14அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
பதிவு எழுதி முடித்தவுடனேயே எதிர் Comment போடுரதக்கு சில பேர் வருவாங்க.அப்படி வந்தாலும் பரவால்லை.ஆனால் பெயரில்லாமல் பெயரில்லா,Anonymousஎன்ற பெயரில் வருவாங்க.அதுதான் கடுப்பாக இருக்கும்.அவருக்கு ஒரு படமும் இருக்காது.எனவே அவருக்கு ஒரு படத்தை வைத்து அழகு பார்ப்போம்.கூடல்பாலா அண்ணே உங்க தளத்தில் தான் அனாமதேயர் நிறைய ஊடுருவுராங்க.சரி அனாமதேயருக்கு ஒரு படத்தை எப்படி வைக்கலாம்-ன்னு பார்ப்போம்.இதை வைப்பது மிகவும் எளிது.Demo பார்க்க இங்கே
- முதலில் ]]></b:skin> என்ற Code-ஐ தேடவும்.
- தேடிய Code-க்கு முன்னால் பிவரும் Code-ஐ Paste செய்யவும்
.avatar-image-container { background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEADwwXADWUz-eA7a_JRhsQtAw6j1YshRPcFTNoHPuPAjTCq_IDxdtGmFZN4HhyAjplV1rDW_VtYFrUjr3CtdZRl56iR0V54zhNPV7zmlS5xk3HrvSRo2Cq356aKbEFJXHDXjXrpw-R5c/s1600/Anonymous.png") no-repeat scroll center center;}
No comments:
Post a Comment