Monday, 11 August 2014

ஆல்-இ ன் -ஒன் – விபியா டூல் பார் (wibiya toolbar)

ல வலைப் பக்கங்களில் அந்தப் பக்கத்தின் கீழே குறுக்கு வாட்டில் ஒரு டூல் பார் பர்த்திருப்பீங்க.இப்போது கொஞ்ச நாளா தமிழ்மணத்திலும் முகப்புப் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.இது ஒரு ஆல் -இன் -ஆல் அழகு ராஜா மாதிரி…சாரிஆல் – இன் -ஒன்  டூல் பாருங்க.

நமக்கு வேண்டிய கேட்ஜட்டுகளைஇதில் சேர்த்துக்கலாம்.தமிழ்மணத்தில் உள்ளதையும் என் வலப் பக்கங்களில் உள்ளதையும் பாருங்க தெரியும்.
உங்களுக்கும் இது போல வேணும்னா இங்கே போய்ப் பாருங்க.
நீங்க செய்ய வேண்டியதெல்லாம் அந்த சைட்டில் போய் முதலில் பதிவு செய்துக்கனும்.நம் யூசர் ஐடி ஈ மெயில் கொடுக்கனும்.நம் ஈ மெயிலுக்கு ஒரு கன்பர்மேஷன் மெயில் வரும்.

முன்பெல்லாம் கன்பர்மேஷன் அஞ்சல் வரவே ஒரு வாரம் கூட ஆகும்.இப்போது உடனேயே வந்து விடுகிறது.
அதில் உள்ள லிங்கை கிளிக்கி  நாம் பதிவு செய்து கொண்டதை ஆக்டிவேட் செய்துக்கனும்..இப்போ கீழே உள்ள படத்தில் இருப்பது போல  ‘get new code’ பட்டனை அழுத்தவும்.
 நமக்கு என்ன நிறத்தில் டூல் பார் வேண்டுமென்பதை தெரிவு செய்து கொள்ளலாம்


அடுத்து  நம்முடைய வலைப் பக்கம் எந்த தளத்தில் என்பதை செலக்ட் செய்யனும்.
இப்போது நம் வலைப் பக்கத்துக்கு அந்த விட்ஜெட் பேஜ் எலிமெண்ட் ஆக வரும்.அதை ஆட் செய்தால்  சேர்க்கப் பட்டுவிடும்.
விபியா  தளத்தில் டேஷ் போர்டில் உள்ள எடிட் டூல் பார் மூலம் என்னென்ன நம் டூல் பாரில் சேர்க்க வேண்டுமோ அதை add application  மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த டூல் பார் வலைப் பக்கத்தின் கீழாக குறுக்காக இருக்கும்.இது பதிவுகளைப் பார்க்க இடைஞ்சலாகத் தோணினால்  ஓரத்தில் இருக்கும் கீழ் நோக்கிய இரட்டை  அம்புக்குறிகளை கிளிக்கி இதைச் சுருக்கியும் வைக்கலாம். நமக்கு மட்டுமே சுருக்கப் பட்டு ஓரத்தில் இருக்கும்.அதே பக்கம் படிக்கும் மற்றவர்களுக்கு நார்மலாக இருக்கும்.
தமிழ்மண முகப்பில் உள்ளதையும் வேண்டும் போது சுருக்கி வைக்கலாம்.

நம் பதிவுகள் புத்தக வடிவில்…..[blog2print]

பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பதிவுகளுக்கு வந்த கமெண்ட்டோடு அச்சிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்.
நம் பதிவுகள் புத்தகமாக வந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒரு டிரைலர் மாதிரி பார்த்துடுவோமா?
அதுக்கு நிறைய தளங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்றுதான் இந்தBlog2print-shared book  தளம்.
அங்கு போய் நம் தளத்தின் உரலக் கொடுத்து விட்டு பிரிண்ட் மை பிலாக் என்பதை கிளிக் செய்ய வேண்டியதுதான்.அடுத்ததாக நம் புத்தகத்தில் எத்தனைப் பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யனும்.எல்லாப் பதிவுகளும்  வேண்டுமா அல்லது இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை என இரண்டு செக் பாக்ஸ் இருப்பதில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பழைய அல்லது புதிய பதிவுகள் எது முதலில் இருக்கவேண்டும் என்பது தொடங்கி,நம் புத்தகத்தின் பெயர்,புத்தக வடிவமைப்பு ,முன் மற்றும் பின் அட்டைப் படங்கள் ,கமெண்ட்கள் என தெரிவு செய்ய நிறைய இருக்கிறது.தேர்ந்தெடுத்த பின்பு கிரியேட் என்று கிளிக் செய்து விட்டால் சில நிமிடங்களில் புத்தகம் தயாராகி விடுகிறது.
 
