Thursday, 14 August 2014

கம்ப்யூட்டர்


கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடு




Ad by Blasteroids
Alt + 0153….. ™… trademark symbol

Alt + 0169…. ©…. copyright symbol

Alt + 0174….. ®….registered trademark symbol…

Alt + 0176 …°……degree symbol

Alt + 0177 …±….plus-or -minus sign

Alt + 0182 …¶…..paragraph mark

Alt + 0190 …¾….fraction, three-fourths

Alt + 0215 ….×…..multi ¬plication sign

Alt + 0162…¢….the cent sign

Alt + 0161…..¡….. .upside down exclamation point

Alt + 0191…..¿….. upside down question mark

Alt + 1………..smiley face

Alt + 2 ……☻…..black smiley face

Alt + 15…..☼…..sun

Alt + 12……♀…..female sign

Alt + 11…..♂……male sign

Alt + 6…….♠…..spade

Alt + 5…….♣…… Club

Alt + 3…………. Heart

Alt + 4…….♦…… Diamond

Alt + 13……♪…..eighth note

Alt + 14……♫…… beamed eighth note

Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)

Alt + 251…..√…..s quare root check mark

Alt + 8236…..∞….. infinity

Alt + 24…….↑….. up arrow

Alt + 25……↓…… down arrow

Alt + 26…..→…..right arrow

Alt + 27……←…..left arrow

Alt + 18…..↕……up/down arrow

Alt + 29……↔…left right arrow

குறியீடுகள்

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.

.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.

.gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.

.edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).

.mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.

int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.

.biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது.

.info -- தகவல்மையங்களுக்கு உரியது.

.name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.

.pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.

.aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.

.coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.

.mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.

உங்கள் Internet வேகம் அதிகரிக்க

உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?

DSL Speed 5.1 | 5.4 MB
இந்த காலத்தில் Internet  பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை.தற்போது Internet யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகாரிக்கின்றது அதனை பாவிப்பவர் அலகு அதிகாரிக்கின்றது இதனால் நன்மை தான். சிலவா்களுக்கு Internetயின் வேகம் குறைவாக காணப்படுகின்றது
அதை பூர்த்தி செய்யதான் DSL SPEED இந்த மொன்பொருள் பயன்படுகின்றது.இந்த மொன்பொருளை பயன்படுத்தினால் உங்களுது Internet வேகமாக தொழிப்படும் 








இதன் பிரயோகங்கள்:
  • performs online check your ISPs MTU and DSL (ADSL) optimizing the speed.
  • optimize your connection is DSL (ADSL) to the maximum.
  • increase speed of loading pages.
  • Corrects errors dns.
  • regulation of class dns.
  • automatic setup dns for increased speed.
இந்த மொன்பொருளைDownload செய்து பயன்படுத்துங்கள்
Increase DSL Speed 5.1 Download Free

பிரபலமான 10 மொன்பொருள் இலவசமாக

Googleன் இலவச தொலைபேசி வழி தேடல்.

Googleன் இலவச தொலைபேசி வழி தேடல்.


நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மொபைலில் உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிப்பெறலாம்.

180041999999

என்ற Toll Free எண்ணிற்கு கால் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை கூறவும் உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.உதாரணமாக உங்களுக்கு Cricket score  தெரியவேண்டும் என்றால் Cricket என்று கூறவும்.உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.

கணினி தொடர்பான தகவல்கள்


————————————————— எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்

No comments:

Post a Comment