Saturday, 9 August 2014

தொட்டால் விவரிக்கும் இணைப்புகள் ( Touch Explantion links )


HIU96
 
  
இணைப்புகளே இணையத்தின் அடிப்படை மூலம் எனலாம் 
. அப்படிப்பட்ட இணைப்புகள்(links) மூலமாக சென்று தான் உலகின் 
பல வலைத்தளங்களை பார்வையிடுகிறோம் . ஒவ்வொரு 
இணைப்புகள்(links) மூலமாக புதுபுது தளங்களுக்கு செல்லுகிறோம் . 

இணைப்புகள் இல்லை என்றால் இணைய இல்லை என்று கூறலாம் 
காரணம் அது தான் ஆரம்பம் . அதனை இணைய முகவரி என்று அழைக்கலாம் 

சாதாரணமாக நாம் வேறு தளங்களுக்கு நண்பர்களின் தளங்களுக்கு பேஸ் புக் 
டுவிட்டர் , விக்கிபீடியா , கூகுள் பிளஸ் , யாஹூ,பிளாக்கர்,வோர்ட் பிரஸ் 
 போன்ற உறுப்பினர் லிங்க்களை இப்படி பகிர்ந்து கொள்வோம் 

 <a href="www.google.com" >GOOGLE </a>
 
<a href="www.google.com" target="_blank"> GOOGLE  </a>


இங்கு  நாம் பார்க்க போவது பகிர்ந்து கொள்ளும் லிங்க்-க்குகளோடு சேர்ந்து
சில விரிவாக்கங்களை எப்படி செயல்முறை படுத்தலாம்  .


அதாவது அந்த லிங்க்களை தொட்டால் அதன் விளக்கத்தை காட்டும் 

<a href="URL HERE " title="EXPLANTION ...">LINK TITLE</a>

 படங்களில் லிங்க்க்குகளுடன் விரிவான விளக்கம் தர

<a href=URL HERE "  title="EXPLANTION ."><img alt="" src="IMAGE URL HERE " ></a>


URL HERE - பக்கத்தின் இணைப்பு முகவரியை கொடுங்கள் . 

LINK TITLE -அந்த இணைப்பு அழைத்து செல்லும் பக்கத்தின் தலைப்பு 
 
 EXPLANTION-இது தான் விளக்கம் .இந்த இடத்தில் 
நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அது தான் அந்த இணைப்பை
 தொட்டவுடன் தெரியும்  
 
இன்னும் புரியலையா  ??? 
 
கீழே உள்ள லிங்க்க்குகளையும் படத்தையும் தொட்டு பாருங்கள் . 
 


தமிழ்நாடு (TAMIL NADU).

தமிழ்நாடு புவியமைப்பு(TAMIL NADU).

100px-Seal_of_Tamil_Nadu
 


250px-Tamil_Nadu_locator_map.svg

125px-Flag_of_India.svg




நன்றி  .......

சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் கண்டிப்பாக கேட்கவும் .. 

பயனுள்ள பதிவை இருந்தால் இடது ஓரத்தில் உள்ள பேஸ் புக் ,கூகிள் பிளஸ் பட்டனில் 
பகிர்ந்து கொள்ளவும்

No comments:

Post a Comment