Monday, 12 May 2014

IMPORTANT WEPSITE

 MONDAY,MAY 12,2014                                                                                                                                                               சிறந்த பயனுள்ள தளங்கள்  













இலவச மென்பொருள்களின் தொகுப்பு(FileHippo.com)   














கம்ப்யூட்டர் தகவல்கள் நிறைந்த சிறந்த பிளாக்குகள்
 















தமிழ் டிசைன் எழுத்துக்கள்












தமிழில் மென்புத்தகங்களை தரவிறக்கம் செய்ய சிறந்த பிளாக்






உங்கள் பைல்களை அப்லோடு செய்து வைக்க சிறந்த தளங்கள்

















ON LINE DOCUMENTS CONVERTER










ஆன் லைனில் TV சேனல்களை பார்க்க சிறந்த தளங்கள்



MP3 பாடல்களை டவுண்லோடு செய்ய சிறந்த தளங்கள்












தொடரும்..                                                                                                                                                                                            POSTED BY RAMESHRAM

NHM WRITER

monday 12 may 2014

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்





விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.


இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட  NHM Writer  மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.








 Download NHM Writer
http://software.nhm.in/products/writer 

NHM Writer ஐ இன்ஸ்டால் செய் பிற டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....

 

  



மேலும் ஆன் லைனில் நீங்கள் தமிழில் டைப் செய்து அதனை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்துகொள்ள கூகிள் வழங்கும் இந்த ஆன்லைன் Tamil Writer இணைய தளத்தை பயன்படுத்துங்கள்....

 http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/


  











முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.                                                                                                                                                                                                                                                                                              posted by rameshram

Sunday, 11 May 2014

IMPORTANT WEPSITE

sunday, may 10, 2014

   



முகவரிகளை கண்டறிய - ஒரு தளம்

எவ்வளவோ இணையதளங்கள் இருப்பினும், ஒரிரு தளம் மட்டுமே பரவலாக தெரியும். குறிப்பாக Google, Yahoo போன்றவை, இந்த தளங்களை விட சிறப்பான தளங்கள் இருப்பினும் அவை வெளியே தெரிவதில்லை. இதுபோன்ற தளங்களின் ஒன்றுதான் Indiatrace.com இந்த தளத்தின் மூலம் நாம் பல்வேறு வித வசதிகளை பெற முடியும் உதாரணமாக மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி  பின் கோடு, IP அட்ரஸ் வரை நீண்டுகொண்டே செல்கிறது இந்த தளத்தின் வசதி, மேலும் நாம் தேடும் பல முகவரிகளை இந்த ஒரே தளத்தில் இருந்தப்படியே பெற முடியும். வேறு வேறு தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

தளத்தின் முகவரி: Indiatrace



இந்த தளத்தில் இருந்தப்டியே நாம் மொபைல் ட்ராகிங்கில் தொடங்கி ஐபி, லேன்ட்லைன், பின் கோடு, STD கோடு, SMS சென்டர் வரை பல முகவரிகளை நம்மால் பெற முடியும். இந்த தளத்தின் உதவியுடன் இந்தியாவின் எந்த ஒரு முகவரியையும் (போன், ஐபி) எளிதாக பெற முடியும்.ஆன்லைனில் இருந்தப்படியே நீங்கள் மற்றவர்களின்  முகவரிகளை பெற இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனேகமான முகவரியை பெறாவிட்டாலும் ஒரளவிற்கு குறிப்பிட்ட அளவு நீங்கள் மற்றவர்களின் முகவரியை அறிந்து கொள்ள இந்ததளம் வழிவகை செய்கிறது.
posted by  rameshram

YOU TUBE

sunday, may 10, 2014

யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்

யூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த யூடுப் தளத்த்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் கருத்துரை மற்றும் விருப்பம் போன்றவைகளையும் குறிப்பிட்ட விடியோக்களுக்கு தெரிவிக்க முடியும். மேலும் ஒரு சில வீடியோக்களை காண வேண்டுமெனில் பயனர் கணக்கு கண்டிப்பாக அவசியம். ஒரு சில வீடியோக்களை பயனர் கணக்கு இல்லாமல் காணவோ தரவிறக்கம் செய்யவோ முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும். கன்வெர்ட் செய்யவும் இணையத்தில் ஒருசில தளங்கள் உதவி செய்கிறன.

