Wednesday, 17 September 2014

Monday, 15 September 2014

வியாழன், ஜூன் 23, 2011

உங்கள் பிளாகருக்கு தேவையான புதிய மற்றும் அழகான தேடல் பெட்டிகள்.

உங்கள் பிளாகர் வலைப்பதிவுகளுக்கு தேவையான புதிய மற்றும் அழகான தேடல் பெட்டிகள். ஒரு எளிமையான  புதிய தேடல் பெட்டியில் ஆறு அழகான விட்ஜெட்டை கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த விட்ஜெட்டை Design3edge வடிவமைக்கப்பட்டது .

How To Add Beautiful Search Boxes To Blogger

1. பிளாகர் டாஷ்போர்டில் உள்நுழைய -> Design tab -> Page Elements.
2. Click on Add a Gadget where you wish to place Search Box.
3.பட்டியல் இருந்து HTML / JavaScript ஐ தேர்ந்தெடுக்கவும்.
4. Place any one Search Box code in to it மற்றும் கேஜெட் சேமிக்க.

Style 1

<style type="text/css">
#w2b-searchbox{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFU23-rxut6l_1DfDO-80xcjsMWZizb9fU9vxCA_ULBmEVh8XSgroNC-5yTIH_Yx0LZxS4Fq8mi9oUv4nskFfB3sObVtI7MLgEJ47WPAc8eQ4ySVlsiES53uapWuTphiMnYD7DqXQoZ5FN/) no-repeat scroll center center transparent;width:307px;height:50px;disaply:block;}
form#w2b-searchform{display: block;padding: 10px 12px;margin:0;}
form#w2b-searchform #s{padding: 6px;margin:0;width: 235px;font-size:14px;vertical-align: top;border:none;background:transparent;}
form#w2b-searchform #sbutton{margin:0;padding:0;height:30px;width:30px;vertical-align: top;border:none;background:transparent;}
</style>   
<div id="w2b-searchbox">
    <form id="w2b-searchform" action="/search" method="get">
        <input type="text" id="s" name="q" value="Search..." onfocus='if (this.value == "Search...") {this.value = ""}' onblur='if (this.value == "") {this.value = "Search...";}'/>
        <input type="image" src="http://img1.blogblog.com/img/blank.gif" id="sbutton" />
    </form>
</div>

Style 2

<style type="text/css">
#w2b-searchbox{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj82jzH-MMM4HU0EWh-UwnRHtLDrNItypEr3ML12rFPNw33AQ4QhjG0pF8ToWjd_WuD1qo8iwTGNwmq2zIfvfTTUhYxqMT2VI9h4KqZm3bUP-WL0GSvVxNm0bgFSke1l50rjJVgUSHl1gEo/) no-repeat scroll center center transparent;width:307px;height:50px;disaply:block;}
form#w2b-searchform{display: block;padding: 10px 12px;margin:0;}
form#w2b-searchform #s{padding: 6px;margin:0;width: 235px;font-size:14px;vertical-align: top;border:none;background:transparent;}
form#w2b-searchform #sbutton{margin:0;padding:0;height:30px;width:30px;vertical-align: top;border:none;background:transparent;}
</style>   
<div id="w2b-searchbox">
    <form id="w2b-searchform" action="/search" method="get">
        <input type="text" id="s" name="q" value="Search..." onfocus='if (this.value == "Search...") {this.value = ""}' onblur='if (this.value == "") {this.value = "Search...";}'/>
        <input type="image" src="http://img1.blogblog.com/img/blank.gif" id="sbutton" />
    </form>
</div>

Style 3

<style type="text/css">
#w2b-searchbox{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYuNOi6wVCstoYzz9LPlEK5PHCcr15ETWTBw6T31MG7qm6Twj73e8GSOlf8Gy42zOT7qNn0a_tGL5tJfRC_PVPJsLufyqlFqz-GlDmPdMY0cuU0wbPXtjNr9k-IIE_J-5oDtATtzqeEp60/) no-repeat scroll center center transparent;width:307px;height:50px;disaply:block;}
form#w2b-searchform{display: block;padding: 10px 12px;margin:0;}
form#w2b-searchform #s{padding: 6px;margin:0;width: 235px;font-size:14px;vertical-align: top;border:none;background:transparent;}
form#w2b-searchform #sbutton{margin:0;padding:0;height:30px;width:30px;vertical-align: top;border:none;background:transparent;}
</style>   
<div id="w2b-searchbox">
    <form id="w2b-searchform" action="/search" method="get">
        <input type="text" id="s" name="q" value="Search..." onfocus='if (this.value == "Search...") {this.value = ""}' onblur='if (this.value == "") {this.value = "Search...";}'/>
        <input type="image" src="http://img1.blogblog.com/img/blank.gif" id="sbutton" />
    </form>
</div>

