Thursday, 25 September 2014

உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம்.

பதிவு செய்ய வேண்டிய கருத்துகளை பெரிய அளவில் படம் எடுத்து தான் காட்ட வேண்டும் என்பதில்லை,பெரிய அளவில் நடிகர்கள் என்று யாரும்  வேண்டியதில்லை இங்கு கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான் முக்கியம் அந்த வகையில் உலகெங்கிலும் எடுக்கபப்ட்ட அரிய பல டாக்குமெண்டரி  பிலிம்-களை நாம் ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்குஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆவணப்படங்கள் என்பது எடுக்கப்படும் நபருக்கு உண்மையிலே பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் பல தரப்பட்ட ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://documentary.net
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் துறைகளில் எந்தத்துறை சார்ந்த ஆவணப்படங்கள் பார்க்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் குறிப்பிட்ட அந்தத்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட அரிய ஆணவப்படங்களை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆவணப்படங்களும் அழுத்தமான சில கருத்தை பதிவு செய்வதாகவே இருக்கிறது.ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆவணப்படங்கலை வரிசைப்படுத்தியுள்ளனர், புதிதாக ஆவணப்படங்கள் எடுக்க விரும்புபவர்களுக்கும், ஆவணப்படங்கள் மேல் விருப்பம் உள்ள அனைவருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.

உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://wwitv.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலகின் முக்கிய செய்தி சேனல்களின் செய்திகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இதில் எந்த செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாகசெய்தியின் முழுவிபரமும் அறிந்து கொள்ளலாம்.இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கும் நாம் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து உலகின் முன்னனி செய்தி சானல்களில் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளலாம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்துறை மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்கும்  இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

மதிப்பு மிக்க அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் ( Android Application Free ) இலவசமாக தறவிரக்க உதவும் பயனுள்ள தளம்

ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வெளிவந்த சில காலத்திற்குள்ளே அனைவரின் கைகளிலும் தவழ்கிறது என்றால் பயன்படுத்துவதற்கு எளிமை மற்றும் தொல்லை கொடுக்கும் பிழைகள் மிக மிக குறைவு. பல முக்கியமான ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தும் காசு  கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் ஒரு தளம் முக்கியமான அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் இலவசமாக கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் தேடி ஒவ்வொரு தளமாக சென்று கடைசியில் 5 டாலர் கொடுங்கள் என்று கேட்கும் பல தளங்களுக்கு மத்தியில் மதிப்பு மிக்க பல ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.getjar.com/gold
இத்தளத்திற்கு சென்று Gold Android Application அனைத்தையும் பார்க்கலாம் இதில் நமக்கு பிடித்த அப்ளிகேசன் -அருகில் இருக்கும் Free என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். வெளி சந்தையில் கட்டணத்திற்கு கொடுக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இங்கு இலவசமாக கொடுக்க காரணம் என்னவென்றால் இத்தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்குபவர்கள் இணைந்திருப்பதால் பல மென்பொருட்களை இலவசமாக கொடுக்க முடிகிறது.தளத்தின் மேலே இருக்கும்
Search box -ல் நாம் விரும்பிய அப்ளிகேசனை தேடியும் தறவிரக்கலாம். ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்டோ மொபைல்

நாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.


இரண்டு சக்கர வாகம் பயன்படுத்திவிட்டு பொருளாதாரம் சற்று முன்னேறியவுடன் நடுத்தர மக்கள் அடுத்து வாங்குவது நான்கு சக்கர வாகனம் என்று சொல்லக்கூடிய கார் (Car). கார் வாங்குவதை விட அதில் ஏற்படும் சிறிய பழுதுகள் கூட பெரிய அளவில் செலவுகளை வைத்துவிடும் நமக்கும் அதைப்பற்றி விபரமாக தெரியாது  என்பதால் கேட்கும் தொகையை கொடுத்து நடையை கட்ட வேண்டியது தான் என்று சொல்லும் நம்மவர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வழி சொல்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புதிதாக கார் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும் உதவும்  வகையில் இத்தளம் வந்துள்ளது, அடிக்கடி காரில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன  என்பதை பட்டியலிட்டு எப்படி அந்த பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதை எளிதாக சொல்கிறது இந்தத்தளம்.
இணையதள முகவரி : http://www.automd.com
இத்தளத்திற்கு சென்று காரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி கொடுக்கின்றனர், உதாரணமாக பிரேக்-ல்  பழுதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லி கொடுக்கின்றனர், Body & Interior , Engine , Transmissions & Drivetrains, Brakes, Steering &  Suspension, Preventive Maintenance , பழுதான பொருளுக்கு மாற்றாக  புதிய பொருள் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பதை துல்லியமாக சொல்கின்றனர், பல சிறிய பிரச்சினைகளை கூட நாமே எளிதாக சரி செய்யும் படி விளக்கி சொல்கின்றனர், இதைத்தவிர ஒரு பொருள் பழுதாவதற்கு முன்பு ஆரம்பத்தில் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதையும் தெளிவாக சொல்கின்றனர். கண்டிப்பாக கார் வைத்திருக்கும் அனைவருக்கும் , மெக்கானிக் படிக்கும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

