தமிழ்நாடு காவல்துறை - வரலாறு..
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.
வரலாறு
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) ற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 லும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 லும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
துறை அமைப்பு
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர்,திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
3. பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
5. கடலோர காவல் துறை (Coastal Security Group)
6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
7. பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
9. இரயில்வே காவல்துறை (Railways)
10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
16. பயிற்சிப் பிரிவு (Training)
காவல்துறைப் பதவிகள்
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1. காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) - அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
2. காவல்துறைத் தலைவர் (IGP) - ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
3. காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) - அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
4. காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) - அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
5. காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP) - அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
6. காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) - அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
7. காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) - மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
8. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) - மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
9. ஆய்வாளர் (Inspector) - மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
10. உதவி ஆய்வாளர் (Sub-Inspector) - இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
11. தலைமைக் காவலர் (Head Constable) - சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
12. முதல்நிலைக் காவலர் (PC-I) - சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
13. இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) - பட்டை எதுவுமில்லை.
காவல்துறையில் பெண்கள்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.
காவலர் பயிற்சிக் கல்லூரி
காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்கு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.
Government of Tamil Nadu'
- Department of Adi Dravidar and Tribal Welfare (Tamil Nadu)
- Department of Agriculture (Tamil Nadu)
- Department of Animal Husbandry, Dairying and Fisheries (Tamil Nadu)
- Department of Backward Classes, Most Backward Classes and Minorities Welfare (Tamil Nadu)
- Department of Co-operation, Food and Consumer Protection (Tamil Nadu)
- Department of Commercial Taxes and Registration (Tamil Nadu)
- Department of Energy (Tamil Nadu)
- Department of Environment and Forests (Tamil Nadu)
- Department of Finance (Tamil Nadu)
- Department of Handlooms, Handicrafts, Textiles and Khadi (Tamil Nadu)
- Department of Health and Family Welfare (Tamil Nadu)
- Department of Higher Education (Tamil Nadu)
- Department of Highways and Minor Ports (Tamil Nadu)
- Department of Home, Prohibition and Excise (Tamil Nadu)
- Department of Housing and Urban Development (Tamil Nadu)
- Department of Industries (Tamil Nadu)
- Department of Information Technology (Tamil Nadu)
- Department of Labour and Employment (Tamil Nadu)
- Department of Law (Tamil Nadu)
- Department of Legislative Assembly (Tamil Nadu)
- Department of Municipal Administration and Water Supply (Tamil Nadu)
- Department of Micro, Small and Medium Enterprises (Tamil Nadu) (formerly Small Industries Department )
- Department of Personnel and Administrative Reforms (Tamil Nadu)
- Department of Planning, Development and Special Initiatives (Tamil Nadu)
- Department of Public (Tamil Nadu)
- Department of Public Works (Tamil Nadu)
- Department of Revenue (Tamil Nadu)
- Department of Rural Development and Panchayat Raj (Tamil Nadu)
- Department of School Education (Tamil Nadu)
- Department of Social Reforms (Tamil Nadu)
- Department of Social Welfare and Nutritious Meal Programme (Tamil Nadu)
- Department of Special Programme Implementation (Tamil Nadu)
- Department of Tourism, Culture and Religious Endowments (Tamil Nadu)
- Department of Tamil Development and Information (Tamil Nadu)
- Department of Transport (Tamil Nadu)
- Department of Youth Welfare and Sports Development (Tamil Nadu)
- Department of Welfare of Differently Abled Persons (Tamil Nadu)
Departments of Tamil Nadu Government
See also
List of Useful Tamilnadu Government Departments Websites
Tamilnadu Govt official website
Tourism in Tamilnadu
Tamilnadu Tourism Dev. Corporation, Chennai
Tamilnadu Page at the Govt. of India Webserver
Tamilnadu Postal Circle
Tamilnadu chamber of commerce and industry
Tamilnadu Telecom Circle
Electronic Corporation of Tamilnadu
Tamilnadu Industrial Dev. Corp.
Tamilnadu Water Supply and Drainage Board
Tamilnadu Industrial Guidance and Export Promotion Bureau
Tamilnadu Small Scale Industries Dev. Corp.
