9
aug
aug
உங்கள் பிளாக்கர் தளத்தை அழகூட்ட
0 comments
படி 1 : கூகிள்.காம் ல் Free Blogger Templates என்று சர்ச் பண்ணுங்கள்.அங்கு கொடுக்கப்படும் தளங்களில் ஒவொன்றாக சென்று பார்வையிடுங்கள்.
படி 2 : உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்கள் அங்கு தென்பட்டால் உடனே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
படி 3 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் ஜிப் (.zip) வடிவில் இருக்கும்.இதனை பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக சென்று அங்கு கிடைக்கபெரும் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
http://www.win-rar.com/download.html
படி 4 : இப்போது நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துள்ள டெம்ப்ளேட்
படி 5 : அதன் மேல் ரைட் கிளிக் செய்தால் Extract என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்தால்,அந்த டெம்பிளேட் பிளாக்கருக்கு தகுந்தவாறு மாற்றம் அடைந்து அதே பக்கத்தில் தனியாக ஒரு போல்டர் உருவாக்கி அதில் சென்று அம்ர்ந்துகொள்ளும்.
படி 6 : இப்போது உங்களின் பிளாக்கர் அகௌண்டில் Design சென்று Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள்.
படி 7 : அங்கு Choose File அல்லது Browse கிளிக் செய்து நீங்கள் முன்பே டவுன்லோட் செய்து வைத்திருக்கும் டெம்ப்ளேட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பிறகு Upload கிளிக் செய்தல் புதிய டெம்ப்ளேட் பதிவேற்றம் ஆகும்.
படி 8 : ஒருசில முறை Keep Widgets Or Delete Widgets என்று கேட்கும் நீங்கள் Delete Widgets கிளிக் செய்து கொள்ளுங்கள்.
படி 9 : இப்போது உங்களின் பிளாக்கர் வலைத்தளம் சென்று பாருங்கள்.பதிவேற்றம் செய்யப்பட்ட டேம்ப்லேட்டுதான் உங்கள் தளம் மிக அழகாக காட்சியளிக்கும்.
Related Keywords : online jobs in tirunelveli,tirunelveli online jobs,tirunelveli part time jobs,part time jobs in tirunelveli,internet jobs in tirunelveli,tirunelveli internet jobs,home based jobs in tirunelveli,tirunelveli home based jobs,home based online jobs,computer jobs,tirunelveli
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது