Thursday, 20 November 2014

பயனுள்ள இணைய தளங்கள் பார்வைக்கு

நண்பர்களே நீங்கள் எவ்வளவோ இணையதளங்கள் பார்த்து வந்து இருப்பீர்கள் நான் பார்த்து பயன்பெற்ற சில தளங்கள் இங்கே கொடுத்துள்ளேன்.


ப்ளிங்க்ஸ்

இது உங்கள் இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும். அது மட்டும் அல்லாமல் யூடுயுப் உட்பட அனைத்து வீடியோ தளங்களை தேடும் வசதி உடையது.


ரேடியோ லொக்கேட்டர்

இது உங்கள் இணைய வழி வானொலி சேவை நிறுவனம் உங்களுக்கு பிடித்த வானொலி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.


செய்திகள்


உலக செய்திகள் அனைத்தும் படிக்க இங்கு செல்லுங்கள்


மழை

இன்று மழை வருமா வரதா என்று தெரிந்து கொள்ள மிகவும் சுவாரசியமான தளம்


தெரிந்து கொள்ள

உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா இங்கு செல்லுங்கள் நாற்பத்தியொரு கேள்விகளுக்கு விடை சொன்னால் உங்களை பற்றி இந்த தளம் புட்டு வைத்து விடுகிறது.


மெயில் ஜிமேக்ஸ்




இமெயில் தரும் தளங்களில் ஒன்றான GMX என அழைக்கப்படும் தளம் மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படுகிறது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடிகட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையத்தளம் வழியாக மட்டுமின்றி பி.ஒ.பி. அல்லது ஐமேப் வழியாகவும் உங்கள் இமெயில் களை கையாளலாம். ஒன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களை பாதுகாப்பாக வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது.

மெசெஜ்கள் 50 எம்.பி., வரை அனு மதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட் மெயில் உட்பட) இமெயில்களை பெறலாம்.

அனைத்து மெயில்களும் ஸ்பேம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால், இன் பக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களை பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு.

அட்ரஸ்புக்குடன் கலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ்., மெயில் பக்ஸில் உண்டு.

மெயில்களை பிரித்து வைக்க போல்டர் வசதியும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் எந்த போல்டரிலிருந்தும் மெயில்களை அழிக்கலாம்.

தற்போது இந்த இமெயில் சேவையினை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக இமெயில் பயன்படுத்த விரும்புபவர் களும், புதிய இமெயில் சேவை ஒன்றைக் கூடுதலாக பயன்படுத்த திட்டமிடுபவர் களும் இந்த சேவையினை பெறலாம்.

இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

நோய் மருந்து மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

“எங்கெங்கு காணினும் போலிகளடா! என்று சொல்லும் அளவுக்கு போலிகள் நிறைந்துள்ள காலமிது. போலி மருத்துவர்கள் கைது, போலி மருந்துகள் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வரும்போது நம் இதயத்துடிப்பு எகிறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

போலி எது? அசல் எது? என்று அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய இயன்றிடாதபடி நடமாடும் இந்த ”பசுத் தோல் போர்த்திய பன்றிகளிடமிருந்து” தப்பிக்க வழி தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் நச்சென்று நான்கு இணைய தளங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிரும் முகம் தான் இப் பதிவு… நோய், மருந்து, மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!
முதலாவதாக Drugs.Com இணைய தளம் பற்றி,


நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து விற்பன்னர்கள் சேர்ந்த்து நடத்தும் Drugsite Trust ஆல் நடத்தப்படும் இணைய தளம். 107,000  மருந்துகள் A to Z வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Food and Drug Administration (FDA) புதிதாக அங்கீகரிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இத்தளத்தினை எவ்வாறு உபயோகிப்பது?
நம்ம ரஜினி சிவாஜி படத்துல வெள்ளையா மாற ஒரு கிரீம் போடுவாறே அது மாதிரி “ஆறே வாரங்களில் சிகப்பழகு பெற” எதாவது கிரீம் போடுறீங்களா? அந்த மருந்து அட்டையில் உள்ள அதன் வேதிப் பெயரைக் கண்டறியுங்கள்… உதாரணத்திற்கு, Hydroquinone. இதனை இத் தளத்தில் உள்ளீடு செய்து தேடு என்று கட்டளை பிறப்பித்தால்,
இந்த மருந்து நம் உடலில் செய்யும் மகத்துவங்கள் என்ன?
மருந்தை உபயோகிக்கும் முன் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?
எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?
அளவுக்கு அதிகமானால் (Over Dose) என்னென்ன பிரச்சினைகள் வரும்?
என்று எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.
இதன் மூலம் நமக்கு மருந்தெழுதிக் கொடுத்த Doctor, அந்த மருந்தை எடுத்துக் கொடுத்த Pharmacist ஆகியோர் (போலிகளாக இருக்கும் பட்சத்தில்) தவறுகளைத் தவிர்க்கலாம். உண்மையில் அந்த மருந்து நமக்குத் தேவை தானா? இல்லை காசுக்கு வந்த கேடா? என்றும் அறியலாம்.
சரி அடுத்த இணையத்துக்கு இணைக்கறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தையும் பாத்துருவோம். மருந்துகளில் இருக்கும் USP, IP, BP என்ற எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படின்னா,
USP: United States Pharmacopeia
IP: Indian Pharmacopeia
BP: British Pharmacopeia

என்று பொருள் படும் . எந்த நாட்டு மருத்துவ விதிகளின் படி உருவாக்கப்பட்ட கலவை இந்த மருந்து என்பதனைக் குறிக்கும்.
இரண்டாவதாக,


”கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்” அப்படின்னு கேள்விப் பட்டு இருக்கீங்களா? அதற்காகவே வடிவமைக்கப் பட்ட இணையம் தான் விக்கிபீடியா. எதனைக் கேட்டாலும் எங்கிருக்கிறது என்று சொல்லும் Google இணையத்தைவிட, எதனையும் தன்னகத்தே கொண்ட Wikipedia இணையதளம் நமக்கெல்லாம் ஒரு வரப் பிரசாதம். பல்துறைக் கலைக் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில் நாம் என்ன வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ECG என்று தேடுங்கள்.. ECG  பற்றிய அனைத்தும் கிடைக்கும்.. பொறுமையும், நேரமும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருப்பவர்களுக்கு கலங்கரை விளக்கம் விக்கிபீடியா.
மூன்றாவதாக,
நமக்கென்று ஒரு நாளும் தளர்வறியாமல் துடிக்கும் இதயத்தைப் பற்றி என்றாவது ஒரு நாள் நாம் அக்கறை கொண்டுள்ளோமா?
சச்சின் டெண்டுல்கரின் சாதனை சதங்களின் எண்ணிக்கையை விரல் நுனியில் வைத்திருக்கும் நாம், நம் விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பற்றி என்றாவது சிந்தித்ததுண்டா?
ஆம் எனில் நன்று. இல்லையெனில் இதோ முத்தான மூன்றாவது இணைய தளம் medicinenet.com.




அற்புதமான பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த இணையதளம். மருத்துவரின் அறிவை நீங்கள் பெற உதவுகிறோம் என்கிறது இது.
Slideshows
Diseases & Conditions
Symptoms & Signs
Procedures & Tests
Medications
Image Collection
Medical Dictionary
Pet Health
என்று பிரிவுகள் அடங்கியது.
Slide Show பிரிவு அழகான புகைப்படங்களுடன், வலப்புறம் அதற்கேற்ற குறிப்பினையும் வழங்குகிறது.
உடல் எடை குறைக்க,
முடி உதிர்வதைத் தடுக்க,
புகைப் பழக்கத்தைக் கைவிட,
பற்களை வெண்மையாக்க,
உணவுகள் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைக்க
என்று மொத்தம் 31 Slide Showக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
அடுத்துள்ள Diseases & Conditions பிரிவில் ஒரு நோய் பற்றிய அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. A to Z வரிசையில் அமைந்துள்ள இது நோயின் அனைத்து நிலைகள், எவ்வாறு உருவாகிறது, என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி விவரிக்கிறது.
Symptoms & Signs பகுதியில் ஆண், பெண் உடல் புகைப்படத்துடன் எந்தெந்த பகுதியில், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று விளக்கப்படுகிறது.













