Thursday, 31 July 2014

கணினி மென்நூல் தமிழில்

எல்லா வீடுகளிலும் கணினி வந்தாச்சு.அடுத்த தேர்தலில் கலர் டிவி எங்களுக்கு வேண்டாம் கணினி கொடுங்கன்னு மக்கள் கேட்டாலும் ஆச்சிரியமில்லை.

எனக்கு கணினி தெரியுன்னு கம்பியூட்டர் இஞ்சினியர் சொன்னா, எனக்கும் அது தெரியுன்னு ஒரு வாண்டு சொல்லுது.அதள பாதாளத்துக்கு போயிட்ட கணினி மென்பொருள் துறை மேலே வருமுன்னு நம்பி படிச்சதையே படிச்சிக்கிட்டு கிடக்கிறோம் நாங்க.

இந்த புத்தகம் ஏதாச்சும் உங்களுக்கு உதவுச்சுன்னா, உங்க குலதெய்வத்துக்கிட்ட எனக்காக கொஞ்சம் வேண்டிக்கோங்களேன்.பிளீஸ்.

சி கணினி மொழி மென்நூல் (Introduction to C in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

சி++ கணினி மொழி மென்நூல் (C++ in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

பாக்கியநாதனின் எளிய தமிழில் ஜாவா கணினி மொழி மென்நூல் (Bakiyanathan-Eliya Tamilil Java.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

கணினி மென்நூல் (Introduction to Computer in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

விண்டோஸ் எஸ்.பி மற்றும் விண்டோஸ் எஸ்புரோலர் மென்நூல் (Introduction to Windows XP and Windows Explorer in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

பரிமலாவின் விண்டோஸ் எஸ்.பி மென்நூல் (J.Perumal Windows XP Guide in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்குசொடுக்கவும்.


அடோப் போட்டோ சாப் மென்நூல் (Adobe Photo Shop in Tamil.pdf ) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

இணையதள உருவாக்கம் எனப்படும் வெப் டிசைன் மென்நூல் (Introduction to Web Design in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

லினிக்ஸ் (Introduction to Linux in Tamil.pdf) தமிழில் இலவசமாக பதிவிரக்கம் செய்து படித்திட இங்கு சொடுக்கவும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
C in tamil book, C++ in tamil book, Java in tamil e book, tamil e books , downloading links for tamil software books, tamil Pdf books, free Pdf books in tamil, web design eBook in tamil, Linux eBook, windows xp eBooks, java guide, computer guide, free guides,



தமிழில் சிறந்த வலைப்பூக்கள்

மருத்துவம் - 
ஹாய் நலமா

ஜோதிடம் - 
வாத்தியார்

நகைச்சுவை - 
லக லக லக

ரஜினி - 
ரஜினிபேன்ஸ்
என்வழி

கணினி - 
பி.கே.பி
இரஜகை ராபர்ட்


அரசியல் - 
கழுதை
ப்...ப்...பீ...பீ...பாம்...பாம்

காமம் - 
காமதீ
தமிழ் காமக் களஞ்சியம்!! 
தமிழ் நடிகைகளின் காம கூத்துகள்

களஞ்சியங்கள் - 
விக்கி சோர்ஸ்
விக்கி பிடியா
விக்கி புத்தகம்
விக்கி செய்திகள்
விக்சனரி

காமிக்ஸ் வலைப்பூகள் – 
தலை சிறந்த காமிக்ஸ்கள்
ராணிகாமிக்ஸ்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
மைய நீரோட்டம்
அழகிய படங்களுடன் கூடியது

கவிதை - 
ஆடலரசன்
கவிதை1000
கவிதைகள்
யுக பாரதி
உலகின் புதிய கடவுள்

ஆன்மீகம் - 
சிவசிவ
சித்தன்
இந்துசமயம்
முதுசொம்
தமிழ் இந்து
ஆன்மீக பயணம்
நமசிவாய வாழ்க
இறைவனை காண்போம்
நான்காயிரம் அமுதத் திரட்டு

தமிழ் - 
தமிழ்
தமிழ்புத்தகம்
தமிழ்கதை
தமிழ்க்கல்வி
தமிழ் இலக்கணம்
சில கவிதைகள்
என் வாசகம்
தமிழ்ச் செருக்கன்!
வெண்பா வனம்
வெண்பா எழுதலாம் வாங்க!

