Monday, 11 August 2014

உங்கள் பிலாக்கின் புள்ளி விபரங்கள் அறிய……

உங்கள் பிலாக்கின் புள்ளிவிபரம் statistics அறிந்து கொள்ள google analytics தேடிப் போகாமல் உங்க பிலாக்கரின் டேஷ் போர்டிலிருந்த படியே தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் http://www.blogger.com லிருந்து லாகின் செய்யாமல்http://draft.blogger.com/{“Blogger before it’s published “}இருந்து லாகின் செய்ய வேண்டும்.ஓப்பன் ஆகும் டேஷ் போர்டில் பாருங்க Stat  என இருக்கும்.
அதைக் கிளிக் செய்தால் உங்க பிலாக்கின் அனலிட்டிக்ஸ் ரிப்போர்ட் நொடியில் பார்க்கலாம்.
over view ;posts; traffic sources; audience;brower type என பல வகை இருக்கும்.அத்துடன் NOW,  DAY,  WEEK,  MONTH,    ALL TIME  என பலவகை டிராஃபிக் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
இன்னும் பல பல வசதிகளைத் தரும் இந்த blogger in draft ஐ defaultஆக வைத்துக் கொள்ளலாம்.வேண்டாமெனில் normal mode க்கு மாறிக் கொள்ளலாம்.இது குறித்த இடுகையை முன்னமே தந்திருக்கிறேன்.
என்ன ரெடியா?உங்க பிலாக்கின் புள்ளி விபரம் பார்த்து
எந்த இடுகை அதிகம் பார்க்கப் பட்டிருக்கிறது?
எந்த நாட்டிலிருந்து அதிகம் விசிட்டர்ஸ் ?
எந்த திரட்டி வழி வருகின்றனர்?
என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.சுவாரஸ்யமாக இருக்கும்.

பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க……

ம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும்.
இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும்.
சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும்.
பிலாக்கில்
<b:skin> <![CDATA[
என்பதன் கீழே ஆரம்பிக்கும் /* Variable definitions தொடங்கி
]]></b:skin> வரையுள்ள css coding பகுதியை வெட்டியெடுத்து
 கீழே கொடுத்திருக்கும் லிங்க ஓபன் செய்து கிடைக்கும் கம்ப்ரஸ்ஸர் பக்கத்தில் ஒட்டவும்.
அந்த தளத்தில்
Compression mode என்பதில் normal டிக் செய்யவும்.
Comments handling:? என்பதில் Don’t strip any comments ஐ டிக் செய்யவும்.
பின்பு compress it   என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் புதிய கோடிங்கை நம்முடைய பிலாக்கில் edit html ல் நாம் ([cut )கட் செய்த பகுதியில் சேர்த்து[ paste ]விடவும்.
கோடிங் கம்ப்ரஸ் செய்யும் முன் எத்தனை பைட்ஸ் இருந்தது கம்ப்ரஸ் செய்த பிறகு எத்தனை பைட்ஸ் ஆக சுருக்கப் பட்டிருக்கிறது என்பதும் எத்தனை சதவீதம் மிச்சமாகியிருக்கு என்பதும் அங்கேயே பார்த்து தெரிந்து கொள்ளவும் முடியும்

பதிவின் தலைப்புக்கு அருகிலேயே பதிவிட்டவர் பெயர்


நாம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும்  posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும்.
இப்போது வரும் பல புதிய டெம்ப்லேட்டுகளில் பதிவின் தலைப்புக்கு கீழேயே பதிவிட்டவர் பெயர் நேரம் எல்லாம் வரும்படியான வசதிகள் கொடுக்கபட்டிருக்கு.
இருந்தாலும் பலருடைய விருப்ப டெம்ப்லேட்டுகளில் அந்த வசதி இல்லை.
பதிவின் தலைப்புக்கு அருகிலேயே அல்லது கீழே பதிவிட்டவர் பெயர் வருமாறு செய்ய லாம்.
அதற்கு இந்த சின்ன நிரலியைச் சேர்த்தால் போதும்
பிலாக்கின் டேஷ்போர்டு சென்று design என்பதைத் திறந்து பின் Edit html கிளிக் செய்து பின் வரும் வரியைக் கண்டுபிடிக்கவும்.

<div class=’post-header-line-1’/>
அந்த வரிகளுக்கு அடுத்து கீழே உள்ள நிரலியைச் சேர்த்து சேவ் செய்ய வேண்டும்.
இப்போது ஒவ்வொரு பதிவிலும் பதிவின் தலைப்புக்கு கீழே பதிவிட்டவர் பெயர் வந்து விடும்
<span class=’post-author vcard’>
<b:if cond=’data:top.showAuthor’>
<data:top.authorLabel/>
<span class=’fn’><data:post.author/></span>
</b:if>
</span>

டைட்டில் பாரில் நேரமும் தேதியும் ….