  
இங்கு இருப்பது என் வலைப் பக்கத்தின் மாதிரி.முகப்பு,பின் அட்டைகளுக்கு நாம் படத்திற்கான லிங்க் தராவிட்டால் நம் பதிவில் உள்ள படங்களே  முகப்பாக வந்து விடுகிறது
 
 
ஜூம் செய்து பார்க்கவும்,அடுத்த பக்கம் போகவும் என பட்டன் கள் இருக்கிறது.என்ன பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தால் முழுமையாக வரும் போலும்.தமிழ் எழுத்துக்கள் கொஞ்சம் உடைந்து வருகிறது.
 
இதற்குப் பிறகுதான் மேட்டரே.ஆமாம் மேற்கொண்டு புத்தகம் நமக்கே நமக்கு கிடைக்கனும்னா மேட்டர் கொடுக்கனும்.டவுன் லோடு செய்ய எவ்வளவு டாலர் பணம்னு போட்டிருக்கு.ஆர்டர் செய்து add to cart  போட்டுட்டா புத்தகம் கையில்.அல்லது  pdf கோப்பாக தரவிறக்க என்றாலும் செய்யலாம். இல்லை சேவ் செய்து பின்னாடி முடிவு பண்ணிக்கலாம் என்றாலும் பதிவு செய்துக்கனும். பதிவு செய்த உறுப்பினர்கள்  என்றால் புத்தகத்தில் நாம் விரும்பியபடி எடிட் செய்துக்கலாம்.
 
ஆசைக்கு உள்ளே நுழைந்து என் பதிவுகளைப் புத்தகமாகப் பார்த்துட்டேன்.நீங்களும் ஒருமுறைப் போய் பாருங்களேன்.

நியூஸ் பேப்பர் ஸ்டைல் முதல் எழுத்து…[magazine drop style]

ன் பதிவுகளில் பார்த்தால் நாளிதழின் பக்கங்களைப் போல முதல் வாக்கியத்தின் முதல் எழுத்து பெரியதாக இருக்கும்.இரண்டு மூன்று வாக்கியங்களுக்குப் பொதுவான அளவில் பெரியதாக இருக்கும்.இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பாராவில் உள்ள ஆரம்ப எழுத்து ‘எ’ போல.இது அழகுகுத்தானேயன்றி வேறில்லை.இதற்கு நியூஸ் பேப்பர்ஸ்டைல் [magazine drop] என்று பெயர்.
இதற்கு கீழே உள்ள கோடிங்கை காபி பேஸ்ட் செய்தால் போதும்.
<span style=”margin: 0px; padding: 0px 0px 0pt 0pt; background: rgb(255, 255, 255) none repeat scroll 0% 0%; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy: continuous; float: left; line-height: 30px;font-family:Ariel;font-size:60px;color:black;”>First Alphabet</span>
உங்க பிலாக்கின் டேஷ்போர்டு ஓப்பன் செய்து செட்டிங்க்ஸ் போகவும்.அதில் மூன்றாவதாக உள்ள டேப் ‘formatting’என்பதைக் கிளிக் செய்தால் அங்கு கீழாக கடைசியில்’post template’என்ற பாக்ஸ் இருக்கும் அந்தப் பெட்டிக்குள் இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து சேவ் செய்து விடுங்கள்.அவ்வளவுதான்.நீங்கள் ஒவ்வொருமுறை புது போஸ்ட் எழுதத் தொடங்கும் போது நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங் பதிவிடும் பெட்டியில் தெரியும்.அதில் First Alphabet என்பதை நீக்கிவிட்டு அங்கு உங்க பதிவின் ஆரம்ப எழுத்து [முதலெழுத்து மட்டும்] எழுதவும்.
இப்போது பதிவின் முதல் பாரா பெரிய முதலெழுத்துடன் தெரியும்

