Saturday, 4 October 2014

பாலியியல் தகவல்கள்

பாலியியல் தகவல்கள்
Top of Form
ஆண்மை சோதனை" செய்வது எப்படி?







ஆணுக்கு அவருடைய விந்துக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதை ஆணின் விந்து சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள். 



அதில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை என்று தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இது ஆண்மை பரிசோதனை இல்லை. சொல்லப்போனால் ஆண்மை பரிசோதனை என்ற ஒன்றே நடத்த முடியாது.



ஆண்மை சோதனைக்கு பீனைல் டாப்லர் (Penile Doppler) என்று பெயர். இந்த சோதனையின்போது ஆண் உறுப்பில் ஒரு இன்ஜக்ஷன் போடப்படும். அப்படி ஊசிபோட்டதும் ரத்த நரம்புகளில் ரத்தம் பீறிட்டுச் செல்லும்.



இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும். ஒருவேளை ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது. 



அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கும் ஆண்மை சோதனையாக இருக்கிறது. 



ஆனால், அவருக்கு உடம்பு சரியாக இருக்கிறதா என்பதை வேண்டுமானால் இந்தச் சோதனையை வைத்துச் சொல்லலாமே தவிர அவரை ஆண்மை இல்லாதவர் என்று முடிவு செய்துவிட முடியாது.
Top of Form
அந்த நேரத்தில் சத்தம் போடும் பெண்கள்!





சத்தமானது சங்கீதாமாக ஒலிக்கும் இடம் படுக்கை அறை. கிசுகிசுப்போ, உரத்த குரலோ எதுவென்றாலும் அந்த நேரத்தில் அதிகம் சத்தம் எழுப்புவது பெண்கள்தான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



படுக்கை அறையிலும் கூட பெண்கள்தான் சவுண்டு பார்ட்டிகள் என்று கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 1171 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவர்கள் 566 பெண்களும் 605 ஆண்களும் கலந்து கொண்டனர். அவர்களிடம் படுக்கை அறையில் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டதில் 70 சதவீத ஆண்கள் தங்களுடைய மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக ஒத்துக் கொண்டனர். அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர்.



பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு இருக்கிறது. 



அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் டிரேசி காக்ஸ் கூறியுள்ளார். 



இருப்பினும் பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம். 



சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

Top of Form
குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் மற்றும் பெண் சார்ந்த காரணங்கள்







உடலுறவில் முழு மன துடன் ஈடுபட்டும் தம்ப திகள் சிலருக்கு குழந் தை பிறக்காமல் இருப் பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சா ர்ந்த காரணங்கள் அல் லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான கா ரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண்சார்ந்த காரணங் கள் 40லிருந்து 45சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரண ங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.



ஆண் சார்ந்த காரணங்கள்

ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பா 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக் முடியும். இப்படி வெளிவரும் விந் தில், ஒரு மி.லிக்கு 20 மில்லியன் உயி ரணுவாவது இருக்கவேண்டும். இதில், 30சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவி கிதமாவது மிக மிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.



ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந் தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ தரமான உயிர ணு உற்பத்தி யாவதில் பிரச் னை ஏற்படும்.



சத்தான உணவு, உடற்பயிற் சி, சரியான ஓய்வு இவற்றுட ன் புகை மற்றும் மதுப்பழக்க ம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில்லை.



சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவுகளின் கட்டமைப்பு என செக்ஸு க்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம் சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம் ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது.





வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதா ல், போனஸாக ஒருவிதமான இன்பத்தையும் செக்ஸு க்குள் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத்துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது. சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனை வியின் உறுப்பில் டெபாஸிட் ஆகாத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம் . இப்படியரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன.



ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப்பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் டெபாஸிட் ஆகாமல் போகலாம்.



இனிமையான செக்ஸ் இன்பத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வதில்ஃபோர் ப்ளேஎனப்படும் முன்விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் பல ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. 



முன்விளையாட்டில் ஈடுபட்டுப் பெண்ணைத் தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். செக்ஸ் விளையாட்டுகள் மூலம் இயற்கையாக ஈரப்பதம் உண்டாக்குவதற்குப் பதில் விளக்கெண்ணெய், வாஸலின், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்து செயல்படுவார்கள். உண்மையில் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்குள் போகவிடாமல் தடுக்கவே செய்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்தி விடும்.



பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப் படும்போ துதான் கரு உருவா கும். ஆனால், சில ஆண்களு க்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்க வேண் டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் நுழைந் தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெ ளியிலேயே வெளியேறி விடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்குஹை போஸ்பேடியாஸ்என்று பெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக்குறையை நிவ ர்த்தி செய்துவிட லாம்.



சிலஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண் குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண் குறி, பெண்குறிக் குள் போ கவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிட முடியும்.







