ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க

இந்த பதிவு நண்பர் ராஜா MVS கேட்டதால் பதிவிடுகிறேன்.இந்த பதிவு ப்ளாக்கரில் உள்ள Lable-ஐ எப்படி சுருக்குவது பற்றிய பதிவு.நாம் ப்ளாக்கரில் பதிவு எழுதி அதற்கு ஒரு Lable-ஐயும் கொடுப்போம்.அப்படி கொடுக்கும் Lable-அதிகமாக வந்தால் அது வலைப்பூவின் பாதி இடத்தை அடைத்து கொள்ளும்.இனி அந்த கவலை வேண்டாம்.
இதன் சிறப்பம்சங்கள்:
- நாம் ஒவ்வொரு LABLE-ஐ சேர்க்கும் போதும் இதில் தானாக சேர்ந்துவிடும்.
- ஏற்கனவே நாம் சேர்த்திருக்கும் LABLE-ம் இதில் இருக்கும்
செய்முறை:
- முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
- "Expand Widget Templates" என்பதில் டிக் செய்யவும்.
<ul>
<b:loop values='data:labels' var='label'>
<li>
<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<a expr:href='data:label.url'><data:label.name/></a>
</b:if>
(<data:label.count/>)
</li>
</b:loop>
</ul>
நீக்கிய Code-க்கு பதிலாக கீழே உள்ள Code-ஐ PASTE செய்யவும்
<select onchange='location=this.options[this.selectedIndex].value;' style='width:100%'>
<option>தேவையானதை தேர்ந்தெடு</option>
<b:loop values='data:labels' var='label'>
<option expr:value='data:label.url'><data:label.name/>
(<data:label.count/>)
</option>
</b:loop>
</select>
சிவப்பு நிறத்தில் உள்ளதை உங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவும்
அவ்வளவுதான்!!!
ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்குவதற்கு இன்னும் 3 முறைகள் உண்டு.(எனக்கு தெரிந்தவை)அதை பற்றி பிறகு பதிவிடுகிறேன்
No comments:
Post a Comment