ய:
  எல்லா மொபைல்களிலும், உலாவிகளிலும், கணினிகளிலும்http://www.google.com/transliterate தளத்திற்கு சென்று தமிங்க்ளிஷ்-ல் டைப் செய்து அதை காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்!