சகலமும் - 
வெட்டிபயல்
வால்பையன்
யுவகிருஷ்ணா
எப்பூடி..... 
இம்சை
ச்சும்மா…
கூடுதுறை
ரசனைக்காரி... 
ப்ருந்தாவனம்
வேர்களைத்தேடி
பல்சுவை
சிறகுகள்
மேலிருப்பான்
என் வானம்
போட்டுத் தாக்கு!!!!! 
சித்திரம் பேசுதடி
புதுக்கோட்டை விலெகா
குமரன் குடில்
ப்ரியானந்த சுவாமிகள்
தமிழன் உலகம்
என் உளறல்கள்
எண்ணச் சிதறல்கள்
என் கிறுக்கல்கள்.... 
மோகனச்சாரல்
அன்புடன் அருணா
எனது ரசனை....
எண்ணங்கள் இனியவை
என் கனவில் தென்பட்டது
அகம் - புறம் – அந்தப்புரம
தெரிந்து கொள்ளலாம் வாங்க
தமிழக மக்கள் உரிமைக் கழகம்
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

சிறந்த வலைப்பூக்கள்

பல நாட்களாக இணையத்தினை பயண்படுத்தினாலும் அதன் வரலாறு மற்றும் பல்வேறுபட்ட விசயங்களை தெரிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகம்.இதற்காக இந்த வலைப்பூக்களை பயண்படுத்திக் கொள்ளுங்கள்.தலைசிறந்த வலைப்பூக்களின் முகவரி கீழே,

மிக விரிவான இணையதள வரலாறு
www.isoc.org/internet/history/brief.shtml

இணையதள வரலாறு மற்றும் வளர்ச்சி
www.isoc.org/internet/history/2002_0918_Internet_History_and_Growth.ppt

டைம்லைன்
www.zakon.org/robert/internet/timeline

இணையதள தரம்
www.virtualchase.com/quality

தர விசாரனை
www.valpo.edu/library/user/evaluation.html


U.S. காப்புரிமை பற்றி அறிய
lcweb.loc.gov/copyright


U.K. காப்புரிமை
www.patent.gov.uk/copy

காப்புரிமை இணையதளம்
www.benedict.com

ஸ்டைல் ஸீட்
www.lib.berkeley.edu/TeachingLib/Guides/Internet/Style.html

ஆய்வுக்காக
www.researchbuzz.com


சிறந்த வலைப்பூக்களின் பட்டியல் -2

தமிழில் எழுதவும் படிக்கவும்

இணைய எழுதி
என்.எச்.எம்
அழகி
பாமினி
கண்டுபிடி
தமிழ்99
கலப்பை
புதுவை
கம்பன்
சுரதா
லதா
கௌமாரம்
ஜனா
யுனிகோட்
தொகுப்பு
தமிழுரு
தமிழ்நேசன்
உதவிக்குழு
தமிழ்வெளி


திரட்டிகள்

சங்கமம்
தமிழர்ஸ்
உழவு

www.namkural.com
www.newspaanai.com
www.thamilbest.com
http://nellaitamil.com/


தமிழ்மனம் 
திரட்டி 
தமிழிஸ்
தமிழ்வெளி
தமிழ்கணிமை
தமிழ் இணையம்
தமிழோவியம்
தேன்கூடு
மாற்று
கில்லி
ஸ்னேப்ஜட்ஜ்
மழலைகள்
வலைபூக்கள் 

101 பதிவர்களின் வலைப்பதிவு


இலவசமாக தொலைப்பேசியில் பேச

அழியாச் சுடர்கள்

வச்சுட்டான்யா ஆப்பு…

சிறந்த வலைப்பூக்களின் பட்டியல்

பிரபலங்களின் வலைப்பூக்கள்

வினோதமான வலைப்பூக்கள்

சில பயனுள்ள வலைதளங்கள்

வலைப்பூக்களின் முகவரிகள்


வலைப்பூக்களின் முகவரிகள்

பலவகையான தமிழ் வலைப்பூக்களின் முகவரியோடு சிறு அறிமுகம்.அதென்ன பதினெட்டு என்பவர்களுக்கு மகாபாரதம் நடந்தது 18 நாட்கள் என நினைவுகூறுகறேன்.அவ்வளவுதான்.

