உங்கள் FaceBook நண்பர்களின் தகவல்களை அறிய
உங்களுடைய Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள். அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் நண்பர்களிடையே Facebookல் அதிக பதிவிடுபவர் யார் என்பது போன்ற தகவல்கள் மேலும் பல்வேறு தகவல்களை அறியலாம் வாங்க.
FaceBookன் புதிய அழகான தோற்றத்தை பெறலாம் வாங்க
பேஸ்புக் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் Timeline என்ற புதிய தோற்றம். இந்த புதிய தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. உங்கள் பேஸ்புக் கணக்கில் புதிய தோற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று பார்ப்போம்.
FaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டுமா?
நம்முடைய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும். இதனை எவ்வாறு மாற்றி நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது என்று பார்க்கலாம்.
FaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும்ப பெற
நாம் FaceBookல் Friends Request அனுப்பியும் இன்னும் எத்தனை நபர்கள் நமது Request ஐ ஏற்காமல் உள்ளார்கள். நமது Request ஐ எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.
Facebookல் விருப்பத்திற்கு ஏற்றவாறு Themes வடிவமைக்க
FaceBookல் தேவைஇல்லாத Applicationகளை நீக்குவது எப்படி?
நாம் பல்வேறு Applicationகளை நம் பேஸ்புக்கில் இணைத்து வைத்து இருப்போம். தற்போது நாம் அந்த Applicationகளை உபயோகிப்பதை நிறுத்தி இருந்தாலும் அந்த Apps நம் பேஸ்புக்கில் இருந்து நீங்காது. அது போன்ற Appsகளை எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்.
FaceBookல் நண்பர்கள் பதிவேற்றிய அணைத்து போட்டோக்களையும் ஒரே இடத்தில் பார்க்க, டவுன்லோட் செய்ய

FaceBookல் நாம் பதிவேற்றிய போட்டோகளும் நம் நண்பர்கள் பதிவேற்றிய போட்டோகளும் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். அந்த போட்டோகளை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நண்பர்களின் கணக்கில் சென்று டவுன்லோட் செய்வது லேசுபட்ட காரியமல்ல. ஆகவே ஒரே இடத்தில் உங்களின் நண்பர்கள் அனைவரும் பதிவேற்றிய போட்டோகளை பார்க்கவும், டவுன்லோட் செய்யவும் வழி இருக்கிறது வாங்க
FaceBookல் ஒரே நேரத்தில் பலருடன் Group Chat செய்ய
நாம் Facebookல் வழக்கமாக தனி நபர்களுடந்தான் Chat செய்கிறோம். Group ஆக Chat செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Facebookல் Badges வரவழைப்பது எப்படி என்று பார்ப்போம்

Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] வரவழைப்பது என்று பார்ப்போம். முதலில் கீழ் உள்ளதை கிளிக்செய்து குறிப்பிட்டஅத் தளத்துக்குச் செல்லுங்கள்.
Facebookல் Video Calling செய்வது எப்படி என்று பார்ப்போம்
பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளது

இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
Yahoo Messenger ல் Facebook உடன் தொடர்பு கொள்ள வேண்டுமா ?

Yahoo Messenger இல் சமூக வளைத்தளங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு புதிய வழி, உதாரணமாக Facebook, Flicker, Twitter மற்றும் சில வளைத்தளங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். புதிய Yahoo updates மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுளைந்த பிறகு உங்களுக்கு பிடித்த சமூக வளைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.
எவ்வாறு Facebook உடன் தொடர்பு கொள்வது என பார்ப்போம். டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்
[உங்கள் கணணியில் இருந்து மிக விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் facebook இல் தரவேற்றிக்க கொள்ள உதவும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு...]
உங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது..

Facebook: வேண்டாதவர்களை Block செய்ய
Facebook சமூக இணைத்தில் பல நண்பர்களை நாம் இணைத்திருப்போம். சில சமயங்களில், நம்க்கு வேண்டாத, நாம் விரும்பாத ஒரு சிலரை நமது Facebook கணக்கிலிருந்து நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் Facebook தளத்தில் உங்கள் பயனர் கணக்கில் நுழையுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Accounts லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Privacy Settings பகுதிக்கு செல்லுங்கள்.
No comments:
Post a Comment