HTC One (M8) vs Samsung Galaxy S5 vs Sony Xperia Z2 ஒரு பார்வை
இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் மூன்று ஸ்மார்ட் போன்களின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் பார்ப்போம். மூன்று மொபைல்களும் 4G அலைவரிசை, இணைய வேகம் quad-core 2.3ghz க்கு மேல் கொண்டுள்ளது. சோனி 3gb ராமும், மற்றவைகளில் 2gb ராமும்
உள்ளது. கேமராவை பொறுத்தவரை சோனி 20.7 , சாம்சுங் 16 mp, htc 4 (ultra pixels).
உள்ளது. கேமராவை பொறுத்தவரை சோனி 20.7 , சாம்சுங் 16 mp, htc 4 (ultra pixels).
ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய
ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய இந்த மென்பொருள் எளிமையாக இருக்கிறது. நமக்கு தேவையான வீடியோகளை இந்த மென்பொருளில் சர்ச் செய்தே தரவிறக்கி கொள்ளலாம். தரவிறக்க வேண்டிய வீடியோவை அழுத்தி பிடித்தால் போதும் டவுன்லோட் ஆப்சன் கிடைக்கும். அதிலிருந்து வீடியோவாக, mp3 ஆக தரவிறக்கலாம்.
ஆண்ட்ராய்டில் கட்டண கேம்ஸ், ஆப்ஸ்கள் இலவசமாக பெற வேண்டுமா
பாஸ்வேர்ட் மறந்த, ஹாங்காகிய ஆண்ராய்டு போனை ரீசெட் எப்படி செய்வது?
நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு மொபைலுக்கான 624 டிப்ஸ்கள் அடங்கிய புத்தகம் டவுன்லோட் செய்ய
சாம்சுங், ஆண்ட்ராய்டு மொபைலுக்கான 180 பக்கங்கள் கொண்ட 624 டிப்ஸ், ட்ரிக்ஸ் & ஆப்ஸ்கள் அடங்கிய ஆங்கில புத்தகத்தை கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.
ஆப்பிள் ஐபாட் மினி Vs சாம்சுங் நோட் 8
ஆப்பிளுக்கும், சாம்சுங்கிற்கும் உள்ள பிரச்சனை இப்போது தீராது போலிருக்கிறது. அதன் தற்போதைய இரண்டு டேபிலடிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இப்போது பார்ப்போம்.
ஆண்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அறிய
இந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.
ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்
ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.
ஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா
இந்த வருடத்தின் சிறந்த மொபைல்கள் ஒரு பார்வை
இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது Samsung நிறுவனம்தான், Apple தன் பங்கிற்கு iPhone 5, iPad 3, iPad mini என்று விலை உயர்ந்த சாதனங்களை தந்தது. hTc தரமான, அழகான, வேகமான போன்களை தந்தது. Nokia சிம்பியனை விட்டு தற்போது விண்டோஸ் போன்களை தருகிறது.
hTc one X க்கு அப்டேட் கிடைக்கிறது
பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு hTc one X ஐ அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது.
இந்த ஆண்டின் மிக சிறந்த மொபைல் HTC One X+ வெளிவந்துவிட்டது
இந்த ஆண்டு iPhone 5, S3, note 2 என்று சிறந்த போன்கள் வந்துள்ளது. அந்த போன்களைவிட பவர்புல் ஆண்ராய்டு மொபைல்போன் HTC One X+ இப்போது வெளிவந்துவிட்டது.
ஆண்ராய்டு போனில் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்
தற்போது ஆண்ராய்ட் போன்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேம்ஸ்கள் வெளிஇடுகிறார்கள் . அதில் புதிதாக வந்துள்ள இரண்டு விளையாட்டுகளை இங்கே பார்ப்போம்.
ஆண்ராய்டு போனில் கலக்கும் கிரிக்கெட் கேம்ஸ்கள்
ஆண்ராய்டு மொபைல்போன்கள் இந்த அளவு பிரபலமானதற்கு முக்கிய காரணம் இலவச கேம்ஸ், அப்ளிகேஷன்களே. ஆண்ராய்டு மார்கெட்டில் பல்வேறு கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தாலும் எளிமையான, சிறந்த 3 கேம்ஸ்களை இங்கே பார்ப்போம்.
hTc ன் மூன்று ஸ்மார்ட் போன்கள் இந்த மாதத்தில்
அருமையான மொபைல்போன்களை வழங்கிவரும் hTc அக்டோபர் 30 தேதி மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுக படுத்துகிறது. அதில் இரண்டு விண்டோஸ் 8 OS போன்கள்.
சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை
சிறப்பான மொபைல் போன்களை வழங்கி வரும் சோனி நிறுவனம் wifi யுடன் கூடிய டாப்லெட் மட்டும் தந்துள்ளது. தற்போது 3g வசதியுடன் கூடிய சிறந்த டாப்லெட்ஐ வழங்க இருக்கிறது. இது பிரபலமான iPad, Samsung Tab ஐ விட சிறந்த கான்பிகிரேசன் கொண்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.
அதிவேக ப்ரோசசர் மொபைல்போனை தருகிறது Htc
இன்றைக்கு மொபைல் என்பது பேசுவதற்க்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டிற்கும் சேர்த்தே தேர்ந்து எடுக்க படுகிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு வேகமான ப்ரோசர், அதிகமான தரவிறக்கும் திறன் கொண்ட மொபைல்போன்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் மிக வேகம், அதிக கொள்ளளவு, நீடித்த பேட்டரி என்று அருமையான மொபைல்போனை தருகிறது HTC.
ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்
நாம் கணினியில் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று. நாம் டவுன்லோட் செய்யும் பல்வேறு பைல்கள் zip பைல்களாகதான் இருகின்றது. அதனை Extract செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.
Windows 8 மொபைல்போன்களை வழங்குகின்றது htc
ஆண்ராய்டு போன்களை தந்துகொண்டு இருந்த htc தற்போது Windows 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் HTC 8X and 8S என்று இரண்டு மொபைல் போன்களை தர இருக்கிறது.
தடைசெய்யப்பட்ட இனையதளங்களை காண
சில நாடுகள் குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்து இருப்பார்கள். உதாரனமாக இங்கே சவுதியில் தமிழ்மணம் தடைசெய்ய பட்டுள்ளது. அங்கே சென்று சில - ஓட்டுகள் போட வேண்டும். அதற்கு இந்த hotspot மென்பொருள் பயன்படுகிறது.
No comments:
Post a Comment