1. இந்துக்களின் முதன்மையான வலைப்பூவாக தன்னை நிறுத்திக் கொள்ளும் வலைப்பூ தமிழ்இந்து www.tamilhindu.com/

2. கடவுள் முதல் கவிதை வரை ஒரு வலைப்பூ எல்லாம் இருக்கும் வரைellaam-irukkum-varai.blogspot.com/ 


3. திரைப்படங்கள் பற்றிய விளக்கமான பார்வையுள்ள வலைப்பூ கேபில் சங்கர் cablesankar.blogspot.com/

4. வா வாத்தியாரே ஊட்டாண்ட என அன்போடு அழைக்கும் நகைச்சுவை வலைப்பூ ஜாம் பஜார் ஜக்கு jambazarjaggu.blogspot.com/

5. சினிமா முதல் செய்தி வரை விமர்சனம் செய்யும் வலைப்பூ பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் jackiesekar.blogspot.com/

6. நீங்கள் புகைப்படங்களின் காதலன் என்றால் இது உங்களுக்கான வலைப்பூ pukaippadangal.blogspot.com/

7. 50% ஜாலி 50% லொள்ளு என நகைச்சுவையில் கலக்கும் வலைப்பூ இட்லிவடை idlyvadai.blogspot.com/

8. எனக்கு வள்ளலாரும் பெரியாரும் ஒன்றுதான் என நம்முடைய கருத்தை ஒத்துப்போகும் கோவி.கண்ணனின் வலைப்பூ காலம்govikannan.blogspot.com/

9. ஜென் கதைகள், இன்று ஒரு தகவல்,தெரியுமா உங்களுக்கு என பலவற்றின் கலவை வலைப்பூ மேலிருப்பான் padmahari.wordpress.com/

10. நகைச்சுவை மட்டுமல்ல சிறந்த இடுகளைகளையும் கையில் வைத்திருக்கும் வலைப்பூ லொடு்க்குபாண்டி lodukkupandi.blogspot.com

11. ஜோதிடத்தினைப் பற்றி அதை அறிந்தவர் கற்றுதரும் வலைப்பூ வகுப்பு அறை classroom2007.blogspot.com/

12. கண்ணதாசன் கவிதையால் கவலைகள் இல்லாமல் போனேன் என்று தன்னை அறிமுகம் செய்யும் மனிதரின் பல்சுவை வலைப்பூdevakottai.blogspot.com/

இவருடைய புகைப்படங்களுக்கு நான் பெரும் ரசிகன்.

13. நகைச்சுவைக்கான ஒரு தனி வலைப்பூ சிரிப்பு வருதுorecomedythaan.blogspot.com/

14. உங்களில் யாருக்காவது முஸ்லிம் மதம் பற்றியோ அல்லது அவர்களின் நடவெடிக்கைகள் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதற்கு சரியான விளக்கம் அளிக்கும் வலைப்பூ தமிழ் முஸ்லிம் tamilmuslim.wordpress.com/


15. பலவிதமான கணினி உபயோக குறிப்புகள் மற்றும் இணையதள முகவரிக்கான வலைதளம் இராஜகை ராபர்ட் denaldrobert.blogspot.com/ 

16. தமிழ் வலைப்பூக்களை வகை படுத்தி வைத்திருக்கும் வலைப்பூ தொகுப்பான் தமிழிஸ் www.tamilish.com

17. நாத்திகத்தின் தலைவன் பெரியாரின் கருத்துகளை தொகுத்து தரும் வலைப்பூ தமிழ்ஓவியா thamizhoviya.blogspot.com/

18. காமிக்ஸ்,வெளிநாட்டு கார்டூன்,சிறந்த படங்கள் கொண்ட வலைப்பூ அழகிய படங்களுடன் கூடியது www.neerottam.com/artpost 


தமிழ் இந்து, தமிழ் முஸ்லிம் என நம் மொழியை மதத்துடன் இணைத்து வன்மம் இல்லாமல் தங்கள் தரப்பு ஞாயங்களையும், சாதனைகளையும் பட்டியல் போடும் தளங்களைப் போல மற்ற தளங்களும் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

Wednesday, 30 July 2014

மென்பொருள்

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.

