Saturday, 9 August 2014

HTML பகுதி 9 - தானாக தட்டச்சு செய்யும் எழுத்துக்கள்

HTML9

HTML பகுதி ஒன்பதில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ... சில தளங்களில் காணப்படும் சுவாரஸ்யமான ஹச்.டி.எம்.எல். முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றே இதை சொல்கிறேன் .
இன்று நாம் பார்க்க போவது தானாக எழுத்துக்கள்
தட்டச்சு செய்யும் எழுத்துக்களை எப்படி உருவாக்கலாம் .. குறை இருந்தால் சுட்டிக்காட்டுமாறு கேட்டு கொள்கிறேன் ... 


ஜாவா ஸ்கிரிப்ட்-னால் இயங்கும் Text Destination என்று சொல்லப்படும் இந்த 
தானாக  தட்டச்சு செய்யும் எழுத்துக்களை எப்படி நமது வலைப்பதிவிலோ  (வலைப்பூ ) அல்லது இணைய தளத்தில் கொண்டு வரலாம் .. 

ஒன்றும் கஷ்டபட தேவை இல்லை ... 

கீழே இருக்கும் ஹச்.டி.எம்.எல் நிரலை எந்த இடத்தில தேவையோ அந்த இடத்தில்ஹச்.டி.எம்.எல் MODE -ல் வைத்து PASTE செய்யவும் . 

பிளாக்கர்  தளத்தில் இடுகைகளில் கொண்டு வர HTML என்பதை சொடுக்கி 

அங்கு தேவையான இடத்தில் PASTE (பதிவின் முடிவிலோ ,இடையிலோ ,ஆரம்பத்திலோ )..செய்யவும் .

விட்ஜெட்-ல் சேர்க்க DESIGN - ADD A WIDGET / PAGE ELEMENT - HTML & JAVA SCRIPT - PASTE  செய்யவும் 
<script type="text/javascript">
var text="TEXT HERE(இங்கே ) .:*:.TEXT HERE(இங்கே ).:*:.";
var delay=7;
var currentChar=1;
var destination="[none]";
function type()
{
//if (document.all)
{
var dest=document.getElementById(destination);
if (dest)// &amp;&lt; dest.innerHTML)
{
dest.innerHTML=text.substr(0, currentChar)+"<blink>_</blink>";
currentChar++;
if (currentChar>text.length)
{
currentChar=1;
setTimeout("type()", 3000);
}
else
{
setTimeout("type()", delay);
}
}
}
}
function startTyping(textParam, delayParam, destinationParam)
{
text=textParam;
delay=delayParam;
currentChar=1;
destination=destinationParam;
type();
}
</script>
<div id="textDestination" style="background: #transparent;padding: 10px;font: bold;"></div>

<script type="text/javascript">
javascript:startTyping(text, 50, "textDestination");
</script>
</div>

________________________________________________________________________
  

மேலே உள்ள கோடிங்கை சிறிதும் மாற்றாமல் தேவையான இடத்தில் PASTE செய்யவும் .. அது தட்டச்சு செய்யும் போது நாமே தட்டச்சு செய்வது போன்று இருக்கும் .என்ன கொஞ்சம் வேகமாக தட்டச்சு செய்யும் .

TEXT ( இங்கே ) என்பதிற்கு பதிலாக தேவையான வற்றை மிகச்சரியாக PASTE 

செய்யவும் ..

அங்கில எழுத்துக்களை வேகமாக தட்டச்சு செய்கிறது. 

தமிழ் எழுத்துக்களுக்கு கொஞ்சம் நேரம் அதிகமாகிறது .

அதிகமான எழுத்துக்களை கொடுக்க வேண்டாம் .

தமிழ் மொழி சமந்தமான கட்டுரைகளை எடுக்க தமிழ் என TYPE செய்து தேடிப்பார்த்தால் கீழே சொல்வது போல் வருகிறது .. நீங்களும் தேடிப் பாருங்கள்.. இதற்க்காக தமிழ் என்று கூகுளில் தேடினால் முதல் பக்கத்தில் இரண்டு ஆபாசமான இணைப்புகளை காட்டுகிறது. அதுவும் முதல் முடிவு ஒரு ஆபாசமான தளத்தின் சுட்டி ...ரொம்ப வருத்தமாக இருக்கிறது. Give us feed back என்ற கூகுள் தேடுதல் முடிவில் சென்று இதைக்குறித்து கண்டனமோ,கருத்தோ தெரிவிக்கலாம் . ..

சரி .. எப்படி  இருக்கும் இந்த எழுத்துக்கள் : 

__________________________________________________

தமிழ் வாழ்க தமிழ் வளர்க .:*:.தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள_

நன்றி

No comments:

Post a Comment