தளத்திற்கான சுட்டி 1 

தளத்திற்கான சுட்டி 2



சுட்டியில் குறிபிட்ட தளத்திற்கு சென்று குறிபிட்ட வீடியோவின் முகவரியினை (URL) உள்ளிட்டு பின் வீடியோவினை வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நேரிடையாக வீடியோவினை பதிவேற்றம் செய்தும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.


பதிவிறக்கம் செய்யும் போது QR கோடும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் இருக்கும் அதனை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். யூடுப் வீடியோக்களை வேண்டிய பார்மெட்டில் கன்வெர்ட் செய்து கொள்ள இந்த தளங்கள் உதவி செய்கிறன.

likes

Thursday, 8 May 2014

CELLPHONE

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில்  IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும்.  நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.  

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல். 
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது. 


நோக்கியா மொபைல் ட்ரிக்ஸ்




By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.

For example, pressing 125 in idle mode and then pressing "#" later, will show the 125th number stored when the number are entered in your phone-book.


*3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%

#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )

*#4720#
Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.

*#4720#
Deactivate Half Rate Codec.

*#0000#
Displays your phones software version,
1st Line : Software Version,
2nd Line : Software Release Date,
3rd Line : Compression Type. ( Favourite )

*#9999#
Phones software version if *#0000# does not work.

*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )

#pw+1234567890+1#
Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

#pw+1234567890+2#
Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

#pw+1234567890+3#
Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)

#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+" symbols).

*#147#
(vodafone) this lets you know who called you last.

*#1471#
Last call (Only vodofone).

*#21#
Allows you to check the number that "All Calls" are diverted to

*#2640#
Displays security code in use.

*#30#
Lets you see the private number.

*#43#
Allows you to check the "Call Waiting" status of your phone.

*#61#
Allows you to check the number that "On No Reply" calls are diverted to.

*#62#
Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.

*#67#
Allows you to check the number that "On Busy Calls" are diverted to.

*#67705646#
Removes operator logo on 3310 & 3330
.
*#73#
Reset phone timers and game scores.

*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.

*#7760#
Manufactures code.

*#7780#
Restore factory settings.

*#8110#
Software version for the nokia 8110.

*#92702689#
Displays -
1.Serial Number,
2.Date Made,
3.Purchase Date,
4.Date of last repair (0000 for no repairs),
5.Transfer User Data.
To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )

*#94870345123456789#
Deactivate the PWM-Mem.

**21*number#
Turn on "All Calls" diverting to the phone number entered.

**61*number#
Turn on "No Reply" diverting to the phone number entered.

**67*number#
Turn on "On Busy" diverting to the phone number entered.




FACEBOOK

friday may 9 2014

Facebook: உங்கள் பெயரை மாற்ற

Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால்,  உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.


இனி கீழே உள்ள Name என்பதற்கு நேராக உள்ள Change என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்


அடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.


Alternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)

 p0sted by rameshram 

RAILWAY

THUSDAY, MAY 8, 2014

உங்க ரயில் எங்கேயிருக்குன்னு இனி கூகுல் மேப்பிலேயே பார்க்கலாம்!



நான் சென்ற புதன்கிழமை சென்னையிலிருந்து பெங்களூருக்கு வர மாலை 5:25 மணிக்கு ஒரிசாவில் இருந்து வரும் ஒரு  சிறப்பு வண்டியில் டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  சென்னை நகரப் பேருந்தில் அடிச்சு பிடிச்சு அங்கே போனதுக்கப்புறம்தான் சொல்றாங்க அந்த வண்டி மூணு மணி நேரம் லேட்டுன்னு.  அப்புறம் கடைசியா 9:45 மணிக்குத்தான் வந்தது.  இது முதலிலேயே தெரிஞ்சிருந்தா நான் வீட்டிலேயே இருந்திட்டு வந்திருப்பேனே என்று நினைத்தேன்.  இனி அந்த பிரச்சினை இல்லை, எங்கே வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய  நேரத்துக்கு ஒருபோதும் கரெக்டா வராது, எப்பவுமே தப்பான நேரத்துக்குத்தான் வரும் என்ற நிலையில் உள்ள உங்கள் ரயில் எந்த ஒரு நேரத்திலும் எங்கேயிருக்குன்னு இனி இணையத்திலேயே தெரிஞ்சுக்கலாம்!!  இந்தத் தகவல் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் புதுப்பிக்கப் படும்,  CRIS என்னும் ரயில்வே பொதுத் துறை நிறுவனம் ரயில் யாத்ரியுடன் இணைத்து தயாரித்துள்ள இந்த செயலி [Application] இணைய இணைப்புள்ள கைபேசியிலும் செயல்படும்.
இந்தத் தளத்திற்க்குச் செல்ல சுட்டி.
நீல நிறத்தில் உள்ள ரயில்கள் சரியான நேரத்திலும், சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட ரயில்கள் கால தாமதமாகவும் இயங்குகின்றன.
 
மஞ்சள் வண்ணத்தில் உள்ள கோடு ரயில் செல்லும் பாதையைக் குறிக்கிறது.



ரயில் இயங்குவது பற்றிய தகவல்கள். நான் பாட்னாவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு வரும் சங்கமித்ரா விரைவு வண்டியைத் தேர்ந்தெடுத்தேன்.

ரயில் ரேடார்  [RailRadar] எனப்படும் இந்த வசதியை இந்திய ரயில்வே  நிர்வாகம் சென்ற புதன் கிழமையன்று கூகுல் மேப்பில் அறிமுகப் படுத்தியுள்ளது. ரயில்வே இயக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட வண்டிகளில் 6500 வண்டிகள் தற்போது இந்த வசதியில் சோதனை முறையில் சேர்க்கப் பட்டுள்ளன, விரைவில் எல்லா வண்டிகளும் சேர்க்கப் படும்.
இதைப் பயன்படுத்த எந்த வண்டியின் பெயரையோ, நம்பரையோ நினைவில் வைத்துக் கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை.  அது புறப்படும் இடம் சேரும் இடத்தை உள்ளிட்டாலே போதும், அதற்கிடையே ஓடும் எல்லா வண்டிகளும் காண்பிக்கப் படும், நீங்கள் அவற்றில் தேவையானதை தேர்ந்தெடுத்து அது குறித்த தகவல்கள் [புறப்படும்/சேரும் நேரங்கள், வண்டி செல்லும் வழி, நிற்கும் நிலையங்கள்/நேரங்கள், சரியான நேரத்தில் இயங்குகிறதா/கால தாமதம் எவ்வளவு, நிலையத்திற்கு எந்த நேரத்துக்கு வரக்கூடும் முதலான தகவல்கள்]  அத்தனையும் பெறலாம்.

அல்லது கூகுள் மேப்பில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தை ஜூம் செய்து பெரிதாக்கினாலே போதும் அங்கிருந்து செல்லும் வண்டிகள் அத்தனையும் காண்பிக்கும், அவற்றில் உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்தும்   பார்க்கலாம்.                                                                                                                                                                                                                                                                  POSTED BY RAMESHRAM         ing Services


thusday, may 8, 2014

சென்னை மாநகர பஸ் ரூட்டை காட்டும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன்



A Mobile Application For MTC Information
எந்த ஒரு தொழில் நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவது என்பது அதன் பயன்பாடுகளை பொருத்து தான் இருக்கிறது.

\அத்தகைய பயன்பாட்டுடன் இங்கே ஒரு புதிய தொழில் நுட்பம். சென்னை எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார் டி.ஸ்கந்தா என்பவர்.

இந்த புதிய அப்ளிக்கேஷனில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் செல்லும் வழி தடங்கள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வாசியான டி.ஸ்கந்தா என்பவர் சென்னை வந்திருந்த போது சரியான பஸ் ரூட் பற்றிய விவரங்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால் இந்த எம்டிசி பஸ் ரூட் மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அப்ளிக்கேஷனில் சென்னை மாநகர பஸ்கள் செல்லும் வழியில் இருந்து அதன் டிக்கெட் விலை முதல்கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்கந்தா சென்னை வந்தபோது மொழியும் தெரியாமல், சரியான பஸ் விவரமும் தெரியாமல் மிக அவதிப்பட்டதால் இப்படி ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார். 

 இந்த சென்னை எம்டிசி இன்ஃபோ அப்ளிக்கேஷனில் பயணம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் கூட கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கந்தாவின் இந்த உபயோகமான படைப்பை ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்ட்ராய்டு புதிய மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியது.

உதாரணத்திற்கு சென்னை ட்ரெய்ன்டிராய்டு மற்றும் சென்னை ட்ரெய்ன் டைம் டேபிள் மூலம் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து மற்ற அனைத்து விவரங்களையும் எளிதாக பெறலாம். இது போல் பஸ் பற்றிய தகவல்களை எளிதாக பெற பெங்களூரை சேர்ந்த டி.ஸ்கந்தா என்பவர் இந்த எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

Download MTC INFO for Android

Download Chennai TRAIN Application

                                                                                                                                                                                                                                                                                                                                      posted by rameshram     

Tuesday, 6 May 2014


நல்ல தமிழ் கணினி இணைய தளங்கள்



1. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 109,302

2. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 136,355

3. வின்மணி
http://winmani.wordpress.com
Alexa Rank 211,569

4. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 243,568

5. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 244,526

6. Saran R - Learning never ends
http://saranr.in/
Alexa Rank 277,299

7. PKP.in
http://pkp.blogspot.com
Alexa Rank 290,739

8. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 321,034

9. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 342,495

10. தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com
Alexa Rank 460,135

11. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 593,478

12. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 602,324

13. Tamil Fa
http://tamilfa.blogspot.com/
Alexa Rank 692,987

14. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 697,631

15. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 802,775

16. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 818,444

17. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 889,284

18. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com/
Alexa Rank 893,502

19. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com/
Alexa Rank 982,986

20. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்
http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

21. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404

22. தொழில்நுட்ப உலகம்
http:// http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404
Alexa Rank 1,090,826
itulaku.blogspot.com
Alexa Rank 1,090,826

23. Vino's Cafe
http://dareone.blogspot.com/
Alexa Rank 1,112,584

24. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 1,565,216

25. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,753,858

26. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 1,784,626

27. லினக்ஸ்
http://kumarlinux.blogspot.com/
Alexa Rank 1,930,011

28. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 2,050,329

29. PC Tricks & Tips தமிழில் ...
http://pc-tricks-tamil.blogspot.com/
Alexa Rank 2,053,068

30. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 2,103,454

31. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com/
Alexa Rank 2,143,223

32. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 2,728,673

33. தமிழ் வெஃப்
http://mytamilweb.blogspot.com
Alexa Rank 2,823,763

34. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com/
Alexa Rank 2,846,651

35. தகவல் மலர்
http://thagavalmalar.blogspot.com/
Alexa Rank 2,967,870

36. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 3,050,191

37. Tamil Blogging Tips
http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 3,264,984

38. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com/
Alexa Rank 3,803,995

39. உலவு (ulavu blog)
http://ulavublog.blogspot.com
Alexa Rank 4,352,220

40. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 4,596,364

41. தமிழ் கணினியகம்
http://thamilkaniniyagam.blogspot.com/
Alexa Rank 4,645,561

42. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 4,829,061

43. Vinoth Infotek
http://vinothinfotek.blogspot.com/
Alexa Rank 5,052,981

44. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 5,449,613

45. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்
http://tamilcomputer.wordpress.com/
Alexa Rank 6,084,729

46. K. Menan
http://kmenan.blogspot.com/
Alexa Rank 7,391,227



47. கணிநுட்பம்
http://kaninutpam.blogspot.com
Alexa Rank 7,739,560

48. கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com/
Alexa Rank 7,825,000

49. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com/
Alexa Rank 8,028,064

50. தமிழ் Fedora
http://fedoraintamil.blogspot.com/
Alexa Rank 10,839,981

51. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 12,353,712

52. AutoCad
http://cadlearn.blogspot.com/
Alexa Rank இல்லை.

கீழ்க்கண்ட sub-domain-களுக்கு அலெக்ஸா ரேங்க் இல்லை.

உபுண்டு நேசன்
http://ubuntu.thamiziniyan.com/

குறிப்புகளும் தந்திரங்களும்
http://tipsntricks.yetho.com/

தமிழ்த் தொழில்நுட்பம்
http://tamiltech.indioss.com/

தமிழில் தொழில்நுட்பம்
http://www.blog.tamil-tech.info/