Blogger Share பட்டனை blogger custom templateல் எவ்வாறு சேர்ப்பது?
Views:

bookmark, tweet, fshare, email ,etc ஆகியன காணப்படுகின்றது..
ஆனால் இந்த விட்ஜெட் இணை blogger custom templates பயன்படுத்துவர்கள் இணைக்க முடியாமல் இருக்கலாம் ..
அவ்வாறான பிரச்சினையினை நீங்கள் எதிர் கொண்டால் பின்வரும் வழி முறைகளை கையாண்டு உங்களுடைய வலைப்பூவிலும் bloger share விட்ஜெட்டினை இணைத்துக் கொள்ளலாம்...
Blogger Share பட்டனை blogger custom templateல் இணைக்கும் வழிமுறை
(மாற்றங்கள் செய்யுமுன் உங்கள் template இனை பேக்கப் செய்து கொள்ளுங்கள்)
1. Sign into Blogger --> Design --> Edit html
(tick the expand widget templates)
2.
<p class='post-footer-line post-footer-line-1'>
அல்லது
<p><data:post.body/></p>
எனும் வரியின் கீழ்
பின்வரும் வரியினை copy செய்து paste செய்க
3. அதன் கீழே பின்வரும் கோடிங் ஐ இடுக
4.இறுதியான டெம்பிளேட்டை சேவ் செய்க
5.பின் dashboard --> Design---> சென்று பிளாக்கர் போஸ்ட் இல் உள்ள எடிட் என்பதை அழுத்தி வரும் சாளரத்தில் show share button என்பதன் முன்னால் டிக் அடையாளம் இட்டு சேவ் செய்க...
இனி உங்கள் வலைப்பூவிலும் தெரியும்
No comments:
Post a Comment