BLOGER TIPS

இன்ஜினியரிங் ( Engineering Books Download ) மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்கலாம்.


இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Engineering books download
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bookboon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Wednesday, 24 September 2014

நம்முடைய பிலாக்கரில் சேர்க்க 20 க்கும் மேற்ப்பட்ட வித விதமான அழகான மெனுபாரை எப்படி நம்முடைய தளத்தில் சேர்ப்பது எப்படி என்று காணபோகிறோம்.
     
மெனுபார் #1 


மெனுபார் #2


மெனுபார் #3

மெனுபார் #4

மெனுபார் #5

மெனுபார் #6

மெனுபார் #7

மெனுபார் #8

மெனுபார் #9

மெனுபார் #10 

மெனுபார் #11

மெனுபார் #12

மெனுபார் #13

மெனுபார் #14

மெனுபார் #15

மெனுபார் #16

மெனுபார் #17

மெனுபார் #18


மெனுபார் #19

மெனுபார் #20

மெனுபார் #21


மேலே உள்ள மெனுபார் டிசைன்களில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DASSBOARD - LAYOUT - ADD A GADGET- HTML/ JAVASCRIPT என்ற இடத்திருக்கு செல்லவும். அதில் உங்களுக்கு தேவையான மெனுபாரின் HTML CODE காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.  

பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோஇருக்கும் 

இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து SAVE கொடுத்துவிடவும்.

உதாரணமாக : நீங்கள் உங்கள் தளத்தின் HOME PAGE செட் செய்ய விரும்பினால் 

<li><a href="YOUR PAGE URL"><span>HOME</span></a></li> 


கொடுத்து SAVE செய்து விட்டால் HOME என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய தளத்தின் முகப்பு பக்கதிருக்கு சென்று விடும். 
- See more at: http://www.vandhemadharam.com/2010/04/20-navigation-bar_13.html#sthash.5vkSGRRa.dpuf

Tuesday, 23 September 2014

பிளாகருக்கான தொடர்புடைய பதிவுகள் விட்கெட்

கீழ்க்கண்ட பதிவு எனது பிளாக்கிற்காக நான்HTTP://WWW.BLOGGERPLUGINS.ORG என்ற வலைத்தளத்தில் இருந்த எடுத்து பயன்படுத்தியது. இது மற்றவர்களுக்கும் பயன்படுமே என்ற எண்ணத்தில் தமிழாக்கம் செய்து எனது இந்த வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

 

இந்த விட்கெட் ஒரு புதிய தொடர்புடைய பதிவுகள் பகுதியை நமது பிளாக் போஸ்டுக்கு அடியில் கொண்டு வரும். நாம் பதிவுகளுக்குக் கொடுக்கும் லேபிள்களை வைத்து இது தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
இந்த விட்கெட்டை நமது பிளாகிற்குள் கொண்டு வருவதற்கு இரண்டு எளிய காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்.


1. உங்கள் பிளாகர் டேஷ்போர்டுக்குள் லாகின் ஆகுங்கள்

2. Layout > Edit HTML என்றத் தேர்வைத் தேர்ந்தெடுத்து expand your widget templatesஎன்ற சுட்டியில் டிக் மார்க் இடுங்கள்.

3. கீழ்க்கண்ட html codeஐத் தேடுங்கள்.