  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
  • பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக  பிரிக்க பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
  • இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.


  • இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும். 
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.


 


நமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைக்க

நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்து வருகிறோம்.இந்தவலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDF கோப்புகளாக நமதுகணினியில் சேமித்து வைப்பதற்குபல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converterஎன்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL  காப்பி செய்து இந்த தளத்தில்உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்த திரையில் PDF Successfully Created என்ற செய்தியை அடுத்து கீழே உள்ளDownload PDF File என்ற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.



ஒவ்வொரு முறையும் இது போன்று URL  காப்பி செய்து பேஸ்ட் செய்வதைதவிர்க்கஇந்த தளத்தில் உள்ள Save Page as PDF என்ற புக்மார்க்லெட்டை ட்ராக்செய்து உங்கள் உலாவியில் புக்மார்க்ஸ் உடன் இணைத்து விட்டால்,தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும் பொழுதுஇந்தபுக்மார்க்கை க்ளிக் செய்து, PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.






.

Google Chrome:


Google Chrome: வலைப்பக்கங்களில் விளம்பரங்களை நீக்க!..

நாம் இணைய உலாவிகளில் வலைப் பக்கங்களை பார்வையிடும் பொழுது, இடையிடையில் தோன்றுகிற விளம்பரங்கள் சில சமயங்களில் எரிச்சலூட்டுபவையாக அமைந்து விடுகிறது. 


இது போன்ற விளம்பரங்களை தவிர்க்க, Google Chrome உலாவிக்கான AdBlock நீட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த தளத்தில் உள்ள Install பொத்தானை அழுத்தி AdBlock நீட்சியை உங்கள் Google Chrome உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.


இதற்கான பொத்தான் டூல்பாரில் வெண்டுமெனில் show a button in the toolbar என்பதை தேர்வு செய்து, அடுத்து தோன்றும் install this helper extension லிங்கை க்ளிக் செய்து, அதையும் நிறுவிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது டூல்பாரில் புதிய AdBlock ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இனி வலைப்பக்கங்களில் விளம்பரங்களை நீக்க வேண்டுமெனில், அந்த வலைப்பக்கத்தில் இருக்கும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தி Block on Ad on this page என்பதை க்ளிக் செய்து Refresh கொடுத்தால் போதுமானது.


அந்த தளத்தில் உள்ள விளம்பரங்கள் நீக்கப்பட்டுவிடும்.




.
மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்


கல்வியை ஆக்கிரமித்து வரும் கணனித்துறை காரணமாக ஒவ்வொரு கல்வித்துறை சார்ந்தும் காலத்திற்கு காலம் பல்வேறு மென்பொருட்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் வரிசையில் Essential Anatom எனும் புத்தம் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
விஞ்ஞானத்துறையில் அதிக ஈடுபாடு உடைய மாணவர்களுக்கு இம்மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
அதாவது மனித உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் முப்பரிமாண முறையில் துல்லியமாகவும்இ விபரமாகவும் அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படுகின்றது.
மேலும் இது Mac OS கணினிகளிலும் iPad, iPhone சாதனங்களிலும் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி

Tuesday, 29 July 2014

தமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொள்ள

தமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொள்ள.



 

Hardware மற்றும்  Network பற்றி, இணையத்தின் மூலம் தமிழில் கற்றுக்கொள், ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

இவர்களுடைய பாடங்கள் ஒவ்வொன்றும் வீடியோ மூலம் கற்பிக்கப்படுவதால் நாம் அந்த பாடங்களை கற்றுக்கொள்வது மிக இலகுவாக இருக்கும்.