பனித்துகளும் உதிரும் இலைகளும்

லைப் பக்கத்தை அழகு படுத்த கொட்டும் பனித்துகள்கள் உதிரும் இலைகள் அல்லது குட்டிக் குட்டி இதயங்கள் என நிறைய இருக்கு.உங்களுக்கு எது பிடிக்குதோ அதற்கான கோடிங்கைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
snow flakes falling effect:
snow fall effect:
<script src=’http://h1.ripway.com/anand2360375/snow.js&#8217; type=’text/javascript’> </script> <p align=’center’><b> <a href=’http://everything-u-need-is-here.blogspot.com/2008/12/snow-effect-widget-for-blogger.html’&gt; </a> </b> </p>
falling hearts effect:
<script src=’http://h1.ripway.com/anand2360375/heart.js&#8217; type=’text/javascript’> </script> <p align=’center’> <b> <a href=’http://everything-u-need-is-here.blogspot.com/2009/02/falling-hearts-widget-for-blogger.html’&gt; </a> </b> </p>
falling leaves effect:

சுலபமாக யாகூ சிரிப்பான் February 12, 2010 at 9:05 am (IE யில் யாகூ சிரிப்பான் போட

முந்தைய ஒரு பதிவில் தீ நரி போட….[yahoo smiley for IE ]
நிறைய பேர் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியும் பயன் படுத்துறாங்க.அவர்கள் சிரிப்பான் போடும் போது வெறும் குறியீடுகளாகத்தான் தெரியும்.சிரிப்பானில் அசைவூட்டம்[animation] இருக்காது.அவர்களுக்கு ஒரு எளிய வழி இருக்கு.
எல்லோரும் பிலாக்கின் html உடன் தமிழ்மணக் கருவிப் பட்டை இணைத்திருப்போம்.
அது இணைத்திருந்தால்தான் பதிவுகள் தமிழ் மணத்தில் தெரியும் .மறுமொழிகளும் தெரியும்
அந்தக் கருவிப் பட்டை நிரலி1 [part1] நிரலி2 [part2]என இரண்டு பகுதிகளாக இருக்கும்.
அதில் முதல் பகுதி html ல் </head>க்கு மேலே இணைப்போம்.
அந்தப் பகுதிக்கு மேயும் ,கீழேயுமாக படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு நிரலித் துண்டுகளைச் சேர்த்து விட்டால் போதும்.
இது வலைப் பதிவர் உதவிக் குறிப்பில் பதிவர் தீபா வழங்கிய நிரலி.[நன்றி:தீபா]
<script src=’http://www.anniyalogam.com/widgets/hackosphere.js&#8217; type=’text/javascript’ xml:space=’preserve’/>
<!– thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com –>
<script language=’javascript’ src=’http://services.thamizmanam.com/jscript.php&#8217; type=’text/javascript’>
</script>
<!– thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com –>
<script src=’http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js&#8217; type=’text/javascript’ xml:space=’preserve’/>
டிஸ்கி: கிரீஸ் மங்கி போல சிரிப்பானைக் கிளிக் செய்யமுடியாது.நாமே எந்தவகை உணர்வோ அழகை [ :((, :)), x-)) ;)), ;((]சிரிப்பு,விழுந்து விழுந்து சிரிப்பு,சோகம் இப்படியாக குறியீடுகளை பதிவு எழுதும் போது அல்லது கமெண்ட்டில் சேர்த்து விட்டால் பதிவு பப்லிஷ் செய்த பிறகு சிரிப்பான் அசைவூட்டத்துடன் தெரியும்.

