Friday, 15 August 2014

நகராட்சி


150 முனிசிபல் (நகராட்சி) ஆபிஸ்களுக்கான இணையதள முகவரிகள்

தமிழ்நாட்டில் உள்ள 150  முனிசிபல் (நகராட்சிஆபிஸ்களுக்கான இணையதள முகவரிகள்.(Net Links)

தமிழ் நாட்டில் உள்ள 150 முனிசிபல் ஆபிஸ்களுக்கான இணையதள முகவரிகளை (தொடர்புகள் Link) நான் இங்கு தொகுத்து தந்துள்ளேன்இதன் மூலம் நாம் நமது முனிசிபாலிடியில் என்ன நடக்கிறதுஅதிகாரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த இணைய தளமுகவரியின் மூலம் நமக்கு வேண்டிய விண்ணப்பபாரங்களை  அந்தந்த முனிசிபல் ஆபிஸுக்கு செல்லாமலே நமது விட்டிலேயே தரவிரக்கம் (டவுன்லோடுசெய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இறப்பு/பிறப்பு சர்டிபிகேட் & சரி செய்தல்பில்டிங்க் லைசன்ஸ் & பெர்மிட்,சொத்து வரி சம்பந்தமானவணிக லைசன்ஸ் இது போன்ற பல்வேறு விண்ணப்பங்களை இங்கு இருந்து தரவிரக்கம் செய்து உபயோகபடுத்தலாம்.

இந்த பதிவு உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நம்புவதால் இதனை தொகுத்து வழங்குகிறேன்.ஆன்லைனில் எனக்கு கிடைத்த நகராட்சி இணைய லிங்குகளை மட்டுமே கொடுத்துள்ளேன்இதில்  உங்கள் பகுதி நகராட்சி விடுபட்டு அதற்கு இணைய தள முகவரிகள் இருந்தால் அதை இங்கு அறிமுகப்படுத்தவும்.

இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் எனது இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.