இங்கு 2003 server , C Programming , Hardware ,Windows 7, Windows XP போன்றவற்றை தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.

இங்குள்ள வீடியோவினை முழுமையாக டவுன்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்று இல்லை, குறிப்பிட்ட பாடம் தொடர்பான Demo வீடியோ இருக்கிறது.அதை பாருங்கள் பிடித்து இருந்தால் Download செய்து கொள்ளுங்கள்.

ஒரு சிறந்த வலைதளம்

வலைதளம் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் இலவச மென்பொருள்.



ஒரு சிறந்த வலைதளம் என்றல் இன்று உள்ள அணைத்து உலாவிகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருத்தல் வேண்டும். அதற்க்கு டேபிள்(table) உபோயோக படுத்தாமல் டிவ்வை (div ) கொண்டு வடிவமைக்க வேண்டும். குறிப்பாக டிவ் உபோயோகப் படுத்தும்போது குருப் முறையில் வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு டிவ்க்கும் கிளாஸ் அல்லது ஐடி கொடுத்து சி.எஸ்.எஸ் மூலம் முறையான தகவல் தந்து படிவங்களை மெருகேற்றலாம்.


இதற்க்கு தேவையான அகால உயரங்களை அளக்க, தேவையான வண்ணங்களை எடுக்க, ஒரு படத்தில் (image) இருந்து தேவையான பகுதிகளை கேப்சர் முறையில் பிரித்தெடுக்க என அணைத்து வேலைகளையும் ஒரு சிறிய இலவச மென்பொருள் மூலம் பெறலாம். மென்பொருளின் பெயர்: பேடன் மீசெர் டூல்ஸ்.


இந்த டூலின் கொள்ளளவு வெறும் 404 கேபிதான். இதனை தரவிறக்க செய்ய இங்கேசொடுக்கவும்.

மீசெர் டூல்ஸ் சிறப்பு தன்மைகளை பார்ப்போம்



1. ஸ்க்ரீன் காப்ட்சர்

இந்த மீசெர் டூல்ஸ் மூலம் ஸ்க்ரீனை பிரிண்ட் செய்யலாம். இதற்க்கு கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் எஸ் கீ அழுத்தவும், இப்போது உங்களுக்கு தேவையான பகுதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். பின்பு எம் எஸ் பெயின்ட் திறந்து  பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளலாம்.


2 . கலர் கிராபர்

திரையில் நீங்கள் காண்கின்ற எந்த ஒரு நிறத்தையும் காப்ட்சர்  செய்து அந்த நிறத்தின் எண்னை பெறலாம் (color code). இதற்க்கு சிஸ்டம் டிரேயில் உள்ள சிவப்பு நிற ஐகனை கிளிக் செய்து கலர் க்ராபெரில் உள்ள இங்க் பில்லர் ட்ரோப்பறை நீங்கள் விரும்பிய நிறத்தின் மீது ட்ராக் செய்வதன் மூலம் அதன் நிற ஹெக்ஸ் எண்களை காணலாம். RGB எண்களையும் காணலாம்.


3. அகால உயரங்களை அளக்க

வலைதளத்தில் படிவங்களுக்கு சரியான  அகால உயரங்களை அளவீட இதில் வசதி உள்ளது. இதன் மூலம் சரியான அளவீடுகளை தரலாம். இந்த வசதியை பெற கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் சி கீயை ஒரு சேர அழுத்தினால் போதுமானது
   



 மீசெர் டூல்ஸ் மேலும் பல சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது. வலைமனை வடிவமைப்பாளர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது.

தமிழ்காரன்: Tamil Computer tips Page 1

தமிழ்காரன்: Tamil Computer tips Page 1: மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய புதுமையான தேடுயந்திரம் பிரபலமான மனிதர்களின் தகவல்களை தேடித்தரும் புதுமையான தேடுபொறி அலுவலக பணியாள...