ங்கள் உலவியின்(பிரவுஸரின்) டைட்டில் பாரில் நேரமும் தேதியும் வரவழைக்க விரும்பினால் கீழே உள்ள ஜாவா நிரலியை காபி செய்து உங்கள் பிலாக்கில் சேர்க்கவும்.
டேஷ் போர்டு ஓப்பன் செய்து ஆட் ய கேட்ஜெட் ல் சேர்த்து விட்டுப் பாருங்கள் :)
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தீ நரி இரண்டிலும் வேலை செய்கிறது.
<Script Language=”JavaScript” Type=”Text/JavaScript”>
var mytime1=24;
function mytime2() {
mytime3=mytime1+6;
mytime4=mytime1+mytime3;
timexx=mytime1+mytime3+mytime4;
timexxx=timexx/mytime4*mytime1; twelfth=mytime4*mytime1/12*mytime3;
timexxxx=mytime1+mytime3/timexxx-16*timexx;
timexxxxx=twelfth*(mytime1-5)/mytime4+timexx;
timexxxxxx=timexxxxx/timexxxx+mytime1*mytime4-timexx;
mytime5=(timexxxxxx+mytime1/mytime4*timexx+mytime3*timexxx)/twelfth+timexxxxx-timexxxxxx-1;
mytime6=Math.floor(mytime5);
mytime8=mytime6*mytime3/2+100;
mytime7 = window.setTimeout(“mytime2()”, mytime8);
var mytime9 = new Date();
var mytime10= mytime9.toLocaleString();
document.title = mytime10;}
function op(){mytime2()}
window.onload=op;
</script>

பிலாக்கர் html கோடிங் மாற்றி… (html code converter)

முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ் ஆட் ஆன் சேர்க்கவோ வேண்டியிருந்தது.எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களுக்கு ஆட் ஆன் வசதி இல்லை.
அந்தச் சிரமம் இல்லாமல் சுலபமாக html code ஐ கன்வர்ட் செய்ய கூகுள் ஒரு கேட்ஜெட் வழங்குகிறது.அதை அப்படியே நம் பிலாக்கில் சைட் பாரில் ஆட் ஜாவா ஸ்கிடிப்ட் கேட்ஜெட் மூலம் சேர்த்து விட்டால் போதும்
உங்க சைடு பாரில் கன்வர்ட்டர் வந்து விடும் இப்படி.
இதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய கோடிங் கீழே.
இதை அப்படியே காபி செய்து சைட் பாரில் ஆட் ஹெச்டிஎமெல் ஓப்பன் செய்து பேஸ்ட் செய்து விடவும்

நம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய ..(Backlinks )

ம் பதிவுகள் சுவாரஸ்யமா இருக்கோ இல்லையோ ஆனா எத்தனை பேர் படிச்சிருக்காங்க பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோருக்கும் ஆர்வமுண்டு.
மேலும் நம் வலைப் பதிவுக்கு யார் யார் லிங்க்/இணைப்பு கொடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சிக்கவும் பிடிக்கும்.
பின்னூட்டத்தின் மூலமோ அல்லது தொடர்பதிவுக்கு அழைப்பதின் மூலமோ அல்லது நம் வலைப்பக்கத்தை விமர்சித்தோ யாரும் தங்கள் இடுகையில் நம் பக்கத்திற்கான உரல் கொடுத்திருந்தால் அதுதான் பேக் லிங்க் எனப்படும் இணைப்பு.இதை செட்டிங்க்ஸில் எனேபில் செய்திருந்தால் நம் வலைப் பக்கத்தின் அடியில் குறிப்பிட்ட இடுகைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இணைப்பு இடுகைக்குக் கீழேயே தெரியும்.இதில் திரட்டிகளும் அடங்கும். தமிழ்மணம் ,தமிழிஷ் , உலவு போன்ற திரட்டிகள் தரும் லிங்க் நீங்கலாக மற்றும் யார் யார் நம் பக்கத்தையோ அல்லது குறிப்பிட்ட இடுகைகளையோ இணைப்புக் கொடுத்து முன்னிறுத்தி இருக்காங்கன்னு மொத்தமாக தெரிந்து கொள்ளலாம்.
நம் வலைப் பக்கத்தின் அலெக்ஸா,கூகுள்,யாஹூ பேஜ் ரேங்க் போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
கீழே உள்ள உரல்களைப் பயன் படுத்திப் பாருங்க.
Backlinks கண்டறிய சில உரல்கள்:
உங்கள் வலைப் பக்கத்தின் உரலை மட்டும் கொடுத்தால் போதும்.