பெண் சார்ந்த காரணங்கள்

சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிர ணுவும் சந்தித்து கரு உருவானாலும்கூட உருவான கரு, ஃபெ லோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலே கூட இருந்து விடலாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்படலாம். இதனால் இந்தப் பெண்களுக்குக்கு ழந்தை பிறக்காமல் போகும்.



உயிரணுவானது கருப் பாதை, ஃபெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்க ளை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணு வானது நீந்திச் செல்ல முடி யாத அளவுக்குத் தடைகள் ற்பட் டு, அதனால் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெ லோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போகலாம் அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம். 



பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கரு முட்டை வெளி வரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், கரு முட்டையே வெளிவராவிட்டால் கரு எப்படி உருவாக முடியும்? கரு முட்டை வெளி வராமல் போவதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள் தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சில ருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும். தீவிர மன அழுத்தம் கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண்மை.



கரு உருவானாலும்கூட கர்ப்பப்பையில் தங்கி வளர இயலாத நிலைமை. பொதுவாக கரு ஃபெ லோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப்பைக்குள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரிய ம்) பலவீனமாகிப்போனால், ஃபெலோப்பியன் டியூப்பிலி ருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெ ட்ரியம் ஆரோக்கியமில்லாமல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன் கலாட்டாவும் ஒன்று.



பெண் குறியின் பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்கும். இந்த அமிலத் தன்மையை விந்தில் உள்ளகா ரத்தன்மை மட்டுப்படுத்திவிடும். சில பெண்களுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்து விடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.



கர்ப்பப் பையின் வாசலில் மியூ க்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப் போய் கசிந்து வெளியேறிவிடும். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப்பையின் வாசலில் தடையாக இருந்து உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திவிடும். இதன் காரணமாகவும் குழந்தைப் பிறப்பு தடைபடும். சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள்ளே வரும் உயிரணு வின் வீரியம் குறைந்து விடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.



கரு முட்டையும், உயிரணு வும் சந்திக்கும் ஃபெலோப் பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகாமல் போகலாம். பிறவி குறைபாடு, பால் வினை நோய், காசநோய் போன்றவற்றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப்புஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மனஅழுத்தத்தால் ஃபெ லொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்படலாம்.



கர்ப்பப்பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.




கலவியில் பெண்ணுறுப்பைத் தயார் செய்யும் கலையின் ரகசியம்





காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.



எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.



1.
முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.



2.
பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.



3.
பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?



4.
முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.



5.
பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.



6.
பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம். உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.



7.
க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.



8.
தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.



9.
உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.

பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.



10.
உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.



11.
தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கியமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும். இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.



12.
இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.



13.
உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.



14.
அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.



15.
அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப் பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.



16.
சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.



17.
சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின் அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ள தொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.



18.
அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.
Top of Form
பெண்களுக்கு உச்சக்கட்டத்தில் சிக்கல் ஏற்பட கவனச்சிதறல் தான் முக்கியக் காரணம்





ஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப்பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரமமான காரியம் இல்லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.



தற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச்சிதறல் தான் ஆர்கசத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.



மேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போதும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.



என்னத்தஎன்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல்லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செக்ஸ் உணர்வை அனுபவித்து, லயித்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்கசம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.



நான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத்தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிறதாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சினைக்கு அடுத்து பெண்கள் அதி கம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கசத்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என் கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.



இந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர்கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்தும், அப்போது எந்த சிந்தனையில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.



செக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம்.

இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
செக்ஸை தவிர்க்க ஆண்களும், பெண்களும் சொல்லும் சுவாரஸ்யமான காரணங்கள்






செக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் சொல்லும் காரணங்கள் என்று கூறி ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.



இந்தக் காலத்தில், நீண்ட நேர செக்ஸ் வாய்க்கிறது என்றால் அது பெரிய சாதனை. அதற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். எந்த செயலாக இருந்தாலும் முயற்சி சிறப்பாக இருந்தால் ரிசல்ட்டும் சிறப்பாக அமையும். செக்ஸுக்கும் அது பொருந்தும். ஆனால் இன்று பலரும் செக்ஸில் நாட்டமில்லாமல் இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.



செக்ஸை தவிர்க்க என்னவெல்லாம் காரணம் கைவசம் வைத்துள்ளனர் என்ற சுவாரஸ்யான தகவலையும் இந்த சர்வே விளக்குகிறது.



உறவைத் தவிர்க்க பலரும் சொல்லும் காரணமாக இது இருக்கிறதாம். எனக்கென்ன வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னத்த பலரும் காரணம் சொல்லி உறவிலிருந்து தப்பிக்கிறார்களாம்.