</head>

தேடி எடுத்து கீழ்க்கண்ட html code ஆல் அதை ரீப்பிளேஸ் செய்யுங்கள்.

<!--Related Posts Scripts and Styles Start-->
<!--Remove--><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style type="text/css">
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts .widget{
padding-left:6px;
margin-bottom:10px;
 
}
#related-posts .widget h2, #related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, &#8220;Times New Roman&#8221;, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:blue;
}
#related-posts a:hover{
color:blue;
}
#related-posts ul{
list-style-type:none;
margin:0 0 0px 0;
padding:0px;
text-decoration:bold;
font-size:15px;
text-color:#000000
}
#related-posts ul li{
background:transparent url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg74xTmK5upAzqw96E6BsMD8RIb8ydkXcZol9ZsH81J4keFrp2joPeOZEqJewurxjEt7KP3lajFwBSzLi_etZMcMoaMR3Zcc2cu1xdipHCv8PnYuHMxkY1DHSERawgolMRY2fAbBUUUh90/s200/greentickbullet.png) no-repeat ;
display:block;
list-style-type:none;
margin-bottom: 13px;
padding-left: 30px;
padding-top:0px;}
</style>
 
<script type='text/javascript'>
var relatedpoststitle="தொடர்புடைய பதிவுகள்";
</script>
<script src='http://bloggergadgets.googlecode.com/files/related_posts_compressed.js' type='text/javascript'/>
 
<!--Remove--></b:if>
<!--Related Posts Scripts and Styles End-->
</head>

4. மறுபடியும் கீழ்க்கண்ட html code-ஐத் தேடுங்கள்

<div class='post-footer-line post-footer-line-1'>

மேற்கண்டது கிடைக்கவில்லையெனில் கீழ்க்கண்டதைத் தேடுங்கள்

<p class='post-footer-line post-footer-line-1'>

நீங்கள் கண்டெடுத்த html codeக்கு உடனே கீழே கீழ்க்கண்ட codeகளைப் பேஸ்ட் செய்யுங்கள் (நினைவில் வைத்துக்கொள்ளவும், ரீப்பிளேஸ் அல்ல அந்த கோடிற்கு உடனே அடுத்து பேஸ்ட் செய்யுங்கள்)

<!-- Related Posts Code Start-->
 
<!--Remove--><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
 
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
 
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=6&quot;' type='text/javascript'/></b:if></b:loop><a href='http://www.bloggerplugins.org/2009/08/related-posts-for-blogger-widget.html'><img style="border: 0" alt="Related Posts Widget for Blogger" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a>
 
<script type='text/javascript'>
var maxresults=5;
removeRelatedDuplicates(); printRelatedLabels(&quot;<data:post.url/>&quot;);
</script>
</div>
 
<!--Remove--></b:if>
<!-- Related Posts Code End-->

நீங்கள் எத்தனைப் பதிவுகளை தொடர்புடைய பதிவுகளில் லேபிளின்படி இட விரும்புகிறீர்களோ அதைத் தீர்மானிக்க மேற்கண்ட கோட்களில் கீழ்க்கண்ட கோடை எடிட் செய்தால் போதுமானது

var maxresults=5;

இப்போது உங்கள் பதிவுகளின் கீழ் லேபிளின்படியான தொடர்புடைய பதிவுகள் விட்கெட் வந்திருக்கும்.

Note:  தொடர்புடைய பதிவுகள் விட்கெட் எல்லா பக்கங்களிலும் குறிப்பாக ஹோம் பக்கத்திலும் தெரிய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட <!--Remove—>என்று ஆரம்பிக்கும் 4 வரி கோடுகளை கோடுகளை நீக்கிவிடுங்கள்.

நன்றி: http://www.bloggerplugins.org/2009/08/related-posts-for-blogger-widget.html

Saturday, 20 September 2014

• என் பயணத்தின் பிம்பங்கள்...! http://kaalapayani.blogspot.in/
• என் பார்வையில்... http://srikaran-blog.blogspot.in/
• என் வானம் http://nandhu-yazh.blogspot.in/
• என். உலகநாதன் http://www.iniyavan.com/
• என்.கணேசன் http://enganeshan.blogspot.in/
• என்டர் ப்ளஸ் ™ + http://wesmob.blogspot.com/
• என்றும் வாசகன்!! http://blogsenthilnathan.blogspot.in/
• எப்பூடி..... http://eppoodi.blogspot.in
• எரியாத சுவடிகள் http://nbavan7.blogspot.in/
• எல்லாப்புகழும் இறைவனுக்கே http://shadiqah.blogspot.in/
• எழிலாய் பழமை பேச... http://maniyinpakkam.blogspot.in/
• எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. http://wettipedia.blogspot.in/
• எழுத்து பூங்கா http://my-poonga.blogspot.in/
• எஸ்.ஏ.சரவணக்குமார் http://nellaikavisasaravanakumar.blogspot.in/ 
• ஏகாந்த பூமி http://ekanthabhoomi.blogspot.in/
• ஏதும் அறியான் http://ethum-ariyan.blogspot.in/
• ஏன் இப்படி...! http://thekkikattan.blogspot.in/
• ஒண்ணுமில்லை.....ச்சும்மா http://www.mmabdulla.com/
• ஒரு ஊரில்... http://naga-thoughts.blogspot.in/
• ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்! http://balajib2bl.blogspot.in/
• ஒருமை http://jerryeshananda.blogspot.in/
• ஒலியோடை http://nimal.info/oliyoodai/
• ஓடும் நதி.....! http://odumnathi.blogspot.in/
• க.பாலாசி http://balasee.blogspot.in/
• கசியும் மௌனம் http://www.erodekathir.com/
• கடகம் http://kadagam.blogspot.in/
• கணக்கு போடலாமா? http://kanakkupaadam.blogspot.in/
• கணிநுட்பம் http://kaninutpam.blogspot.in/
• கணினி மென்பொருட்களின் கூடம் http://www.gouthaminfotech.com/
• கணேஷின் பக்கங்கள்! http://urfriendchennai.blogspot.in/
• கணேஷ் http://ganeshmoorthyj.blogspot.in/
• கண்டதும் சுட்டதும் http://kandathumsuddathum.blogspot.in/
• கண்ணாடி http://pirathipalippu.blogspot.in/
• கண்மணி பக்கம் http://kouthami.blogspot.in/
• கதம்பம் வலைப்பூ http://e-kathampam.blogspot.in/
• கதிர் http://kathirvalaipoo.blogspot.in/
• கதை கவிதை... http://kathaikkiren.blogspot.in/
• கனவில் இசைத்தவை... http://kanavilisaiththavai.blogspot.in/
• கனவில் நிஜம் http://kanavilnijam.blogspot.in/
• கனவு பட்டறை..... http://ganifriends.blogspot.in/
• கனவுகளே.., http://kanavukale.blogspot.in/
• கனாகாலம் http://kanakalam.blogspot.in/
• கன்கொன் || Kangon http://kangon-kangon.blogspot.in/
• கருவேல நிழல்.... http://karuvelanizhal.blogspot.in/.
• கரைசேரா அலை... http://karaiseraaalai.blogspot.in/
• கரையோரக் கனவுகள் http://karaiyoorakanavugal.blogspot.in/
• கறுப்பு வெள்ளை http://seralathan.blogspot.in/
• கற்போம் http://www.karpom.com/
• கற்றதும் பெற்றதும் http://tamizyan.blogspot.com/
• கற்றலும் கேட்டலும் http://suharaji.blogspot.com/
• கலகலப்ரியா http://kalakalapriya.blogspot.in/
• கலியுகம் http://marumlogam.blogspot.in/
• கலைச்சாரல் http://kalaisaral.blogspot.com/
• கல்பனா சேக்கிழார் http://www.sekalpana.com/
• களம் http://ariaravelan.blogspot.in/
• கவி அழகன் http://kavikilavan.blogspot.in/
• கவிச் சோலை http://kavisolaii.blogspot.in/
• கவிதை காதலன் http://kavithaikadhalan.blogspot.in/
• கவிதை நீரோடை http://kavithaivaasal.blogspot.com/
• கவிதை வாசல் http://kavithaivaasal.blogspot.in/
• கவிதை வீதி... http://kavithaiveedhi.blogspot.in/
• கவின் தமிழ் http://kavinthamil.blogspot.in/
• காகிதஓடம் http://kakithaoodam.blogspot.in/