Sunday, 10 August 2014



ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?

எல்லாருக்கும் வணக்கம்.நலமா?

நமது ப்ளாக்கை ஒருவர் திறந்து விட்டு அதை மூடாமல் தளத்தில் சில மணித்துளிகளுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் உங்கள் தளம் மூடப்பட்டுவிடும்.அதாவது கருப்பாக காட்சியளிக்கும்.இதை Energy Saving Modeஎன்பர்.மீண்டும் உங்கள் ப்ளாக்கில் சுட்டியை கொண்டு போனால் உங்கள் ப்ளாக் திறந்துவிடும்.



                                          View Demo
செய்முறை:

  •  முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
  • </head> என்ற Code-ஐ தேடவும்
  • </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
<script language='javascript' src='http://www.onlineleaf.com/savetheenvironment.js' type='text/javascript'/>
  • Save Template கொடுங்கள்
பின்னர் 
  • Blogger-->Layout பகுதிக்கு செல்லவும்
  • Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அங்குள்ள Content பகுதியில் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js?time=120"></script>

குறிப்பு:Code-ல் TIME என்பது Seconds-ஐ குறிக்கும்

அவ்வளவு தான் நண்பர்களே 

டிஸ்கிFollowers Gadjet எனக்கு வரவில்லை.யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்

thanks:http://www.onlineleaf.com

No comments:

Post a Comment