ஆனால் வயதானாலும் கூட செக்ஸில் நாட்டம் குறையாமல் தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள். இளமையான மனசுதான் ஆர்வத்திற்கு அடிப்படை. எனவே செக்ஸ் குறித்த சிந்தனைகள் இளமையுடன் இருந்தாலே போதும் தானாகவே உறவை நோக்கி உங்களை மனசு இட்டுச் செல்லும். அதை விடுத்து வயசைக் காரணமாக சொல்வது சப்பைக் கட்டு என்பது நிபுணர்களின் கருத்து.



இன்னும் பலருக்கு பெரிய அளவிலான செக்ஸ் வேட்டைகள் பிடிப்பதில்லை. அதாவது கிரேட் செக்ஸ். மாறாக, இருக்கிறதே போதும். எதற்கு புதிய விஷயங்களை டிரை பண்ணிப் பார்க்கனும் என்ற மனோபாவம் இருக்கிறதாம்.



ஆனால் இப்படி இருக்காமல், அனுபவித்து ரசித்து, புதுப் புது விஷயங்களை செயல்படுத்தி ஈடுபாட்டுடன் செக்ஸில் இறங்கும்போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது.



இன்னும் பலர் குழந்தைகளைக் காரணம் காட்டி செக்ஸைத் தவிர்க்கிறார்களாம். குழந்தை முழிச்சுக்கும் நாளைக்குப் பார்ப்போம் என்று பல பெண்கள் கணவர்களை தள்ளி விடுகிறார்களாம். இது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளதாம்.



ஆனால் குழந்தைகளைக் காரணமாக காட்டுவது குழந்தைத்தனமானது என்பது நிபுணர்களின் கருத்தாகும். குழந்தைகள் இருந்தால் சீக்கிரம் தூங்க வைக்கலாம். குழந்தைதகள் வர முடியாத இடம் பார்த்து நகர்ந்து சென்று உறவைத் தொடங்கலாம் உள்ளிட்ட பல வழிகள் உள்ளன.



சிலருக்கு புதிதாக எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் வருவதில்லையாம். இதனாலும் அவர்கள் செக்ஸை வெறுக்கிறார்களாம். புதிதாய் ஏதாவது செய்யுங்களேன் என்று மனைவியர் கேட்டால், அதை பலர் கண்டு கொள்வதில்லையாம். போதும் போதும் என்று போய் விடுகிறார்களாம். இதனால் பல பெண்களுக்கு படுக்கை அறையில் புதிய விஷயங்கள் தெரியாமலேயே போய் விடுகிறது என்று கூறுகிறது இந்த சர்வே.



இது பலர் சொல்லும் காரணமாக இருக்கிறதாம். அதாவது சில விஷயங்களைச் செய்ய இவர்கள் முன்வருவதே இல்லையாம். அதெல்லாம் வேண்டாம், அந்த வேலையை மட்டும் சட்டுப்புட்டுன்னு முடிச்சுட்டுப் போங்க என்று சொல்வார்களாம் இவர்கள். பெரும்பாலும் பெண்கள்தான் இப்படித் தயக்கம் காட்டுவார்களாம் சில விஷயங்களில்.



பெண்களைப் பொறுத்தவரை 31.6 சதவீதம் பெண்களுக்கே இயல்பான உடலுறவின் மூலம் ஆர்கசம் ஏற்படுகிறதாம். ஆனால் 88.1 சதவீத பெண்களுக்கு கிளிட்டோரியஸ் தூண்டுதல் மூலம்தான் ஆர்கஸம் வருகிறதாம்.



திடீர் செக்ஸ் தித்திப்பான விஷயமாகவே இருக்கிறது என்று பலரும் சர்வேயின்போது சொல்லியுள்ளனர். அதாவது வீட்டில் திடீரென யாரும் இல்லாமல், தம்பதியர் மட்டும் தனித்து விடப்படும்போது ஒரு திடீர் செஷனை வைத்துக் கொள்வோம் என்று பெரும்பாலானவர்கள் சொல்லியுள்ளனராம். அது தித்திப்பாகவும், சூப்பராகவும் இருக்கிறது என்பது இவர்களின் கருத்து.



அக்கம் பக்கத்து வீடுகளில் நட்பு பிடித்து வைத்துக் கொள்கிறார்களாம். பிறகு தங்களுக்கு மூடு வரும்போது தங்களது பிள்ளைகளை அவர்களிடம் விட்டு விட்டு வந்து வீட்டில் உறவு கொள்கிறார்களாம். பிறகு போய் பிள்ளைகளை கூப்பிட்டுக் கொள்வார்களாம். அதேபோல அவர்களுக்கு இவர்கள் உதவுவார்களாம். பெண்களுக்குள் பேசிக் கொண்டு இப்படி அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார்களாம்

No comments:

Post a Comment