Sunday, 10 August 2014


பதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க


நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு வாசகர்கள் ஓட்டு போடுவார்கள்.இன்னொரு முறையில் ஓட்டு போடுவதற்கான STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைப்பதும் எப்படி என்று சொல்லிருந்தேன்.இப்போது இன்னொரு முறை 
அது என்னவென்றால் வாசகர்களுக்கு பதிவு பிடித்திருந்தால் அதை அவர்கள் வலைப்பூவில் இணைக்கும் வசதியை தருவது.
ஒரு விதத்தில் இது ஓட்டு போடுவதற்கான வழிதான்.ஏனென்றால் வாசகர்கள் உங்கள் பதிவின் இனைப்பை அவர்கள் வலைப்பூவில் கொடுத்தால் அவர்கள் வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் உங்கள் பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு உங்கள் வலைக்கு வந்து ஓட்டு போட வாய்ப்புள்ளது அல்லவா.

இது கீழே உள்ள படத்தை போன்று இருக்கும்
                                                     அல்லது DEMO பார்க்க



சரி இதை எப்படி வைப்பது என்று பார்ப்போம்
  • முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
  • "Expand Widget Templates" என்பதில் கிளிக் செய்யவும்.
  • பிறகு பின்வரும் code-ஐ தேடவும்

                                              <data:post.body/>
  • இந்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்



<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style='border: 0px solid #646464; padding: 2px 2px; margin:2px 2px;background-color:#ffffff;font-size:11px;'>
<p>இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்</p>
<textarea cols='60' id='bloglinking' name='bloglinking' onclick='this.focus();this.select()' onfocus='this.select()' onmouseover='this.focus()' readonly='readonly' rows='2'>&lt;a href=&quot;<data:post.url/>&quot;&gt;<data:post.title/>&lt;/a&gt;</textarea><br/>
</div><br/>
</b:if>
  • சிவப்பு நிறத்தில் உள்ளதை உங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவும்.
  • Color-ன் CODE-ஐ பார்க்க சுட்டி
  • இது முகப்பு பக்கத்தில் தெரியாது.தெரியவேண்டும் என்றால் நீல நிறத்தில் உள்ள இரண்டு வரிகளையும் நீக்கிவிடவும்

No comments:

Post a Comment