தங்கத்தின் தரம் 916 என அழைக்கப்படும் காரணம் தெரியுமா ?
ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே என தினமும் நாம் தங்க நகை விளம்பரங்களைபார்க்கிறோம் ஆனால் அதில் வரும் 916 என்ற வார்தைக்கு உங்களுக்கு அர்த்தம்தெரியுமா ?
22 காரட்டை 24 காரட்டால் வகுத்து சதவீதம்கண்டால் கிடைப்பது 916 ஆகும்
22/24 ஐ சதவீதமாக மாற்றா வேண்டும்எனில்
22/24 * 100 =91.6
தசமப்புள்ளியை நீக்கினால் கிடைப்பது 916 ஆகும்