Alandur  ஆலந்தூர்   காஞ்சிபுரம்(Kancheepuram )
Ambasamudram 
அம்பாசமுத்திரம் திருநெல்வேலி( Tirunelveli )
Ambattur 
அம்பத்தூர்   திருவள்ளுர்(Thiruvallur)
Ambur 
ஆம்பூர்   வேல்லூர்(Vellore)
Anaiyur 
ஆனையூர் மதுரை( Madurai)
Anakaputhur 
அனாகபுத்தூர் காஞ்சிபுரம்( Kancheepuram)
Arakkonam  
அரக்கோணம் வேல்லூர்( Vellore)
Arani 
ஆரணி திருவண்ணாமலை( Thiruvannamalai)
Aranthangi  
அறந்தாங்கி  புதுக்கோட்டை(Pudukottai)
10 Arcot 
ஆர்காட்   வேல்லூர்(Vellore)
11 Ariyalur 
அரியலூர்   பெரம்பலூர்(Perambalur)
12 Aruppukkottai  
அருப்புகோட்டை விருதுநகர்( Virudhunagar)
13 Attur
ஆத்தூர் சேலம்( Salem)
14 Avadi 
ஆவடி  திருவள்ளுர்(Thiruvallur )
15 Avaniyapuram 
அவனியாபுரம்   மதுரை(Madurai )
16 Bhavani 
பவானி ஈரோடு( Erode)
17 Bodinayakanur 
போடிநாயக்கனூர் தேனி( Theni )
18 Chengalpattu 
செங்கல்பட்டு காஞ்சிபுரம்( Kancheepuram)
19 Chidambaram 
சிதம்பரம் கடலூர்( Cuddalore )
20 Chinnamanur  
சின்னமனூர்  தேனி(Theni)
21 Colachel  
குளச்சல் கன்னியாகுமரி( Kanyakumari )
22 Coonoor 
குன்னூர்   நீல்கிரி(Nilgiris)
23 Cuddalore  
கடலூர்  கடலூர்(Cuddalore)
24 Cumbum 
கம்பம்  தேனி(Theni)
25 Devakkottai  
தேவகோட்டை  சிவகங்கை(Sivagangai)
26 Dharapadavedu 
தாராபடவேடு  வேல்லூர்(Vellore)
27 Dharapuram  
தாராபுரம்   ஈரோடு(Erode)
28 Dharmapuri 
தர்மபுரி   தர்மபுரி(Dharmapuri)
29 Dindigul  
திண்டுக்கல் திண்டுக்கல்( Dindigul )
30 Gobichettipalayam 
கோபிசெட்டிபாளையம்   ஈரோடு(Erode)
31 Goundampalayam  
கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்(Coimbatore )
32 Gudalur 
கூடலூர் நீல்கிரி( Nilgiris)
33 Gudalur 
கூடலூர் தேனி( Theni )
34 Gudiyatham  
குடியாத்தம்   வேல்லூர்(Vellore)
35 Hosur 
ஓசூர்   கிருஷ்ணகிரி(Krishnagiri)
36 Idappadi  
இடப்பாடி  சேலம்(Salem)
37 Inamkarur  
இனம்கரூர்  கரூர்(Karur )
38 Jayankondam  
ஜெயங்கொண்டம் பெரம்பலூர்( Perambalur )
39 Jolarpet  
ஜோலார்பேட்  வேலூர்(Vellore)
40 Kadayanallur 
கடையநல்லூர்   திருநெல்வேலி(Tirunelveli)
41 Kallakurichi  
கள்ளக்குறிச்சீ  விழுப்புரம்(Villupuram )
42 Kancheepuram 
காஞ்சிபுரம்   காஞ்சிபுரம்(Kancheepuram )
43 Kangeyam  
காங்கேயம்  திருப்பூர்(Tiruppur)
44 Karaikudi  
காரைக்குடி  சிவகங்கை(Sivagangai)
45 Karur  
கரூர்)  கரூர்(Karur)
46 Kasipalayam  
காசிப்பாளையம்(E)   ஈரோடு(Erode )
47 Kathivakkam 
கத்திவாக்கம்   திருவல்லுர்(Thiruvallur)
48 Kayalpattinam  காயில்பட்டினம்
   தூத்துகுடி(Tuticorin )
49 Keelakarai  
கீழக்கரை ராமனாத புரம் Ramanathapuram
50 Kodaikanal  
கொடைகானல் திண்டுக்கல்  Dindigul
51 Komarapalayam  
குமரபாளையம்  நாமக்கல்(Namakkal )
52 Koothanallur 
கூத்தாநல்லூர்   திருவாரூர்(Thiruvarur)
53 Kovilpatti  
கோவில்பட்டி தூத்துக்குடி( Tuticorin )
54 Krishnagiri  
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி( Krishnagiri)
55 Kulithalai 
குளித்தலை   கரூர்(Karur)
56 Kumbakonam 
கும்பகோணம்   தஞ்சாவூர்(Thanjavur)
57 Kuniyamuthur 
குன்னியமுத்தூர்   கோயம்புத்தூர்(Coimbatore)
58 Kuruchi 
குருச்சி   கோயம்புத்தூர்(Coimbatore)
59 Kuzhithurai 
குளித்துறை கன்னியாகுமரி( Kanyakumari )
60 Madhavaram 
மாதவரம் திருவள்ளுர்( Thiruvallur)
61 Madurantagam 
மதுராந்தகம் காஞ்சிபுரம்( Kancheepuram)
62 Maduravoyal 
மதுராவயல்  திருவள்ளுர்(Thiruvallur)
63 Manali 
மணலி திருவள்ளுர்( Thiruvallur)
64 Manapparai 
மணப்பாறை  திருச்சி(Trichi )
65 Mannargudi  
மன்னார்குடி  திருவாரூர்(Thiruvarur)
66 Maraimalainagar 
மறைமலைநகர்   காஞ்சிபுரம்(Kancheepuram)
67 Mayiladuthurai  
மயிலாடுதுறை   நாகப்பட்டினம்(Nagapattinam )
68 Melur 
மேலூர்   மதுரை (Madurai )
69 Melvisharam 
மேல்விஷாரம்   வேல்லூர்(Vellore )
70 Mettupalayam  
மேட்டுபாளையம்  கோயம்புத்தூர்(Coimbatore)
71 Mettur 
மேட்டுர்  சேலம்(Salem)
72 Nagapattinam 
நாகப்பட்டினம்   நாகப்பட்டினம்(Nagapattinam )
73 Nagercoil  
நாகர்கோவில்   கன்னியாகுமரி(Kanyakumari)
74 Nallur 
நல்லூர் கோயம்புத்தூர்( Coimbatore)
75 Namakkal 
 நாமக்கல் நாமக்கல் ( Namakkal )
76 Narasingapuram  
நரசிங்கபுரம் சேலம்( Salem )
77 Nellikuppam 
நெல்லிகுப்பம்   கடலூர்(Cuddalore)
78 Nelliyalam 
நெல்லியாளம் நீலகிரி(Nilgiris)
79 Oddanchatram 
ஒட்டான்சத்திரம்   திண்டுக்கல்(Dindigul)
80 Padmanabhapuram 
பத்மநாபபுரம்   கன்னியாகுமரி(Kanyakumari )
81 Palani  
பழனி   திண்டுக்கல்(Dindigul )
82 Palladam 
பல்லாடம் கோயம்புத்தூர்( Coimbatore)
83 Pallavapuram 
பல்லவபுரம்  காஞ்சிபுரம்(Kancheepuram)
84 Pallipalayam  
பள்ளிபாளையம்  நாமக்கல்(Namakkal)
85 Pammal 
பம்மல்   காஞ்சிபுரம்(Kancheepuram )
86 Panruti 
பண்ருட்டி கடலூர்(Cuddalore)
87 Paramakudi  
பரமக்குடி  ராமநாதபுரம்(Ramanathapuram )
88 Pattukkottai 
பட்டுக்கோட்டை  தஞ்சாவூர்(Thanjavur)
89 Perambalur 
பெரம்பலூர்   பெரம்பலூர்(Perambalur)
90 Periyakulam  
பெரியகுளம்  தேனி(Theni)
91 Periyasemur  
பெரியசேமுர் ஈரோடு(Erode )
92 Pernampattu 
பேர்ணாம்பட்டு   வேல்லூர்(Vellore )
93 Pollachi  
பொள்ளாச்சி  கோயம்புத்தூர் (Coimbatore)
94 Poonamallee 
பூந்தமல்லி திருவள்ளுர்(Thiruvallur)
95 Pudukkottai  
புதுக்கோட்டை  புதுக்கோட்டை(Pudukottai )
96 Puliyangudi 
புளியங்குடி   திருநெல்வேலி(Tirunelveli)
97 Punjaipuliampatti  
புஞ்சைபுளியம்பட்டி ஈரோடு(Erode)
98 Puzhuthivakkam 
புழுதிவாக்கம் காஞ்சிபுரம்(Kancheepuram)
99 Rajapalayam 
ராஜபாலையம் விருதுநகர்(Virudhunagar)
100  Ramanathapuram 
ராமநாதபுரம் ராமநாதபுரம்(Ramanathapuram )
101 Rameswaram  
ராமேஸ்வரம்  ராமநாதபுரம்(Ramanathapuram )
102 Ranipet  
ராணிபேட்  வேலூர்Vellore
103 Rasipuram  
ராசிபுரம் நாமக்கல்(Namakkal)
104 Sankarankoil  
சங்கரங்கோவில்  திருநெல்வேலி(Tirunelveli )
105 Sathuvachari  
சத்துவாச்சேரி  வேலூர்(Vellore)
106 Sathyamangalam  
சத்தியமங்கலம்  ஈரோடு(Erode )
107 Sattur 
சாத்தூர்   விருதுநகர்(Virudhunagar )
108 Sengottai  
செங்கோட்டை  திருநெல்வேலி(Tirunelveli )
109 Sirkazhi  
சீர்காழி நாகப்பட்டினம்(Nagapattinam)
110 Sivagangai 
சிவகங்கை   சிவகங்கை(Sivagangai)
111 Sivakasi  
சிவகாசி  விருதுநகர்(Virudhunagar)
112 Srivilliputhur  
ஸ்ரீவில்லிபுத்தூர்  விருதுநகர்(Virudhunagar)
113 Surampatti  
சுரம்பட்டி  ஈரோடு(Erode )
114 Tambaram 
தாம்பரம்  காஞ்சிபுரம்(Kancheepuram)
115 Tenkasi  
தென்காசி  திருநெல்வேலி(Tirunelveli)
116 Thanjavur 
தஞ்சாவூர் தஞ்சாவூர்(Thanjavur )
117 Thanthoni 
தாந்தோணி  கருர்(Karur )
118 Theni-allinagaram 
தேனி-அல்லிநகரம்   தேனி(Theni)
119 Thirupathur 
திருப்பாத்தூர்   வேலூர்(Vellore)
120 Thirupparankundram 
திருப்பரங்குன்றம் மதுரை(Madurai )
121 Thiruthangal 
திருத்தாங்கால் விருதுநகர்(Virudhunagar)
122 Thiruthani
திருத்தணி திருவள்ளுர்(Thiruvallur )
123 Thiruthuraipoondi 
திருத்துறைபூண்டி திருவாரூர்(Thiruvarur)
124 Thiruvannamalai 
திருவண்ணாமலை திருவண்ணாமலை(Thiruvannamalai)
125 Thiruvathipuram
திருவதிபுரம் திருவண்ணாமலை(Thiruvannamalai)
126 Thiruverkadu 
திருவேற்காடு திருவள்ளுர்(Thiruvallur)
127 Thuraiyur 
துறையூர் திருச்சி(Trichi )
128 Thuvakudi 
துவக்குடி திருச்சி(Trichi)
129 Tindivanam  
திண்டிவனம் விழுப்புரம்(Villupuram )
130 Tiruchengode 
திருச்சங்கோடு நாமக்கல்(Namakkal )
131 Tirumangalam 
திருமங்கலம் மதுரை(Madurai )
132 Tiruvallur 
திருவள்ளுர் திருவள்ளூர்(Thiruvallur)
133 Tiruvarur 
திருவாரூர் திருவாரூர்(Thiruvarur )
134 Tiruvottiyur 
திருவொற்றியூர் திருவள்ளுர்(Thiruvallur )
135 Udhagamandalam 
உதகமண்டலம் நீலகிரி(Nilgiris)
136 Udumalaipet
உடுமலைபேட்டை   கோயம்புத்தூர்(Coimbatore )
137 Usilampatti 
உசிலம்பட்டி மதுரை(Madurai)
138 Valasaravakkam 
வலசரவாக்கம்  திருவள்ளுர்(Thiruvallur )
139 Valparai  
வால்பாறை கோயம்புத்தூர்(Coimbatore)
140 Vandavasi 
வந்தவாசி  விழுப்புரம்(Villupuram)
141 Vaniyambadi 
வாணியம்பாடி வேலூர்(Vellore )
142 Vedaranyam 
வேதராண்யம் நாகப்பட்டினம்(Nagapattinam )
143 Veerappanchatram  
வீரபஞ்சத்தரம்  ஈரோடு(Erode)
144 Velampalayam 
வேலம்பாலையம் கோயம்புத்தூர்(Coimbatore )
145 Vellakoil 
வெள்ளக்கோயில் ஈரோடு(Erode )
146 Vikramasingapuram 
விக்கிரமசிங்கபுரம் திருநெல்வேலி(Tirunelveli )
147 Villupuram
விழுப்புரம் விழுப்புரம்(Villupuram )
148 Virudhachalam 
விருத்தாசலம் கடலூர்(Cuddalore )
149 Virudhunagar 
விருதுநகர் விருதுநகர்(Virudhunagar )
150 Walajapettai 
வாலாஜாபேட்டை வேலூர்(Vellore)

No comments:

Post a Comment