உங்கள் பேங்க் பேலன்சை போனில் தெரிந்து கொள்ள ஆசையா? (இப்பதிவு இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்)
மிஸ்ட் கால் என்பது இந்தியாவின் டிரேட்மார்க் ஆகி போன காலகட்டத்தில் அதை வணிகமயமக்கி விட்டது வங்கிகளும். இனிமே இந்த குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு அக்கவுன்ட் இருந்தால் இந்த எண்ணுக்கு ஒரு தடவை கால் பண்ணீனா 2 ரிங் போய் கட்டாகிவிடும். உட்னே இந்த வங்கிகளில் இருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி ( SMS) இலவசமாக பேங்க் பேலன்ஸ் / எஃப்டி என அத்தனை டீட்டெயிலும் வரும் சில நொடிகளில்.
முக்கிய குறிப்பு – சின்டிகேட் வங்கிக்கு மட்டும் நீங்கள் முதலில் உங்க ஃபோனில் இருந்து ஒரு தடவை மட்டும் குறுஞ்செய்தி அனுப்ப வேணும் அப்புறம் தான் பேலன்ஸ் கிடைக்கும் – Type – SREG Customer ID and send to குறுஞ்செய்தி எண் – 09664552255
அதே போல் எஸ்பிஐ ஆன ஸ்டேப் பேங் ஆஃப் இந்தியாவில் இந்த மிஸ்ட் கால் இன்னும் இரண்டு மாதம் கழித்து தன் வருது = ஆனா நீங்க இலவசமாக தெரிந்து கொள்ள இந்த இலவச டோல் ஃப்ரீ நம்பருக்கு அடிக்கவும் – 1800 425 3800.
No comments:
Post a Comment