Tamilnadu Industrial Explosives
Tamilnadu Electricity Board
Tamilnadu Corp. for Development of Women
Tamilnadu Public Service Commission
Tamilnadu Medical Services Corporation
Tamilnadu Forest Plantation Corporation
Tamilnadu Khadi & Village Industries Board
Tamilnadu Commercial Taxes Dept
Tamilnadu Industrial Investment Corportion
Namakku Name thittam (Rural Development Directorate)
Tamilnadu Minerals Corporation
Tamilnadu Petroproducts Limited
Tamilnadu Newsprint and Papers Limited
Tamilnadu Cement Corporation
Various Ministries, Govt of India
VSNL, Govt of India Internet service provider
Madras Export Processing Zone
Email directory for Tamilnadu Govt. Depts
Regional Passport Office, Chennai
Tamilnadu Universities
Useful Indian Government Websites List
To get the Certificates for:
1. Birth Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1>
2. Caste Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4>
3. Tribe Certificate < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8>
4. Domicile Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5>
5. Driving Licence < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6>
6.Marriage Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3>
7. Death Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2>
If you are applying for:
1. PAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15>
2. TAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3>
3. Ration Card < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7>
4. Passport < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 >
5. Inclusion of name in the Electoral Rolls < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10>
If you are registering for:
1. Land/Property < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9>
2. Vehicle < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13>
3. With State Employment Exchange < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12>
4. As Employer < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17>
5. Company < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19>
6. .IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18>
7. GOV.IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25>
Check/Track for:
1. Waiting list status for Central Government Housing < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9>
2. Status of Stolen Vehicles < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1>
3. Land Records < http://www.india.gov.in/landrecords/index.php>
4. Cause list of Indian Courts < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7>
5. Court Judgments (JUDIS ) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24>
6. Daily Court Orders/Case Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21>
7. Acts of Indian Parliament < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13>
8. Exam Results < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16>
9. Speed Post Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10>
10. Agricultural Market Prices Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6>
Booking online tickets:
1. Train Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5>
2. Air Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4>
3. Income Tax Returns < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12>
4. Complaint with Central Vigilance Commission (CVC) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14>
Contribute to:
1. Prime Minister’s Relief Fund < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11>
Others:
1. Send Letters Electronically < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20>
Need information about the states:
1. Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691>
2. Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693>
3. Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694>
4. Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695>
5. Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697>
6. Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698>
7. Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699>
8. Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702>
9. Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700>
10. Andhra Pradesh: Online Motor Driving School Information < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705>
People living outside India:
1. Citizens < http://www.india.gov.in/citizen.php>
2. Business (External website that opens in a new window) < http://business.gov.in/>
3. Overseas < http://www.india.gov.in/overseas.php>
4. Government < http://www.india.gov.in/govt.php>
5. Know India < http://www.india.gov.in/knowindia.php>
6. Sectors < http://www.india.gov.in/sector.php>
7. Directories < http://www.india.gov.in/directories.php>
8. Documents < http://www.india.gov.in/documents.php>
9. Forms < http://www.india.gov.in/forms/forms.php>
10. Acts < http://www.india.gov.in/govt/acts.php>
11. Rules < http://www.india.gov.in/govt/rules.php>
12. Schemes < http://www.india.gov.in/govt/schemes.php>
13. Tenders < http://www.india.gov.in/tenders.php>
14. Home < http://www.india.gov.in/defaultphp>
15. About the Portal < http://www.india.gov.in/abouttheportal.php>
16. Site Map < http://www.india.gov.in/sitemap.php>
17. Link to Us < http://www.india.gov.in/linktous.php>
18. Suggest to a Friend < http://www.india.gov.in/suggest/suggest.php>
19. Help < http://www.india.gov.in/help.php>
20. Terms of Use < http://www.india.gov.in/termscondtions.php>
21. Feedback < http://www.india.gov.in/feedback.php>
22. Contact Us < http://www.india.gov.in/contactus.php>
1. Birth Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1>
2. Caste Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4>
3. Tribe Certificate < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8>
4. Domicile Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5>
5. Driving Licence < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6>
6.