Style 4

<style type="text/css">
#w2b-searchbox{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipRvp5M_VKyJBKNrLdVXmjy1s2EleiAS_B6HbAXZ70Vz8W2KIpVGk1Z9CZakWgW0IBCyykAMMopSG2A8QGasaS4XaF-P8ghrYv-P2imxWdd1493LIoqyEgq-29lu54v5CsqqbjFHqYflvx/) no-repeat scroll center center transparent;width:307px;height:50px;disaply:block;}
form#w2b-searchform{display: block;padding: 12px;margin:0;}
form#w2b-searchform #s{padding: 6px 6px 6px 26px;margin:0;width: 215px;font-size:14px;vertical-align: top;border:none;background:transparent;}
form#w2b-searchform #sbutton{margin:0;padding:0;height:30px;width:30px;vertical-align: top;border:none;background:transparent;}
</style>   
<div id="w2b-searchbox">
    <form id="w2b-searchform" action="/search" method="get">
        <input type="text" id="s" name="q" value=""/>
        <input type="image" src="http://img1.blogblog.com/img/blank.gif" id="sbutton" />
    </form>
</div>

Style 5

<style type="text/css">
#w2b-searchbox{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhocnXbNmznbP8hSq6aIhfh5WSqR1LuRpWrbwTsXi-Nd3q-Hhemkrq5C1LkiHimFcZRhYiiUkmYQNxILQ__iUOKCc4ghpQHCY-SClIxx1rgZq2Rf-E2tYPJxmrAHlAeZeJTensRytZQVbwY/) no-repeat scroll center center transparent;width:307px;height:50px;disaply:block;}
form#w2b-searchform{display: block;padding: 12px;margin:0;}
form#w2b-searchform #s{padding: 6px 6px 6px 26px;margin:0;width: 215px;font-size:14px;vertical-align: top;border:none;background:transparent;}
form#w2b-searchform #sbutton{margin:0;padding:0;height:30px;width:30px;vertical-align: top;border:none;background:transparent;}
</style>   
<div id="w2b-searchbox">
    <form id="w2b-searchform" action="/search" method="get">
        <input type="text" id="s" name="q" value=""/>
        <input type="image" src="http://img1.blogblog.com/img/blank.gif" id="sbutton" />
    </form>
</div>

Style 6

<style type="text/css">
#w2b-searchbox{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLnNP-ew3YX_vetQicnDQEHar6NFOnYCMJZr6Y2RjLVtG-SoL-XbVO5kQ0CtiWr33dnHe734qZDG4kY1D7YiH89PsxmaQ5eihJLO30XSRyyGGyL23v7yTyVnbH3h_1pljxfJm5Xse_6SsI/) no-repeat scroll center center transparent;width:307px;height:50px;disaply:block;}
form#w2b-searchform{display: block;padding: 12px;margin:0;}
form#w2b-searchform #s{padding: 6px 6px 6px 26px;margin:0;width: 215px;font-size:14px;vertical-align: top;border:none;background:transparent;}
form#w2b-searchform #sbutton{margin:0;padding:0;height:30px;width:30px;vertical-align: top;border:none;background:transparent;}
</style>   
<div id="w2b-searchbox">
    <form id="w2b-searchform" action="/search" method="get">
        <input type="text" id="s" name="q" value=""/>
        <input type="image" src="http://img1.blogblog.com/img/blank.gif" id="sbutton" />
    </form>
</div>