பிலாக்கரில் எலும்புத்துண்டு ஐகான் நீக்க

டிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரில் லாகின் செய்து   உள்ளே நுழையும் போது நம் வலைப் பக்கத்தில் இப்படி  எலும்புத் துண்டு  போல் படம்  தெரியும்.நாம் சேர்த்த கேட்ஜெட்டை  வலையின் முகப்பில் இருந்தபடியே எடிட் செய்ய  இந்த ஐகான் உதவும்.
மற்றவர்களுக்குத் தெரியாது என்றாலும் நம் பக்கத்தில் இப்படித் தெரிவது வலைப் பக்கத்தின் அழகைக் கெடுப்பது போல இருக்கும்.இதை எளிதில் நீக்கலாம்.
Edit htmil சென்று Expand Widget Templates டிக் செய்து விட்டு ctrl+f  அழுத்திக் கிடைக்கும் find கட்டத்தில் <b:include name=’quickedit’/>என்று டைப் செய்தால் .நாம் சேர்த்த அத்தனை கேட்ஜெட்டுகளின் எலும்புத்துண்டு எடிட் ஐகானும் படத்தில் உள்ளது போல ஹைட் லைட் செய்யப் பட்டுத் தெரியும்.பின்பு அவற்றை டெலிட் செய்திட வேண்டும்.
.

ஜி மெயிலிருந்து பிலாக்கிங் …( blogging from Gmail)

பிலாக்கர் சைட் ஓப்பன் செய்து பிலாக்கர் போஸ்ட் எழுதுவோம்.மைக்ரோசாப்ட் வேர்டிலிருந்தும் போஸ்ட் செய்யலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.இப்போது இன்னும் எளிதாக ஒரு வழி
ஜி மெயிலிலிருந்தும் நேரடியாக பிலாக் போஸ்ட் எழுதி டிராப்ட் ஆக சேவ் செய்யவோ அல்லது பதிவிடவோ முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பிலாக் [ஒரே ஜிமெயில் ஐடி மூலம்] இருந்தாலும் வேண்டியதை செலக்ட் செய்து பதிவிடலாம்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது முதலில் ஜிமெயில் ஓபன் செய்து அதில் ‘லேப்ஸ்’ எனப்படும் குடுவை ஐகானை கிளிக் செய்து ‘add gadgets’ என்பதை enable செய்து கொள்ள வேண்டும்.
இப்போது செட்டிங்ஸ் டேப் ஓப்பன் செய்து பார்த்தால் gadgets என்பது டூல் பாரில் சேர்க்கப் பட்டிருக்கும்.படம் பார்க்க:
அடுத்து gadgets என்பதைக் கிளிக் செய்து கீழே உள்ள வரியை சேர்த்து ஆட் செய்தால்
நம்முடைய மெயிலின் வலது பக்க சைட் பாரில் சாட் விண்டோ போலவே பிலாக்கருக்கான விண்டோ புதிதாக சேர்ந்து விடும்.இதைத் தேவைப்படும் போது நீட்டவோ சுருக்கிக் கொள்ளவோ செய்யலாம்.

