ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க
நாம் சில மாதங்களுக்குமுன்னதாக ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க எனும் பதிவை பார்த்தோம்.இன்று ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம். நாம் பல பதிவுகளை எழுதி அதற்கென ஒரு வகையையும்(Lable)வைத்திருப்போம்.அது நிறைய பதிவு எழுதினால் அதிகமான Lable வைக்கவேண்டி இருக்கும்.அதை இரண்டால் பிரித்தால் பாதி அளவு குறையும்.Demo பார்க்க எனது தளத்தில் வைத்துள்ளேன்.இதை வைப்பது மிகவும் எளிது தான்.
செய்முறை:
- முதலில் Blogger Dashboard => Layout => Template பக்கத்திற்கு செல்லவும்.
- ]]></b:skin> என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
#Label1 ul li{ float: left; width: 45%; }
மாற்ற வேண்டியவை:
- உங்கள் Lable ID 2 இருந்தால் மேலே சிவப்பு நிறத்தில் உள்ள Label1-ஐ நீக்கிவிட்டு Label2 என மாற்றிவிடவும்.
- Save Template கொடுக்கவும்.அவ்வளவுதான்.
Thanks for http://viewxp.com
No comments:
Post a Comment