எனக்கு கால் வலிக்குது, கை வலிக்குது என்று வலியை உணர்பவர்கள் என்னென்ன வியாதியாக இருக்கலாம் என்று இப்பகுதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்துள்ளProcedures & Tests பகுதியில்
நம் உடம்பில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?
ஏன் செய்யப்படுகின்றன?
எது Normal Value?
அதிகமாக இருந்தால் என்ன?
குறைவாக இருந்தால் என்ன?
என்று விலாவாரியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு Hemoglobin அப்பிடிங்கற இரத்த சிவப்பு செல்களில் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் ஊர்தி பற்றி பார்ப்போம். ஆண்களுக்கு 14-18 gm/dl  பெண்களுக்கு 12-16 gm/dl  இருக்க வேண்டும். இது குறைவாக இருந்தால் அனீமியா என்னும் நோய் தாக்குகிறது. அதிகமாக இருப்பது எம்ப்ஸீமா எனப்படுகிறது.
காய்ச்சல், தலைவலி அப்படீன்னு ஆஸ்பத்திரிக்கு போனாலே Blood Test, Urine Test ன்னு போட்டுத் தாக்குறாங்களா? மறக்காம அவங்க கிட்ட Test Reports வாங்கீட்டு வந்துருங்க… நம்ம உடம்ப பத்தி நாமளே தெரிஞ்சுக்கலாம்.
நான்காவதாக, Doctor.NDTV.Com இணைய தளம்,





…for the better health of Indians  என்னும் நோக்கத்துடன், 311 Experts மூலம் மெருகூட்டப்படும்  NDTV இணையம் இது. இங்கே நம் உடல் நலம் சம்பந்தப்பட்ட கேள்விகளை நாம் கேட்கலாம். விடை கிடைக்கும். இது போக Calculators என்னும் பகுதியில் Body Mass Index என்னும் உடல் பருமன் கணக்கிடும் பகுதி, உடல் நலம் சார்ந்த கட்டுரைகள் , புகைப்படங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவை அனைத்தையும் எழுதுபவர்கள் மருத்துவர்கள் என்பது இதன் தனிச் சிறப்பு.

Science Is A Good Servant But A Bad Master என்பார்கள். மேற்கூறிய இணையங்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள். .Servant ஆக மட்டும். அவற்றை Master ஆக விடாதீர்கள். போலிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள, மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள மட்டும் பயன்படுத்துங்கள். சுய மருத்துவத்தில் இறங்கி விட வேண்டாம்

Sunday, 9 November 2014

பயனுள்ள முகவரிகள்-அரசு சேவைகள்


Services offered by Government of Tamil Nadu

Industrial Policies 
Judiciary
Recruitment Services
Schemes of Departments
Employment Portal
Tourism
Tamil Nadu State Transport Corporations
Chennai Metro Water
Municipal Corporations / Municipalities
Tamil Nadu Electricity Board (TNEB)
Acts and Rules
Business and Commerce
Educational Services
Enquiry Services
Government Documents and Reports
Health Services
-----------------------------------------------------------------------------------------------------

பயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:
------------------------------------------
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/

planetebook.com/  ---- Classic literature for download
e-book.com.au/freebookswww.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/

gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/


cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.
bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS 
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram 

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/ 
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/   -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/  Download Audio books as mp3 files

இனி படிச்சு கிழிக்க வேண்டாம்."கிளிக்"கி படிங்க.