பதிவிடும் போதே சாட் செய்ய ஜி டாக் [Gtalk in blogger]

பிலாக் வைத்திருக்கும் பெரும்பாலனவர்கள் கூகுள் சாட் எனப்படும் ஜி டாக்கில் சாட் செய்வாங்க.
ஜி மெயில் ஓபன் பண்ணியும் நேரிடையாக சாட் செய்யலாம்.இன்னும் சுலபமாக பிலாக்கரில் பதிவிடும் போதே சைடு பரில் ஜி டாக் நிறுவி வைத்துக் கொண்டு சாட் செய்யலாம்.
அப்போது ஆன் லைனில் இருப்பவர்களை மிரட்டி பதிவைப் படிக்கச் செய்யலாம்.பின்னூட்டமும் போடச் செய்யலாம்.gelakguling அவங்க உங்க பதிவு படிக்க பயந்து இன் விஸிபிலாக வந்தால் நான் பொறுப்பில்லைnangih

சும்மா இங்கேயிருக்கும் கோடை காபி பண்ணி உங்க சைடு பாரில் add a page element என பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.
இந்த கோடிங்கில் மெரூன் கலரில் உள்ள என் பிலாக்கின் உரலுக்குப் பதில் உங்க உரல் கொடுத்திடுங்க.
<iframe width=”234″ frameborder=”0″ src=”http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay&#8221; height=”350″></iframe><p style=”margin:-8px 0″>&nbsp;<a style=”font-size:60%;text-decoration:none” href=”http://kouthami.blogspot.com/2007/03/add-google-talk-to-your-blog.html”></a></p
நீங்க சைன் [இன் sign in] பண்ணாத்தான் உங்க காண்டாக்ட்ஸ் [contacts] ஆன்லைனில் இருக்காங்களா இல்லையானு தெரியும்.
சைட் பாரில் அகலம் போதவில்லையென்றால் வலது மூலையில் உள்ள கட்டத்தைக் கிளிக்கினால் தனி பாப்-அப் விண்டோவாக திறக்கும்
இனி உங்க பாடு உங்க நண்பர்கள் பாடு…..

கிரீஸ்மங்கியும் யாகூ சிரிப்பானும் [Greasemonkey -yahoo smiley]

சிரிக்கிற குரங்கு பார்த்திருக்கீங்களா?அது சரி நம்மைப் பார்த்தா எந்த குரங்கு சிரிக்கப் போவுது?gelakguling
ஆனால் சிரிக்க வைக்கும் குரங்கு சிரிப்பான் தரும் குரங்குதான் கிரீஸ்மங்கி.
angelnerdpokpokcallmemaludoaduitsiulencemtumbuktensionbabaimenarimarisinitandukihikhikbanyakckpbusuksembahmerajukgilegataicelebratestarmarahngantuklaparmen2minumrosfikirayamtepuktanganjelirhahadusgigitjaripelukblurgelakgulingpinokiosightopisurprisedsetansengihnampakgigikenyitsenyumkenyitsedihxpasticiumnangihsenyummenangel
Firefox உலாவி உபயோகப் படுத்துபவர்களுக்கு மட்டுமான இடுகையிது.மத்தவங்களும் படிங்க ஆனால் யூஸ் பண்ண முடியாதுputuscinte
தீ நரியின் பல வகையான add on களில் ஒன்றுதான் இந்த கிரீஸ் மங்க்கி Greasemonkey.
இது பல்வேறு யூசர் ஜாவாஸ்கிரிப்ட்களை தானாகவே install செய்து வைத்துக் கொள்கிறது.பின்னர் நமக்கு வேண்டிய ஸ்கிரிப்டை எனேபில் செய்து பயன்படுத்தலாம்.
அதில் ஒன்றுதான் இந்த யாகூ சிரிப்பானும்,ஆனியன் சிரிப்பானும்.
இது பதிவை எழுதும் போது கம்போஸ் மோடில் மட்டுமே தெரியும்.
என்னுடைய பிலாக் கம்போஸ் மோடில் முதலில் உள்ள மஞ்சள் நிற சிரிப்பான்கள் யாகூ.
கீழே உள்ள லைட் கலர் ஆனியன் ஸ்மைலீஸ்.