இரகசியமாய்….ஒரு பதிவு

முந்தைய ஒரு பதிவில் பிலாக் போஸ்ட்டுக்கு எப்படி பாஸ்வேர்டு செட் செய்யலாம் எனச் சொல்லியிருந்தேன்.பதிவுகளை என்கிரிப்ட் செய்து பதிவிடுவதால் பாஸ்வேர்டு கொடுத்தால் மட்டுமே பதிவு ஓப்பன் ஆகும்.டெமோவிற்கு
இங்கு பார்க்கவும்.
டெமோ பதிவில் பாஸ்வேர்டு கொடுத்திருப்பது போல குறிப்பிட்ட பதிவுக்கான கடவுச் சொல் தெரிந்தவர்கள் பதிவை ஓப்பன் செய்து படிக்கலாம்.
கவனிக்க வேண்டியவை:
1.என்கிரிப்ட் மற்றும் டீகிரிப்ட் செய்யும் போது தேர்வு செய்யும் பாஸ்வேர்டு மட்டுமே வேலை செய்யும்.
2.ஒவ்வொரு பதிவுக்கும் என்கிரிப்ட் செய்யும்போது தனித் தனி பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும்.ஒரே அடையாளமுள்ள பாஸ்வேர்டையும் பயன் படுத்தலாம்.அல்லது வேறு வேறும் பயன் படுத்தலாம்.
3.யாருக்கு [நண்பர்] எந்த பாஸ்வேர்டு கொடுக்கிறோமோ அந்தக் குறிப்பிட்ட பதிவை மட்டுமே அவர்கள் படிக்க முடியும்
4.பதிவுகளை பத்தி பிரித்து எழுத முடியாது.படம் சேர்க்க முடியாது.
இனி எப்படி எழுதுவது எனப் பார்ப்போம்.
1).முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட் டீ கிரிப்ஷன் கோடு (JavaScript decryption code)ஐ காபி செய்து உங்க பிலாக் html ல் <head> and </head>க்கு இடையில் பேஸ்ட் செய்யவும்.
இதைச் செய்தால் மட்டுமே பதிவை பாஸ்வேர்ட் கொடுத்து திறக்க முடியும்.இல்லாவிட்டால் கள்ளச் சாவி போட்டு லாக்கரைத் திறக்க முயற்சிப்பது போல ஆயிடும்:((((
2).
அடுத்து இந்தப் பக்கத்தை திறந்தால் கீழே படத்தில் உள்ளது போல
 பக்கம் திறக்கும்.அங்குள்ள பெட்டிகளில் இப்படியிருக்கும்
KEY:பாஸ்வேர்ட் கொடுக்கவும்.ஆங்கிலதான் கொடுக்கனும்.(கேஸ் சென்சிடிவ்)
plain Text:தமிழில் எழுதலாம்.நம் பதிவை இங்குதான் எழுதனும்.எழுதி முடித்தவுடன் select பட்டனை அழுத்தி முழுவதும் செலக்ட் செய்து விட்டு encrypt பட்டனை அழுத்தவும்
Cipher Text:இப்போது இங்கு மறைகுறியீடு செய்யப்பட்ட பதிவு தெரியும்.இதை ஒன்றும் செய்ய வேண்டாம்.இது Html Code ஆக மாற்றப் பட்டு கிடைக்கும்.வேண்டுமானால் இதை செலக்ட் செய்து டீகிரிப்ட் பட்டன் அழுத்தினால் நம் பதிவு தெரியும்.இது ச்சும்மா கிராஸ் செக்கிங்.
Html Code:இங்கு பதிவு என்கிரிப்ட் செய்ததன் Html Code கிடைக்கும்.இதைத்தான் நாம் பதிவில் காபி பேஸ்ட் செய்யனும்.இதில் எந்த மாதிரி வேனும்னு ஆப்ஷன் இருக்கு.
இந்த சாம்பிள் பதிவு பாருங்க:
அல்லது இப்படியும் கொடுக்கலாம்
Show encrypted text
There is hidden text here
“Show encrypted text” என்பது மட்டும்தான் தான் நம் பதிவில் தெரியும். கடவுச் சொல் கொடுப்பவருக்கு மட்டும் பதிவு திறக்கும்.

உங்கள் கோப்புகளை pdf ஆக மாற்ற PDF Man (doc2pdf)

ங்கள் கோப்புகளை pdf பைல்களாக மாற்ற இனி தனியாக எந்த வெப்சைட்டுக்கும் போக வேண்டாம்.உங்கள் பிலாக்கின் சைட் பாரிலேயே கூகுள் தரும் கேட்ஜெட்டை நிறுவிக் கொள்ளலாம்.
PDF Man எனப்படும் இந்த (doc2pdf)கேட்ஜெட் கணிணியில் உள்ள நம் கோப்புகளை பிடிஎஃப் பார்மேட்டில் நிமிடத்தில் மாற்றுவதோடு எந்த ஒரு ஈமெயில் ஐடிக்கும் அங்கிருந்தபடியே அதை அனுப்ப முடியும்.
கணிணியில் சேமித்த கோப்புகள் மட்டுமின்றி இணைய பக்கங்களையும் பிடிஎஃப் ஆக மாற்றி அங்கிருந்தபடியே மெயிலில் அனுப்ப முடியும்
ஜிமெயில் என்றால் அடோப் ரீடர் ஓப்பன் செய்யாமல் ஜிமெயிலிலிருந்தே வாசிக்க முடிகிறது.
மற்ற மெயில் என்றால் அடோப்பில் திறக்கிறது.
என்ன ஒரு குறை தமிழ் எழுத்துருவை சப்போர்ட் செய்யவில்லை.
மற்றபடி எளிதாக நம் பிலாக்கில் இருந்தபடியே செயல்பட முடிகிறது.
அந்த கூகுள் கேட்ஜ்ர்ட்டை நிறுவ
இங்கே செல்லவும்.
அல்லது கேட்ஜெட்டுக்கான ஸ்கிரிப்ட் இதோ கீழே:
இதில் width w=220;height h=210 என்பதை மட்டும் அவரவர் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

<script src=”http://www.gmodules.com/ig/ifr?url=http://srinathbugzblogtools.googlecode.com/svn/trunk/latest/gadget.xml&amp;synd=open&amp;w=220&amp;h=210&amp;title=PDF+Man&amp;border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&amp;output=js”></script>

No comments:

Post a Comment