பேஸ்புக்


பேஸ்புக் 127 கோடி நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே மேல் உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது.
இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை தோன்றும்.அது அந்த புள்ளிக்கான பேஸ்புக் பயனாளியின் எண்ணிக்கை. மேலும் கிளிக் செய்தால் அந்த பேஸ்புக் பயனாளியின் புகைப்பட மற்றும் பேஸ்புக் அறிமுகத்தை பார்க்கலாம்.
இப்படியாக பேஸ்புக்கின் முதல் நண்பர் ( வேறு யார் அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ) உட்பட இப்போதைய புதிய உறுப்பினர்கள் வரை அனைவரது பேஸ்புக் அறிமுக விவர்த்தையும் இந்த ஒரு பக்கத்தில் காணலாம்.பேஸ்புக்கில் ஒருவர் இனைந்த நாளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் இனையும் புதிய உறுப்பினர்களுக்கு ஈடு கொடுத்து இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.
இந்த பட்டியலில் உங்களையும் காணலாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கண்டுபிடிப்பது சுவார்ஸ்யமான விளையாட்டாக இருக்கும்.
பேஸ்புக்கில் வெளிப்படையாக கிடைக்கும் தக்வல்கள் அடிப்படையிலேயே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்தரங்க மீறல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிற‌து.
எது எப்படியோ நீங்கள் பேஸ்புக் போன்ற தளத்தில் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் எவரும் உங்களை பார்க்கலாம் என்பது தானே உண்மை.                                         http://app.thefacesoffacebook.com

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்[facebook live]


பிரம்மாண்ட படங்களின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை நேரடி
ஒளிபரப்பு செய்த காலம் எல்லாம் மாறி இப்போது நம் வீட்டு திருமண
நிகழ்ச்சியைக் கூட உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
சொந்தங்களுக்கும் நேரடியாக இணையம் மூலம் காட்டலாம்.
பேஸ்புக் தன் பயனாளர்களுக்காக அவர்களது முக்கியமான
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேஸ்புக்
லைவ் வீடியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்டிரிம்
என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த நேரடி ஒளிபரப்பை
 அனைத்து நண்பர்களும் நேரடியாக இருக்கும்
இடத்தில் இருந்தே பார்க்கலாம். இலவசமாக இந்த சேவையை
கொடுத்திருப்பதால் ஏற்கனவே சோசியல் நெட்வொர்க்-ல்
முன்னனியில் இருக்கும் பேஸ்புக் இனி யாரும் நெருங்க
முடியாத தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை. பேஸ்புக் லைவ்-ல் வீடியோ பார்க்க விரும்பும்
நபர்கள் இந்த முகவரியைச் சொடுக்கி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் குறிபிட்ட ஒருவரின் அனைத்து போஸ்ட்களை ஓரிடத்தில் பார்க்கும் வசதி

இணைய உலகில் இன்று சமூக வலைதளங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணையதளத்தில் இருவர் பேசிக்கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனால் இன்று நிலமை வேறு. பெரும்பான்மையோர் சமூக இணையதளங்களே தஞ்சமென்று கிடக்கின்றனர்.
    சமூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணையதளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்துவதற்காகதான் என்றாகிவிட்டது. சிலர் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம் :)
    சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முன், வேலைக்கு விண்ணப்பித்தவரை பற்றி உண்மையாக, முழுமையாக தெரிந்துகொள்ளும் நோக்கில் அவரின் பேஸ்புக் புரொபைலை பார்க்கின்றனர். இப்பொழுதெல்லாம் பெண்ணுக்கு மாப்பிளை
/மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போதுகூட சிலர் இதையே பின்பற்றுகின்றனர். 
    இப்படி குறிப்பிட்ட ஒருவரின் போஸ்ட்களை அவரின் புரொபைலில் சென்று தேடிப்பிடித்து படிப்பது சற்று சிரமமாகவே இருந்துவந்தது. அந்த சிரமத்தை போக்க வந்துள்ள இணையதளமே FB TIME MACHINE. இதன் இணையதள முகவரிhttp://fbtimemachine.appspot.com
    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இணையதளத்திற்கு சென்று, உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து கொள்ள வேண்டும். திறந்த பின்பு எந்த நண்பரின் அனைத்து பதிவுகளையும் படிக்கவேண்டுமோ, அவரின் பெயரை குறிப்பிடவும். உடனே அவரின் “அனைத்து” பதிவுகளையும் காட்டும். இது பேஸ்புக் பிரியர்களுக்கும், பேஸ்புக் பயன்படுத்தும் “குறிப்பிட்ட ஒருவரை” பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கும் பயன்படும் ஒரு இணையதளம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப


மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.
பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணைய தளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலி லிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். நோக்கியா, சாம்சங், சோனி எரிக்சன், எல்.ஜி, மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது. பிளாக்பெர்ரி, ஐ-போன், ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த அப்ளிகேஷன் மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது. இதன் ஒரே குறை 80  எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள்,நாட்கள்,நொடிகள் ஆகிறது என அறிய

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் , நாட்கள் ,நிமிடங்கள் ,நொடிகள் ஆகிறது என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா .. எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம் ... இதில் உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கொடுத்தால் உடனே உங்களுடைய வயது, கிழமை , நாட்கள் என அனைத்தையும் காட்டுகிறது.



Age Calculator
Month :
Day :
Year :

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மிக முக்கிய அறிவுரைகள்

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 

'data mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள்  உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . 

தங்கள் FACEBOOKஇல் உள்ள நண்பர்கள் பற்றிய கணக்கீட்டைப் பெற


தங்கள் Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள் .... அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் திருமணமான நண்பர்கள் எத்தனைபேர் , திருமணமாகாதவர்கள் எத்தனைபேர் என்பதுடன் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் Facebook கணக்கின் சுவர்ப்பக்கத்தில் அதிக பதிவிடுபவர் யார் என்ற தகவல்களோடு மேலும் பல தகவல்களை பெற ஆவலா?

இதற்கு முதலில் உங்கள் முகப்புத்தகக் கணக்கை திறந்துகொள்ளுங்கள். பின்னர் கீழ உள்ள இணைப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் FACEBOOK பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க



நீங்கள் FaceBook கணக்கைத் திறந்துபயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பலவிளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக்காணலாம்இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்குஉபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்குஇடையூறாகவோ  காணவும்படலாம்எனவேஇவ்வாறான விளம்பரங்களை எமது FaceBookபக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்றஎண்ணமும் பலருக்குத் தோன்றலாம்அதற்குதீர்வாக இப்பதிவு அமையமென எதிர்பார்க்கின்றேன்.

பேஸ்புக் கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்க




Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்கலாமா? ஆம் அழிக்கலாம். அதுவும் இலகுவாக அழிக்கலாம். 
பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். அல்லது சிலர் ஆரம்பத்தில் ஒரு கணக்கை வைத்திருந்துவிட்டு பின்னர் வேறு ஒரு கணக்கை உபயோகிக்கலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்ப்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.

பேஸ்புக்கில் SHARE பண்ணிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை முழுமையாக நீக்க



முதலிடத்தில் இருக்கும் சமூக வலைத்தளம் பேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. பாவனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல முன்னேற்றகரமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது சில குறைபாடுகளையும் விட்டுச்செல்கிறது

அந்த வகையில் இப்போது பாவனையாளர்களால் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பிலும் சிறிய குறைபாடு ஒன்றை விட்டுள்ளது. அது என்னவெனில் நீங்கள் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு பின்னர் ஏதாவது காரணங்களால் நீக்கிவிட்டால் அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் இருந்து முற்றாக நீக்கப்படுவதில்லை.

பேஸ்புக் போட்டா ஆல்பம் முழுவதையும் ஒரே தடவையில் கணினிக்கு கொண்டு வர



ஏதாவது ஒரு தேவையின் நிமித்தம், இதுவரை நீங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றிய அனைத்து புகைப்படங்களையும் கணினிக்கு தரவிறக்கவேண்டிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இதன்போது வழமையான முறையில் ஒவ்வொரு புகைப்படமாக தரவிறக்கிக்கொண்டிருப்பது இலகுவான விடயம் அல்லவே. ஒரு சில புகைப்படங்கள் என்றால் பரவாயில்லை. நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் என்றால்.