Links To useful websites
Website | Hyperlink |
---|---|
NTIPRIT | http//www.ntiprit.gov.in |
Bharat Broadband Network Limited | http://www.bbnl.nic.in |
NDSAP | http://www.ndsap.gov.in |
Pensioners'Portal | http://www.pensionersportal.gov.in |
Invest India (for investment related queries | http://www.investindia.gov.in |
Air India | http://www.airindia.com |
Government of India Website | http://indiaimage.nic.in |
Indian Government Portal | http://www.india.gov.in |
The Parliament of India | http://www.parliamentofindia.nic.in |
Ministry of Communications & Information Technology | http://www.moc.gov.in |
National Do Not Call Registry | www.ndncregistry.gov.in |
Bharat Nirman : A Four year Business Plan | http://www.bharatnirman.gov.in |
Controller of Certifying authorities | http://www.cca.gov.in |
Telecom Disputes Settlement & Appellate Tribunal | http://www.tdsat.nic.in |
Obtaining digital signatures | http://www.mtnltrustline.com/ |
Open Office | http://www.openoffice.org/ |
International Telecommunication Union | http://www.itu.int/home/ |
Asia-Pacific Telecommunity | http://www.aptsec.org |
Telecom Regulatory Authority of India | http://www.trai.gov.in |
Center for Development of Telematics | http://www.cdot.com |
Wireless Planning & Coordination Wing | http://www.wpc.dot.gov.in |
Bharat Sanchar Nigam Ltd. | http://www.bsnl.co.in |
Indian Telephone Industries Limited | http://www.itiltd-india.com |
Videsh Sanchar Nigam Limited | http://www.vsnl.net.in |
Mahanagar Telephone Nigam Limited | http://www.mtnl.net.in |
Telecommunications Consultants of India Limited | http://www.tcil-india.com |
Sancharnet (BSNL Internet Service) | http://www.sancharnet.in |
Directory of Indian Ministries and Departments | http://goidirectory.nic.in |
Ministry of Information Technology | http://www.mit.gov.in |
Ministry of Finance | http://www.finmin.nic.in |
Department of Commerce | http://www.commin.nic.in |
Ministry of External Affairs | http://meaindia.nic.in/ |
Reserve Bank of India | http://www.rbi.org.in |
Securities and Exchange Board of India | http://www.sebi.gov.in/ |
Confederation of Indian Industry | http://www.ciionline.org |
Associated Chambers of Commerce | http://www.assocham.org |
Federation of Indian Chambers of Commerce and Industry | http://www.bisnetindia.com |
Cellular Operators Association of India(COAI) | http://www.coai.com |
Government Telephone Numbers | http://www.sarkaritel.com/ |
Directorate of Estates | http://www.estates.nic.in/ |
Telecom Equipment & Services Export Promotion Council | http://www.telecomepc.in |
Association of Unified Telecom Service Providers of India | http://www.auspi.in |
Telecom Equipment & Services Export Promotion Council - Driving Telecom Exports | http://www.telecomepc.in/ |

Sunday, June 9, 2013
தமிழ்நாடு அரசின் சான்றிதழ்களுக்கான விண்ணப்ப படிவங்கள்
தேவையான படிவங்களின் மேலே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளலாம்.
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- பிறப்பிடச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- வேளாண் சேவை இணைப்பு படிவம்
- விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
- புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
- பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
- பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- பிறப்பு சான்றிதழ்
- இறப்பு சான்றிதழ்
- குழந்தை பெயர் பதிவு செய்தல்
- சத்யஅம்மையர் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் - விண்ணப்படிவம்
- இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
- கைம்பெண் மகளிரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச நோட், புத்தகம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
- டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார், விதவை மறுமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
- அன்னை தெரேசா, அனாதை பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
- E.V.R.மணி அம்மையர் நினைவு ஏழை விதவை தாய்மார்களின் பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
- அரசு சேவை இல்லம் - மேல் நிலை படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
- அரசு சேவை இல்லம் - தையல் /அலுவலக சம்மந்தமான படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
- அரசு சேவை இல்லம் - பொதுப் படிப்புக்கான விண்ணப்படிவம்
- அரசு சேவை இல்லம் - புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திக்கான விண்ணப்படிவம்
- சேவை இல்லங்களில், சிறார்களை சேர்ப்பதற்கான விண்ணப்படிவம்
- பணிப்புரியும் மகளிர்கான தங்கும் விடுதி - பதிவு விண்ணப்பம்
- தமிழ்நாடு அரசு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- பெண்களுக்காக குறுகிய காலம் விடுதியில் தங்குவதற்கான திட்டம் - விண்ணப்ப படிவம்
- பணிபுரியும் பெண்களுக்கான தின பராமரிப்பு மையத்துடன் இணைந்த தங்கும் விடுதியை விரிவுபடுத்த/கட்டுவதற்கான நிதி உதவியை பெறுவதற்கான மத்திய அரசு திட்டம்
- முதியோர்கான ஒருங்கிணைந்த திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி பெறுவதற்கான மற்றும் கண்காணிப்பு, செய்வதற்கான விண்ணப்ப படிவம்
- குழந்தை காப்பகங்களை தொடர்ந்து நடத்துவதற்கான விண்ணப்ப படிவம்
- ஆதரவற்றக் குழந்தைக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பபடிவம்
No comments:
Post a Comment