Monday, 8 September 2014

ர்க்கீமிடீஸ் மிதவை விதியைக் கண்டுபிடித்தார் என்று மனப்பாடம் செய்யும் ஒரு பள்ளி மாணவர், அந்த மிதவை விதியைப் பயன்படுத்தி சோதிக்க முனைந்ததில்லை அல்லது முனையவிட்டதில்லை. காக்கா கல்லைப் போட்டு தண்ணியைக் குடித்தது என்று அந்தக் காலத்தில் பாட்டி கதைகளின் ஊடாக ஒளிந்திருந்த அறிவியல் விதிகள் பாட்டியோடு ஒழிந்துவிட்டது. மார்க் விழாதவரை எத்தனை ஆப்பிள்கள் விழுந்தாலும் நமூரில் நியூட்டன்கள் உருவாவதில்லை என்ற கூற்றும் உண்மையே! நடைமுறை உதாரணங்கள் இன்றியும், செயல்முறை ஒத்திகைகள் இன்றியும் பெரும்பாலும் நமது கல்விமுறை முனைமழுங்கப்பட்டுவருகிறது. தற்போது செயல்முறைச் சோதனைகள் சிலவற்றை இணையத்தில் செயல்படுத்திப் பார்க்கும் சிமுலேஷன் எனப்படும் பாவனைகள் வந்துள்ளன. இங்கு பலவிதச் சோதனைகள் உள்ளன, நாமே நகர்த்தியும் எரிந்தும், கலக்கியும் விளையாடலாம். தமிழிலும் உள்ளன, விரும்புகிறவர்கள் மொழிமாற்றம் செய்து கொள்ளவும் வசதிவழங்கப்படுகிறது. 
விஞ்ஞானம் படிக்க அற்புத பாவனைகள்(Simulations)

போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்களும், போட்டி போட்டு இணையத்தளங்களைப் படிப்பவர்களும் சில நேரங்களில் சில இணையத்தளங்களை அப்படியே முழுதாக சேமிக்கமுடியாத என்று யோசிப்பதுண்டு. மேலும் வலைப்பதிவுகள், தகவல்களஞ்சியங்கள், இணைய நூலகங்கள் என பல தளங்களை அப்படியே தரவிறக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதனை நிறுவி வேண்டிய இணைய முகவரியைக் கொடுத்துவிட்டால் அது தானாக அத்தளத்தின் எல்லாப் பக்கங்களையும் துழாவி உங்கள் கணினியில் சேமித்துவிடும். மேலும் தவிர்க்க வேண்டிய பக்கங்கள், சேமிக்க வேண்டிய இடம் என நாமே தேர்வு செய்து தரவிறக்கும் வசதி கொண்டது. இணையத்தளத் தரவிறக்கி
http://www.httrack.com/page/2/en/index.html

ணையம், எல்லையில்லாமல் எழுத்துலகிற்குக் காகிதங்களைத் தந்துள்ளது. அதில் தொழிற்முறை எழுத்தாளரரும், பகுதிநேர எழுத்தாளரும், கேளிக்கை எழுத்தாளரும் வெட்டிஎழுத்தாளரும் பக்கங்களை மொழியால் நிரப்பிவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இலக்கு. ஆனால் ஒரு புள்ளியில் எழுத்தாளர் என்றக் கொள்கையின்பால் பலருக்கு தனது எழுத்துக்களை நூல்களாக்கவும் ஆவல் இருக்கிறது. இணையத்தில் iBooks, Kindle, ePub, Google Play Books என பலவித கருவிகளில் படிப்பதற்கு ஏதுவான மின்னூல்களும் தற்காலத்தில் பெருகி வருகின்றன. தனது எழுத்துக்கள் ஒரு இணையம் சார்ந்த மின்நூலாக இலவசமாக பலருக்கு சென்றடைய விரும்புகிறவர்களுக்கு இலவசமாகப் பல வடிவங்களில் படிக்க ஏதுவான மின்னூல்கள் வெளியிட புதிய தமிழ் இணையம் அறிமுகமாகியிள்ளது. உங்கள் எழுத்துக்களை உங்கள் பெயருடன் யாரும் யாருக்கும் இலவசமாக வழங்கலாம் என நினைத்தால் உடனே தொடர்பு கொள்க
http://freetamilebooks.com

புளியோதரை கட்டிக்கொண்டு இரயில் முன்பதிவுக்கு இரயில் நிலையத்தில் வரிசை போட்ட காலம் மாறி, irctc சார்வரைத் திட்டிக் கொண்டு இணையத்தளத்தில் இரயில் முன்பதிவு செய்த காலமும் மாறி, கைப்பேசி பித்தானைச் சுட்டிக் கொண்டு இனி முன்பதிவு செய்யும் நிலை வந்துவிட்டது. அண்மையில் இந்திய இரயில்வே அறிமுகம் செய்துள்ள குறுந்தகவல் வழி முன்பதிவு வசதியால் இருந்த இடத்திலிருந்தே முன்பதிவு செய்யலாம். ஏர்டெல் மணி, பிரிப்பெய்ட் பி.எஸ்.என்.எல். அட்டை, m-wallet அல்லது புதிதாக வங்கிகளில் பதிவு செய்து Mobile Money Identifier என்ற குறிச்சொல்லைப் பெற்றாலோ எளிதில் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். குறைந்தது இரண்டு முறை குறுந்தகவல் அனுப்பவேண்டியுள்ளதால் சுமார் 6 INR மற்றும் இதர சேவை வரிகளும் உள்ளன என்பது புதிய நுட்பத்திற்கு வழங்க வேண்டிய விலையாகும். மேலும் விபரங்கள் அறிய
  irctc