அதற்கும் இருக்கிறது ஒரு இலகுவான வழி. Facebook Album Downloader எனப்படும் Firefox add - on மூலமாக நீங்கள் விரும்பிய ஆல்பத்தை ஒரே கிளிக்கில் தரவிறக்கி கொள்ளலாம். 

கீழ் உள்ள இணைப்பில் சென்று (Firefox உலாவியில் மாத்திரம்)  Facebook Album Downloader  add - on ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பிய MESSAGEயை அனுப்பியவரின் INBOXஇல் அழிக்க


 ஒரே தடவையில் Message களை நிரந்தரமாக அழிக்கமுடியுமா? ஆம் முடியும். இதற்கென தற்போது ஒரு Google Chrome extension வந்துள்ளது.Facebook Fast Delete Messages எனப்படும் இந்த Extension ஐ உங்கள் Chrome இல் நிறுவிக்கொள்வதன் மூலம் அனைத்து Message ஐயும் ஒரே தடவையில் அழித்துக்கொள்ளலாம்.

இந்த Extension ஐ நிறுவியதும் உங்கள் Message பகுதிக்கு செல்லுங்கள். அங்கு ஒவ்வொரு Message இற்கு பக்கத்திலும் புதிதாகஎன்ற அடையாளம் தோன்றியிருக்கும்.

FACEBOOK CHAT HISTORYஐ DELETE செய்வது எப்படி?



Chat செய்வது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சினைகளையும் கொண்டு வரும். யாரேனும் நம் அக்கௌன்ட்டை ஹாக் செய்தால் நாம் சாட் செய்த தகவல்களை அவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. கடவுச் சொல் மற்றும் இன்னும் பல தகவல்கள் அதில் இருந்தால் பிரச்சினை எனவே இது போன்ற முக்கியமானவற்றை எப்படி Delete செய்வது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.

ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல பேஸ்புக் கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தல்?



உலாவி ஒன்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு பல Facebook கணக்குகளை கையாளலாம் என்று பார்ப்போம்.
இதற்காக கூகிள் குரோம் உலாவியையே பயன்படுத்த முடியும். ஏனெனில் கூகிள் குரோமின் நீட்சியை இங்கு நிறுவ வேண்டும். இது கையாள்வதற்கு மிகவும் சுலபமானது.
ஒருமுறை கணக்குக்குரிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றைக் கொடுத்தால் போதும். அது உலாவியில் முறைமாற்றிச்(Encrypt) சேமிக்கப்பட்டுவிடும்.
ஐந்து வரையான Facebook கணக்குகளை கையாளலாம். (குறிப்பு: உங்கள் சொந்தப்பாவனையில் உள்ள கணணியில் செய்வதே சிறந்தது. ஏனெனில் இது எமது நேரத்தை மீதப்படுத்தும். ஆனால் மற்றவர்களும் எமது கணக்கை பயன்படுத்தலாம்.)

FACEBOOK நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு



மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் பலவிதமான மாற்றங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனடிப்பயைில் புதிதாக Pin View எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் Pin Viewer என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவவேண்டும்.
இதன் மூலம் நண்பர்களின் சுயவிபரங்களையும், பகிரப்படும் படங்கள், வீடியோக்கள் என்பனவற்றையும் தனித்தனியாக வேறுபடுத்த முடியும்.

மிக வேகமாக FACEBOOK பார்க்க சிறந்த ANDROID APP




எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது face book சமூக வலைத்தளம். இதனை பெரும்பாலானோர் தங்கள் கைத் தொலைபேசி வழியே பயன்படுத்தி வருகின்றனர். உத்தியோக பூர்வ FACE BOOK அப்ளிகேசன் மெதுவான வேகத்தை கொண்டதாக அமைந்துள்ளதை நீங்கள் அறிய முடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மெதுவான வேகத்தை கொண்டதாக உள்ளது.





இந்த குறையினை நீக்கி FACE BOOK தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த  ANDROID தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. தற்போது இதன் பீட்டா பதிப்பினை கூகிள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.