இந்த ஆட் ஆன் தீ நரி தளத்திற்குச் சென்று தரவிறக்கி நம் கணிணியில் நிறுவினால் தீநரி விண்டோவின் வலது பக்க மூலையில் யில் போய் இப்படி சமர்த்தாக உட்கார்ந்து கொள்ளும்.
நம் தரவிறக்கம் செய்யும் ஜாவாஸ்கிரிப்ட்கள் இங்கு சேமிக்கப் படுகிறது.பின்னர் அந்த விண்டோ வைத் திறந்து நமக்கு வேண்டிய ஸ்கிரிப்டை ஆட் செய்து எனேபில் செய்து கொள்ளலாம்.:yawn:கொட்டாவி வருதா?
நான் வேறு தளத்திலிருந்து இவைகளைத் தரவிறக்கிய போது அவை கிரீஸ் மங்கியில் தாமாகவே சேமிக்கப் பட்டுவிட்டன. தூக்கம் வருதா?:sleep:
பொதுவாக யாகூ சிரிப்பானை குறியீடுகள் மூலம் நம் எழுதுவோம்.
ஆனால் இவை அனிமேட்டட் ஆக இருப்பதால் எந்த சிரிப்பான் மீது கிளிக் செய்கிறோமோ அது அப்படியே வந்துவிடும்.பொதுவாக கர்சர் பாயிண்ட் டில் வராமல் கீழேதான் வருகிறது.நோ பிராப்ளம். கட் பேஸ்ட் வேண்டிய இடத்துக்குப் பண்ணிக்கலாம்.என்னங்க மண்டையைப் பிச்சுக்குதா?tension
முடிஞ்சவங்க முயற்சி பண்ணிப் பாருங்களேன்.gigitjari
இதில் உள்ள முக்கியமான குறைகள் இரண்டு: duit
1. தீ நரி 3.6 பதிப்பில் வேலை செய்ய வில்லைனு சொல்றாங்க.என்னுடையது 3.5.7 இதில் நன்றாகவே வேலை செய்கிறது.
2. பிலாக்கரின் ஓல்டு போஸ்ட் எடிட்டரில் மட்டுமே வேலை செய்கிறது.நியூ எடிட்டரில் வரவில்லை.
போஸ்ட் எடிட்டர் மாற்ற பிலாக்கின் செட்டிங்க்ஸ் [settings]சென்று பேசிக்ஸ் [basics]டேபில் செலக்ட் செய்து கொள்ளலாம்.
பதிவு படிக்கும் போதே கொட்டாவி வந்திச்சில்ல இந்தாங்க ஜூடா ஒரு காஃபி /டீ குடிச்சிட்டு minum போங்க.sengihnampakgigi
ros ros ros ros ros ros ros ros ros ros

ஆபிஸ் 2007 வேர்டு டாக்குமெண்டிலிருந்து பதிவிட

இந்த பதிவு ஆபிஸ் 2007 வேர்டு டாக்குமெண்டிலிருந்து நேரிடையாகப் பதிவிடுகிறேன்.Ms word ஐ post editor ஆகப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது.இது சோதனைப் பதிவு.பிலாக்கர் கணக்குள் நுழையாமலே Ms word ஐ post editor ஆகப் பயன் படுத்தி பதிவு எழுத முடியும்.வேர்டில் உள்ள அத்துனை உதவிகளையும் பயன்படுத்தி பதிவிட முடியும் என நினைத்தேன்.கிளிப் ஆர்ட் படம் வேர்ட் ஆர்ட் மட்டும் சேர்த்துப் பார்த்தேன்.ஆனால் பிலாக்கரில் தெரியவில்ல.படம் இல்லாமல் வெறும் பதிவாக எழுதலாம்.ஆப் லைனில் கதை எழுதி சேமித்து விட்டுப் பின் சாவகாசமாகப் பதிவிடலாம்.:))இது சோதனை முயற்சி என்பதால் மேலும் என்ன வசதிகள் இருக்கு எனத் தெரியவில்லை.windows live editor போல இது வேர்ட்ட் தரும் ஒரு எடிட்டர்.
வேர்டில் உள்ள அத்தனையும் பயன் படுத்த முடிந்தால் அருமையாக இருக்கும்.வேர்டில் நுழைந்து ‘நியூ டாக்குமெண்ட் திறந்ததும் பிலாங் டாக்குமெண்ட்டுடன் ‘பிலாக் ஆப்ஷனும் கிடைக்கிறது.
அதைப் பயன் படுத்த வேண்டியிருந்தால் ஆன்லைனில் பிலாக்கர் கணக்கிற்கான உள்நுழைவு விபரங்களைக் கொடுத்து முதல்முறை மட்டும் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
பதிவுகளை ஆப் லைனில் எழுதினாலும் பதிவிடும் போது இணைய இணைப்பு வேண்டும்
பிலாக்கர் கணக்குத் திறக்காமலே நாம் பதிவிட முடியும்.இது ஆபிஸ் 2007 தரும் வசதி.மேம்படுத்தப் பட்டத் தொகுப்புகள் பற்றித் தெரியவில்லை.மொபைல் பிலாக்கிங் போல இது வேர்ட் பிலாக்கிங்J))))
டிஸ்கி:படங்கள் தெரியவில்லை என்பதால் ஸ்கிரீன் ஷாட் போட முடியவில்லை.வேர்டில் சேர்க்க முடியாத படங்களை பிலாக்கர் மூலம் சேர்த்துள்ளேன்.முயற்சித்துப் பாருங்கள்.

rosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosros

பிலாக்கர் -இன்- டிராப்ட் [Blogger in draft] தரும் வசதிகள்

பிலாக்கர் தந்திருக்கும் ஒரு புதிய வசதி பிலாக்கர்-இன் -டிராப்ட்.பொதுவாக பிலாக்கர் .காம் கணக்கில் உள் நுழைந்து நம் பிலாக்கைப் பார்ப்போம்.இப்போது இன்னும் மேம்படுத்தப் பட்ட வசதிகளுடன் பிலாக்கர்-இன்-டிராப் உள்ளது.
http://blogger.com என்று உரல் கொடுத்து உள் நுழைவதற்கு பதில்http://draft.blogger.com என்ற உரல் மூலம் உள் நுழைய வேண்டியதுதான்.அப்போது திறக்கும் டேஷ்போர்டில் இப்படியிருக்கும்.அங்கு make blogger in draft my default dashboardஎன்பதை டிக் செய்துவிட்டால் பிலாக்கர் எப்போதும் டிராப்ட் மோடில்தான் திறக்கும்
அதில் உள்ள create new post கிளிக் செய்தால்  வரும்  post editor பல புது வசதிகளைக் கொண்டிருக்கும்.
டிரான்ஸ்லேட் வசதி:
கூகிள் டிரான்ஸ்லேட் வசதி கொடுக்கப் பட்டுள்ளது..எடிட்டர் பாரின் கடைசியில் சிகப்பு நிற பட்டன் இப்படியிருக்கும். Aa
அதை கிளிக்கினால் define/translate என்று இருக்கும்.
பதிவெழுதும் போதே எந்த மொழி வார்த்தைக்கும் மாற்று மொழியில் பொருள் காண்முடியும்.
அல்லது எந்த வார்த்தைக்கும் விளக்கம் காண்முடியும்.
இது இல்லாமல் பிலாக்கரில் நிலைப் பக்கங்கள் static pages உருவாக்க முடியும்.
பிலாக்கரில் நாம் திறக்கும் குறிப்பிட்ட  பதிவுப்  பக்கம் மட்டுமே அந்த நேரம்  பார்க்க முடியும். நிலைப் பக்கம் என்பது எல்லாப்  பதிவுப்  பக்கங்களைத்  திறக்கும் போதும்  முகப்பில் காணப்படும். இது ஒரு லிங்க்  [உரல்] பகுதிதான். அதைக் கிளிக் செய்தால் நம் உருவாக்கிய பக்கத்திற்குத் திருப்பி விடும்.
நமக்கு பிடித்தது எதையும் புதுப் பக்கங்களில் உருவாக்கவோ/ எடிட் செய்யவோ /நீக்கவோ முடியும்..எடிட் போஸ்ட்[ பக்கத்தில் எடிட் பேஜஸ் னு இருக்கு பாருங்க.
இந்த புதுப் பக்கத்தை  நம் லே அவுட் add page element இருந்தும் உண்டாக்கலாம்.
டெமோ விற்கு என் வலைப் பக்கத்தில் முகப்பில் வலைப் பக்கத்தை அழடுபடுத்த பிலாக் பார்லர் என்ற உரலை  [link ] கிளிக் செய்தால் பிலாக்கர் பற்றிய என் எல்லாப் பதிவுகளின் லிங்க் கும் ஒரே இடத்தில் இருக்கும்.
இது ஒரு தனிப் பக்கமே தவிர புது இடுகை இல்லை.எனவே இதை தமிழ் மணத்தில் இணைக்கத்தேவையில்லை.ஆனாலும் தமிலிஷ் /தமிழ் 10ஓட்டுப் பட்டைகள் மட்டும் சேர்ந்து விடுகின்றன.
இது போல பத்துப் பக்கங்கள் வரை உருவாக்கிக் கொள்ளலாம்.

