Friday, 22 August 2014

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
     https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0,1,20,118
     http://www.indianbank.in/education.php
     http://www.iob.in/vidya_jyothi.aspx
     http://www.bankofindia.com/eduloans1.aspx
     http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
     http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
     http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

     2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
     http://www.tn.gov.in/dge/
     http://www.tnresults.nic.in
     http://www.dge1.tn.nic.in
     http://www.dge2.tn.nic.in
     http://www.Pallikalvi.in
     http://www.results.southindia.com
     http://www.chennaionline.com/results

     3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
     http://www.tn.gov.in/dge

     4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
     http://www.classteacher.com
     http://www.lampsglow.com
     http://www.classontheweb.com
     http://www.edurite.com
     http://www.cbse.com

     5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
     http://www.kalvisolai.com

     6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
     http://www.tnpsc.gov.in/
     http://www.upsc.gov.in/
     http://upscportal.com/civilservices/
     http://www.iba.org.in/
     http://www.rrcb.gov.in/
     http://trb.tn.nic.in/

     7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
     http://www.employmentnews.gov.in/
     http://www.omcmanpower.com/
     http://www.naukri.com/
     http://www.monster.com/

     8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
     http://www.ssbrectt.gov.in
     http://bsf.nic.in/en/career.html
     http://indianarmy.nic.in

     9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
     http://nausena-bharti.nic.in/

     10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
     http://www.skype.com/
     http://www.gmail.com/
     http://www.yahoochat.com/
     http://www.meebo.com/

E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
     http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

     2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
     https://www.oximall.com/
     http://www.rechargeitnow.com/
     http://www.itzcash.com/

     3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
     http://www.itzcash.com/
     https://www.oximall.com/
     http://www.rechargeitnow.com/

     4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

     5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
     http://www.ebay.co.in
     http://shopping.indiatimes.com/
     http://shopping.rediff.com/shopping/index.html

     6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
     http://www.icicidirect.com
     http://www.hdfcsec.com
     http://www.religareonline.com
     http://www.kotaksecurities.com
     http://www.sharekhan.com

E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
     http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
     http://www.irctc.co.in
     http://www.yatra.com
     http://www.redbus.in

     2) விமான பயண சீட்டு
     http://www.cleartrip.com
     http://www.makemytrip.com
     http://www.ezeego1.co.in

சான்றிதழ்கள்




சான்றிதழ்கள்

     1) பட்டா / சிட்டா அடங்கல்
     http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

     2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
     http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

     3) வில்லங்க சான்றிதழ்
     http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

     4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
     http://www.tn.gov.in/appforms/birth.pdf
     http://www.tn.gov.in/appforms/death.pdf

     5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
     http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

     6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
     http://www.tn.gov.in/appforms/cert-income.pdf


வலை திரட்டி

வலை திரட்டி அனைத்தும்


பிளாக் தொடங்கிய புதிய முதலாளி நீங்களா உங்களுக்கு இந்த பதிவு 
கண்டிப்பாக உதவும் பதிவில்  கிழே உள்ள அனைத்து வலை திரட்டியில் 
சேர்ந்து உங்களது பதிவுகளை பிரபலம் செய்யுங்கள் 
வலைதிரட்டிக்கு  செல்ல படத்தின் மேலே கிளிக் செய்து செல்லவும்
உதாரணம் இன்ட்லி  வலை திரட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இன்ட்லி  
 திரட்டியின் படத்தின் மீது கிளிக் செய்து செல்லவும்
இப்பொழுது வலை திரட்டி இணைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது
விரைவில் தமிழில் இயங்கும் அனைத்து வலை திரட்டியும் சேர்க்கபடும்
(உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது எனக்காக நான் 
உருவாக்கியது  தினமும் ஒவ்வாரு தளத்திற்கு சென்று பதிவு இணைக்கிறது 
ரொம்ப கஷ்டமா இருந்தது அது மட்டும் இல்ல எந்த திரட்டியில் பதிவை 
வெளியீட்டு செய்தேன் வெளியீட்டு செய்யவில்லை ஒன்றுமே   
புரியவில்லை அதற்காக தான் இந்த ஏற்பாடு தமிழ் மணம் திரட்டி தவிர 
அனைத்து திரட்டியில் நான் சேர்ந்து உள்ளேன் (தமிழ் மணம் சவுதியில் தடை )
சரி மறந்துவிட்டேன்  மகளிர் கடல் வலை திரட்டி அதிலும் சேரவில்லை

           
Oneindia Tamil


haaram logoThiratti.com Tamil Blog Post Aggregator
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.                                                                                           ads

More than Blog Aggregation
Valaipookkal.com Tamil Blogs
                          Share TLib in youe site   


          Share hotlinksin in youe site   


Nachrichten7.de | 24 Stunden / 7 Tage die Woche
                                                               









gif animator









                   









எனக்கு தெரிந்த அனைத்து வலை 
திரட்டியும் சேர்த்து உள்ளேன் (உலவு திரட்டி 
தவிர அது இப்போது வேலை செய்யவில்லை) இதில் ஏதேனும் திரட்டி 
சேர்க்க வில்லை என்றால் கமெண்ட்ஸ் பாக்ஸ்யில் செல்லவும் 
புதிதாக நான் தொடங்கி இருக்கும்  ப்ளாக் பிளாக்கர் தகவல் உங்களின் 
ஆதரவை  பிளாக்கர் தகவல் புதிய தளத்திற்கும் தரவும் 

பயனுள்ள தகவல்கள்.

பயனுள்ள தகவல்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்களேன்..

பயனுள்ள தகவல்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்களேன்..




என் பதிவுகளை படித்து வரும் என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.





நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.



1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.




2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும்.





3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.





4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.







5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோஇலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.



7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!



அதனால் நம்மால் முடிந்த வரை



**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471






11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.


மேலும் விபரங்களுக்கு

வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


இது போல உங்களுக்கு மேலும் தெரிந்த பயனுள்ள தகவல்களை பின்னுட்டமாக இடுமாறு அழைக்கிறேன்

**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471






11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.


மேலும் விபரங்களுக்கு

வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


இது போல உங்களுக்கு மேலும் தெரிந்த பயனுள்ள தகவல்களை பின்னுட்டமாக இடுமாறு அழைக்கிறேன்

தமிழ்நாடு ஆன்லைன் சேவைகள்

தகவல் பெட்டகம்

கலையுலகம்

கலைகள்

முக்கிய தகவல்கள்

நேரலை தொலைக்காட்சிகள்

பேருந்து பயணம்

வானிலை

இந்திய சுற்றுலா,தமிழ் நாடு சுற்றுலா தளங்கள்

No comments:

Post a Comment