Monday, 4 August 2014

பயனுள்ள இணைய தளங்கள்
  • http://worldtimeengine.com/ (நீங்கள் உலகத்தில் எ நத மூலையில் இரு ந்தாலும் இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பிய நாட்டின் நேரத்தையும் அதனுடைய நில வரைபடத்தையும் பார்த்துக்கொள்ளலாம்).
  • http://www.myeverydaypage.com/ ( நீங்கள் அன்றாடம் அதிகமாக செல்லக்கூடிய இணைய தளங்களின் தொகுப்பு இங்கு உள்ளது)
  • http://www.yahind.com/ (வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்த தளத்தில் பல நல்ல தகவல்கள் கிடைக்கும்
  • http://www.indiapost.gov.in இந்த தளதில் இந்தியாவின் போஸ்டல் கோடு விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்
  • http://www.bhashaindia.com/ இந்த தளதில் கிடைக்கும் இலவச மென்பொருள்களின் மூலம் உங்களுக்கு சொந்தமான WindowsXP, Microsoft Office 2007 and 2003 பொன்றவற்றை தமிழ் மொழியில் மாற்றிக்கொள்ளலாம்.
  • http://www.typingweb.com ஆன் லைன் டைப்பின் டுடேரியல் - இந்த இனைய தளத்தின் உதவியோடு நீங்கள் டைப் செய்ய பழகிக்கொள்ளலாம்
  •    http://technology.desktopnexus.com சிறந்த கம்ப்யூட்டர் படங்கள் Computer Wallpapers இந்த தளத்தில் கிடைக்கும்



பயனுள்ள வலைப்பூக்கள் (Blogspot)
  • வேலன் வலைப்பூ (இதில் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை விசயங்கள் மற்றும் Photoshop Basic Knowledge கிடைக்கிறது)
  • டுடே வேல்டு நியூஸ் அப்டேட் (இதில் உடனுக்குடன் உலக செய்திகள் தரப்படுகிறது)
  • Amazing Photos (இதில் நீங்கள் வியக்கும் அளவிற்க்கு அறிய போட்டோக்கள் கிடைக்கும்)
  • சோம்பேரி (இதில் பொது விசயங்களைப்பற்றி தகவலகள் தரப்படுகிறது)
  • கம்ப்யூட்டர்வாதி (இதில் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் இனைய தளங்கள் கிடைக்கும்)
  • http://youthful.vikatan.com/youth/bcorner.asp சிறந்த வலைப்பூக்களின் தொகுப்பு விகடன் வழங்குகிறது
  •  
             

No comments:

Post a Comment