ணையத்தில் இணையவழி மொழி மாற்றிகள் என்றால் இரண்டு, ஓன்று கூகிளுடையது, மற்றொன்று மைக்ரோசாப்ட்டுடையது. இவ்விரு ஜாம்பவான்களை விட பெரிய மொழி மாற்றிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் சிறந்ததாக மைக்ரோசாப்ட் மொழிமாற்றியே எனது பார்வையில் உள்ளது. கூகிளில் உள்ள தமிழ் மொழி மைக்ரோசாப்ட்டில் இல்லைதான் இருந்தாலும் பிற மொழிகளில் கூகிளை விட சிறப்பாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இந்திய மொழியில் இந்தி இதில் இடம் பிடித்திருப்பதால் விரைவில் ஒத்த வாக்கிய அமைப்புடைய தமிழும் பிற திராவிட மொழிகளும் மைக்ரோசாப்ட் மொழி மாற்றியில் வரக்கூடும். இரண்டையும் சோதித்து உங்கள் தெரிவுகளையும் தெரிவிக்கலாம்.

ணினி நிரலாக்கத்துறையில்[computer Programming] வழங்கிசார் உரை மற்றும் வாங்கிசார் உரை என இருவகை உரைகள்[Clientside & Serverside Script] உள்ளன. இதில் வழங்கிசார் உரை என்பது சர்வர் எனப்படும் வழங்கிகளில் இயங்கக்கூடியது. உதாரணத்திற்கு கூகிள் தேடல், ரயில் பதிவுத்தளம் போன்ற வழங்கிகளின் துணையுடன் செயல்படக்கூடி asp, jsp, python போன்றவை. வாங்கிசார் உரை என்பது வாங்கிகளில் செயல்படுபவை. உங்கள் கணினி, கைப்பேசி என வழங்கிகளிடம் இருந்து வாங்கிக்காட்டும் உபகரணம் யாவும் வாங்கி என விளிக்கப்படுகிறது. இவ்வுரைகளுக்கு உதாரணம் அகிஹபராஇனியன் எழுத்துப்பெயர்ப்பிபோன்ற, தளத்தில் உயிரூட்டும் javascript, VBscript போன்றவைகள். வாங்கிசார் உரைகள் இயக்க சாரண உலாவிகளே[Browsers] போதுமானது, இணைய இணைப்பும் தொடர்ந்து தேவைப்படாது. வாங்கி உரைப் பக்கங்களை ஒரு முறைத் திறந்தாலே அதனை இணைய இணைப்பின்றி செயல்படுத்தலாம். ஆனால் வழங்கி உரைப்பக்கங்கள் இயங்க இணைய இணைப்பு தொடர்ந்திருக்க வேண்டும். காரணத்தைச் சொல்லவேண்டுமென்றால் வாங்கி உரைகள் வாங்கி உபகரணங்களில் மட்டும் தனது பரிவர்த்தனையை அமைக்கும், ஆனால் வழங்கி உரைகள் வாங்கி-வழங்கி என பரிவர்தனைகளைப் பரிமாறிக்கொள்ளும். வாங்கி உரையில் இயங்கி வந்த தமிழ்ப்புள்ளியில் மட்டும் இதுவரை வெளிவந்து கொண்டிருந்த நமது புதிய செயலிகள் இனி வாங்கி உரைகளில் இயங்கக்கூடிய ஆப்ஸ்புள்ளி தளத்திலும் தொடரும்...

கோலங்கள்

பாரதத்தின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே அதுவும் பண்டிகைக் காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக் கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம். 
கோலசுரபி 

இத்தகைய கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம் சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து செயல்படும் ஒரே ஒரு செயலி இங்கேவுள்ளது. அந்தவரிசையில்கோலசுரபி என்ற ஒரு புதிய செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின்மூன்றாமாண்டு பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.

கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும். 

கோல சுரபியின் நிறைகுறைகளும், அபிவிருத்தி ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது