உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்த பின்னர், த
வறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என் கிறது காம சூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமா னது.
ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன் பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கே தக்கு றிப்புகள் எழுதப் பட்டு விடுகின்றன.
அ
தில் அந்தக்குழந்தையின் உடல் வளர் ச்சி, மனவளர்ச்சி, அதன் அறி வு, ஆற்றல் என அனைத்து சமாச் சாரங் களுமே பதியப்படுகி ன்றன. உதாரணமாக, ஒரு பெண் குழந் தையின் கருவில், அந்தக் குழந் தை யின் உடல் வளர்ச்சி வேக மாகத் தான் இருக்கும்.
அல்லது மெல்லத்தான் இருக்கும், அல் லது நிதானமாகத்தான் இருக் கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பரு வம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மா னிக்கப் பட்டுவிடும்.
அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப் பட்டது போல, ந
டந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற் றி அமைக்க முடி யாது.
இயற்கையை வென்றது யார் தான்…?அந்த வகை யில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்க ப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந் ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சிஅடைந்து, விந்து உற்பத்தயும் தொட ங்கிவிடுகிறது.
அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடை ந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட்டை களும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும் .
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றா கச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக் கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உடல்
கோளா றுகளும் உண்டாக ஆரம்பி க்கும்.
தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்ப தோடு மட்டுமின்றி அது தன்ன ளவில் சுருங்கி இறுதியில் மறை ந்து போகும். இது உயிரியல் அறி ஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.
அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்பு களுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்பு களுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக் கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலு றவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட் களாக உடலு றவே வைத்துக் கொள்ளாமல் இருப் பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மன
நோய், அஜிரணக்கேளாறுகள், ஆயா சம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலை பாரம் போன்ற பலம் குன்ற வைக் கும் நோய்கள் தோன்றி அவதிக்குள் ளாக்கும்.
எனவே உடல் பக்குவம் அடைந்து திரு மணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காம சூத்திரம்.
மருத்துவர் நா. காமராஜ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து
ஆகையால், திருமணமான ஆண்கள் மனைவியிடம் மட்டுமே உடலுறவு கொண்டு அவர்களது உடல் நலத்தை காக்கலாம்.
மணமாகாதவர்கள் அல்லது துணை பிரிந்து வாழ்பவர்களாக இருந்தால் சுய இன்பத்தின் ஈடுபட்டு அதன்மூலமாகவும் உடல் நலத்தை காக்கலாம்.
எந்த வயதில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடத்தொடங்கலாம் ?
எப்போது ஒரு ஆணும் பெண்ணும் பூப்படைகிறா ர்களோ அப்போதே அவர் களது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக் கும் குழந்தை பெறுதலுக் கும் தயாராகத் தொடங்கு கிறது. எத்த னை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலா ச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு
பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியா கவும் உறவில் ஈடுபடத் தயா ரோ அப்போதே அவர்கள் உறவி ல் ஈடுபட லாம்.
ஆனால் முக்கியமாக கவனிக் கப் படவேண்டியது பெண்கள் இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந் தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
ஆகவே திருமணம்யாகியிருந்தா லும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடை வதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என் பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத் தனை வயதுவரை அவர்களால் முடியுமோ அத்தனை வயது வ ரை அவர்கள் உடலுறவில் ஈடுபட முடியும்.
ஆனாலும் இளவயதுப்பெண்களைப்போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சி னைகள் அவர்களுக்கு உருவா க லாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்கு ரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடு ம்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவ சியமாகும்
குறிப்பு
ஆணோ, பெண்ணோ திருமணதிற்கு முன்பு உடலுறவில் ஈடுபடு வதை தவிர்த்து, ஒழுக்க நெறியுடன் வாழ வே ண்டும். உரிய வயதில் திருமணம் செய்து கொ ண்டு இனிதான தாம்பத் தியத்தில் அதா வது உடலுறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றா ல் வளமான ஆரோக்கியமான வாழ்வு உங்க ளுக்கு கிட்டும்
உடலுறவில் ஈடுபடாத ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடல் மன ரீதியான பாதிப்புகள் – காமசூத்ரா
ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடா மையால் ஏற்படும் பாதிப்பு க்கள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுற வு கொள்ள வேண்டியது அவசியம் என்கிற து காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திர த்திலும் விசித்திரம். பிறக்கும்முன்பே கரு விலேயே.
ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட்வேட் போல சில
சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகின் றன.
அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகி ன்றன.
உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக் குழந்தையின் உடல் வளர் ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதான மாகத்தான் இருக்கும் என பதியப் பட்டு விடும்.
அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல் லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந் தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தை யின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடி யாது.
இயற்கையை வென்றது யார் தான்…? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதி ந்து வைக்கப்பட்டுள் ளன.
அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பி ட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.
அதேபோல, பெண்ணுக்கு, பருவம் அடைந்த து முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினா ல் இயற்கைக்குப் புறம்பாக நடக் கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்.
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிற கும், அதை அவன் வெளியேற்றா மல் நீண்ட நாட்களாக அடக்கி வைத் துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.
தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாம ல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாள டைவில், அதன் செயல்திறனை இழப்ப தோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும்.
இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித் த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும்.
எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும்என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மன நோய், அஜிரணக் கேளாறு கள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலை நோய், தலை பாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும்.
எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காம சூத்திரம்.
முக்கிய குறிப்பு
ஒரு ஆணோ பெண்ணோ, தனக்கு ஏற்ற துணையை திருமணம் செய் துகொண்டு அவர்களுடன் உடலுற வில் ஈடுபட்டு இல்லறத்தை நல்ல றமாக கொண்டு செல்லலாம். அதைவிடுத்து திருமணத்திற்கு முன் பே உடலுறவில் ஈடுபடுவது சரியான வாழ்க்கை முறை அல்ல!
தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் கூடவேகூடாது! – உணர்வுப்பூர்வ தகவல்
தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
அன்றாட வாழ்வில் வரும் குடும்ப பிரச்சனை களில் கணவன் மனைவியரிடையில் கருத் து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்ற வை ஏற்படும். இத்தகைய
ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவு க்கு பெரும் எதிரி.
எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ் பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவி யலாளர்கள். தினமும் நடக்கும் பிரச்சனை களுக்கு அன்றே தீர்வு கண்டு விடுங்கள். அதற்கு மேல் வளர வீடாதீர்கள்.
உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உட லுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக் கோ ளாறுகளும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந் துகளை உண்ணக்கூடாது.
தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநல மும் முக்கியம். அன்றாட உணவி ல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண் ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வ ப்போது சேர்த்துக்கொள்ள வேண்டு ம். தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும்.
பெண்ணுக்கு விருப்பமில்லாத போது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கி றான். இது தொடர் கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவதுஇல்லறத்தை இனிக்கச் செய்யும்.
ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற் கொள்வது தம்பதியரிடம் என்றெ ன்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படு த்தும். எதற்குமே ஒரு எல்லை உண்டு.
அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம். அடி க்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத் தைச் சீர்குலை க்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்து கொள்வது முக்கியம்.
உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத் தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லை மீறல்களும் இனிமை தராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுற வில் ஈடுபட்டால் . . .
நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்கா லத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்ப தை தவிர்க்கலாம் என்பதால் தான்.
ஆனால் மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளை வுகளை சந்திக்கக்கூடும். எப்போது உடலுற வில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்ன ரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம்செய்ய வேண் டியது அவசியம்.
பெண்களுக்கு அதிகளவில் சோர்வு ஏற்படுவதுடன் நோய்த்தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் மாதவிடாயின் இறுதி நாளில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாவானது, துணையில் விந்த ணுவுடன் சேர்வதால், அவை நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்து ம்.
மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுற வில் ஈடுபடும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று கள் எளிதில் தொற்றிக் கொள்ளு ம். அதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் தான் காரணம். எனவே மாதவிடாய் முடிந்த மறு நாள் உடலுறவில் ஈடுபடாமல், 3-4 நாட்கள் கழித்து உடலுறவில் ஈடு படுவது நல்லது.
மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபட்டால், பால்வினை நோய்களான பிறப்புறுப்புபடர்தாமரை மற்றும் மருக்கள் போ ன்றவை தொற்றும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் வராம ல் இருக்க வேண்டுமானால், மாத விடாய்க்கு 2நாட்கள் கழித்து ஈடுப டுவதுடன், எப்போதும்பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொண்டு உட லுறவில் ஈடுபட வேண்டும்.
நிபுணர்களின் கருத்துப்படி மாத விடாய் காலத்திற்குமுன்போ அல்ல து பின்போ உடலுறவில் ஈடுபட்டா ல், கருத்தரிக்கவே முடியாது. கருத் தரிக்க நினைப்பவர்கள் மாதவிடாய் ஆரம்பமாகி இரண்டு வாரம் கழித்து முயற்சித்தால், கருத்த ரிக்கலாம்.
மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுற வில் ஈடுபட்டால், அளவுக்கு அதிகமான சோர்வை உணரக் கூடும். ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தம் வெளி யேறியிருப்பதால், அப்போது அதிகமாக உடலியக் கம் ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான சோர்வை ஏற்ப டுத்தும்.
மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், சில நேரங்களில் அவை மாதவிடாய் சுழற்சியை பாதித் து, உடலை பெருமளவில் பாதிக்கும். எனவே இக் காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.
மாத விடாய் காலத்தில் அதற்கு ஒரு நாள் முன்போ அலது பின்போ பெண் கள் உடலுறவில் ஈடுபடவே கூடாது
திருப்தியற்ற தாம்பத்தியம் சிறப்பான தாம்பத்தியமாக மாற வேண்டுமா?
கடவுள் எல்லாவற்றையும் கொ டுத்தாலும் அவர் கொடுத்த ஆ றாம் அறிவை ஒழுங்காக பய ன்படுத்தாமையால் வருகிற வி னைதான் சிக்கல்கள். ஒரு குடு ம்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த
விழிப்புணர்வு அவசியம். அது தொட ர்பான சில டிப்ஸ்.
1) சுயநலகாரனாய் இருக்க வேண் டாம்
இந்த விசயத்தில் பெருன்பான்மை யான சமயத்தில் ஆண்களின் ஆதிக் கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள்தான் எஜமானர் களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு. ஆண் பெண் இருவரின் ஆதி க்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆடமு டியாது. ஒவ்வொரு செயற்பா டும் இருவரின் மனம் ஒன்றி யே நடக்க வேண்டும். உதார ணமாக உடலுறவின் புதிய பரிமாணங்களை படைக்கி றேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படு ம் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்குதோன் றும் விருப் பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறை வேற்ற பழக வேண்டும்.
2 )புரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது. குறிப் பாக இந்த விடயத்தில் அவர்க ளின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள்தா ன அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந் த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இரு க்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போ ல் இயல்பாக இருவரும் கதைப்பதன் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப்பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக் கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங் களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப் பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்க ளின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.
3 )பச்சையாக பேச்சுக்கள்
இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விசயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலப ம். ஏனெனில் இப்படியான பேச்சுக்க ள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலை யில் இருந்தது ஒரு பார்க்கின்ற மன நிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மன தை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்து க்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக்கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank ),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என் பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட து .
4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்
நீங்கள் தான் இதற்கு பொறுப்பு. எடுத் தோமா கவுத்தொமா என்று இல்லாம ல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இரு க்ககூடாது.டிவி,ரேடியோ போன்றவற் றை நிறுத்திவிடவேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டா ர்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிருக்கிறோம் என்ப தை கண்டுபிடித்துவிடுவார்க ளோ என்று பயந்து கொண்டி ருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்க ள் தனிக் குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவர்கள் நம் மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின் றனர். அவர் கள் சுதந் திரமான சூழலையே விரும்புகின்றனர்.
5 )அவளை கடவுளின் வரமாக மதியுங் கள்
சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்தி ரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தி ல் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோ சமாக இருக்கமுடியாது. முதலில் உங்க ள் அனுபுக்குரிய வளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங் களின் வாழ்கையை வசந்த மாக வைத்திருக்க போகிறா ர் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவ ளை கொண்டாட அவள் உங் களைகொண்டாடுவாள். என வே அவளு டலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காம ல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்
(திருமணமான) இளம்பெண்களே! இனிக்க இனிக்க தாம்பத்தியம் வே ண்டுமா?
பெண்களுக்கு திருமண வாழ்க்கை யின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத் திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமை த்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக்கவனித்தல் என்று மங்கிப்போய் விடுகி றது.
மீண்டும் கணவர் மீதான
ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி? -சில டிப்ஸ்…
`செக்ஸி’யாக உணருங்கள்
சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. ` பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப் பில்லாதவராகவும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியா க தோன்றுவதற்கான விஷயங்க ளைச்செய்யுங்கள். அழகு நிìலை யம் சென்று கால்ரோமங்க ளை`வேக்ஸ் ’ செய்து நீக்குங்கள். கூந்த லில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சி கரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.
`சுவிட்சுகளை’ அறியுங்கள்
உங்கள் உடம்பைப் பற்றி நீங் களே தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். எங்கே தொ ட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என் று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடம்பை நேசியுங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக் கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடை யை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்த னை பொங்கட்டும்.
படுக்கையறைத் திறமை
படுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாகஇருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இரு க்கலாம். ஆனால் அக்குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப் பாகச் செயல்படும் தன்னம்பிக் கை உங்களுக்கு இருக்க வேண் டும்.
வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள். வேண்டும் வேண்டும் என்று கேளு ங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களி ன் மனங்களைப் படிப்பவர்கள் அல்ல ர். எனவே அவர்கள் சரியாகச் செயல் படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலு த்துங்கள்.
பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள்
படுக்கையில் `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைக ளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுப டுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.
முதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள்
சும்மா `தேமே’ என்று இருக்காதீர்கள். உங்களவரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன் முயற்சியில் ஈடுபடுங்கள். செய ல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.
புதிய இடம் செல்லுங்கள்
மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இட ங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.
பார்ட்டி, விருந்து கவனம்
`பார்ட்டி டின்னர்’, விருந்து என்று இரவில் சென்று ஒரு `வெட்டு’ வெ ட்டிவிட்டுவந்தால் அது மந்த த்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் `சுறுசுறுப்பா க’ இருக்க வேண்டும் என்று
நினைத்தால் நாவுக்குக் கடி வாளம் போடுங்கள்.
சுவாரசியம் கூட்டுங்கள்
உங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறி வரு வதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசிய ம் கூட்டுவதற்காக, கணவரு க்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கவேண்டும். போரடிப்பதைத் தவிர்க்க பாலியல் தொடர்பான நூல் கள், புத்தகங்களைப் படிக்க லாம். படிக்கச் செய்யலாம். `அந்த மாதிரி’ படங்களைப் பார்க்கலா ம்
No comments:
Post a Comment