சாப்ட்வேர் இல்லாமல் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி? [screenshots]

ந்த ஒரு மென்பொருள் [சாப்ட்வேர் ] தரவிறக்கமும் செய்யாமல் எளிதாக நம்  தட்டச்சுப் பகையைப்  பயன்படுத்தி  ஸ்கிரீன்ஷாட்  எடுக்கலாம்.
நம்   மானிட்டரில் தெரியும் வலைப் பக்கத்தைக் காட்டவோ அல்லது செயல்முறை விளக்கத்தைச் சொல்லவோ சின்னச் சின்ன ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பயன்படுத்துவோம்.
இதற்கு சிறிய அளவிலான நிறைய மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன.அவற்றைத் தரவிறக்கம் செய்து நம் கணிணியில் சேமித்து வைத்துப் பயன் படுத்துவோம்.

 அதற்கு வேலையே இல்லாமல் ஒரு எளிய முறையில் நம் கீபோர்டு [தட்டச்சு/ விசைப்பலகை] கீ பயன்படுத்தியே ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.
நம் கீ போர்டில் மெயின் பகுதிக்குக் கீழாக F12 கீ க்கு கீழாக ஒரு கீPrintscrc/sysRq
என இருக்கும் பாருங்கள். அதுதான் கணிணித் திரையில் தெரியும் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கப் பயன்படுகிறது.
இந்த ஸ்கிரீன் ஷாட் படத்தைப் பாருங்கள்.நாம் விரும்பும் மானிட்டர் திரைப் பக்கத்தை  திறந்து வைத்து விட்டு Printscrc/sysRq கீ யை ஒருமுறை அழுத்துங்கள்.
பின்னர்  நம் கணிணியின்    Start->all Programs——>Accessories——>Paint. புரோக்ராம் ஓபன் செய்து கொள்ளவும்.அல்லது பெயிண்ட் புரோகிராமை டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட் டாக வைத்திருந்தாலும் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
பெயிண்ட்டில்  Edit பட்டனைக் கிளிக் செய்து paste option கிளிக் செய்ய ஸ்கிரீன் ஷாட் படம்  திரையில் தோன்றும்.அதன் அளவை மாற்ற விரும்பினால்   Images கிளிக் செய்து attributes ஓபன் செய்தால் கிடைக்கும் பகுதியில் மாற்றம் [crop]செய்து கொள்ளலாம்.
பின்னர் அதை சேவ் செய்யும் போது ஃபைல் வகையில் .jpeg  பார்மட்டில் சேமித்துக் கொள்ளலாம்.
 பெயிண்ட்டில் உள்ள file option ஓப்பன் செய்து கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி இந்த ஸ்கிரீன்ஷாட்டை பிரிண்ட் எடுக்கவோ அல்லது
நேரிடையாக மின்னஞ்சல் இணைப்பாக  அனுப்பவோ செய்யலாம்.[இதற்கு அவுட்லுக் மெயில் எனேபில் ஆகியிருக்கனும்.]
கணிணியில் சேமித்துக் கொண்டு எளிதாக நம் வலைப் பக்கத்திற்கும் ஏற்றலாம்.

No comments:

Post a Comment